www.instanews.city :
வல்லூர் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி பாதிப்பு 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

வல்லூர் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி பாதிப்பு

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஓராண்டாகியும் தற்போது வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை

அவினாசி திமுகவில் உட்கட்சி பூசல்- தொண்டர்கள் கவலை 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

அவினாசி திமுகவில் உட்கட்சி பூசல்- தொண்டர்கள் கவலை

அவினாசி தி. மு. க. வில் நிலவும் உச்சகட்ட கோஷ்டி பூசல், அக்கட்சியினரை கவலையடை செய்துள்ளது.

தஞ்சையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் 5 மணி நேரம் சோதனை 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

தஞ்சையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் 5 மணி நேரம் சோதனை

தஞ்சையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் 5 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி சீரழித்து தற்கொலைக்கு காரணமான போலீஸ் கைது 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி சீரழித்து தற்கொலைக்கு காரணமான போலீஸ் கைது

போலீஸ் மகேஷ் தன் வாழ்க்கையை சீரழித்தது பற்றி போனில் வீடியோ பதிவு செய்து, அதையே வாக்குமூலமாக கொள்ளுமாறு கூறி இருந்தார்

வி.ஏ.ஓ.,வின் லஞ்ச பட்டியலை பேனர் வைத்த பொதுமக்கள்: பின்னணி என்ன? 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

வி.ஏ.ஓ.,வின் லஞ்ச பட்டியலை பேனர் வைத்த பொதுமக்கள்: பின்னணி என்ன?

அவினாசி அருகே வி. ஏ. ஓ., லஞ்சம் வாங்குவதாக சுட்டிக்காட்டி வைக்கப்பட்ட ‘பிளக்ஸ் பேனர்’ பின்னணியில் உள்ள விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி

டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் கைது 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் கைது

டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் மதுபாட்டில்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட கடலோர, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

வட கடலோர, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் வட கடலோர, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் ஏலம்: ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

ஐபிஎல் ஏலம்: ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா

பெங்களூருவில் ஐபிஎல்- 2022 ஏலம் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வந்தவாசியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் முஸ்தபா ஆய்வு மேற்கொண்டார்.

தேனி நகராட்சி 14வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்., வேட்பாளர் 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

தேனி நகராட்சி 14வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்., வேட்பாளர்

வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்க காங்., வேட்பாளர் நாகராஜ் தங்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 100 பேர் கொண்ட 20 குழுக்களை அமைத்துள்ளார்.

கூடலுார் நகராட்சிக்கு அ.தி.மு.க.வின்
சேர்மன் வேட்பாளர் பா.லோகநாயகி 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

கூடலுார் நகராட்சிக்கு அ.தி.மு.க.வின் சேர்மன் வேட்பாளர் பா.லோகநாயகி

கூடலுார் நகராட்சி 16வது வார்டில் போட்டியிடும் அ. தி. மு. க., வேட்பாளர் பா. லோகநாயகி, நகராட்சி வேட்பாளர் என, அ. தி. மு. க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு டெலிப்ராம்ப்டர் இல்லாமல் பேச வராது என்பது உண்மையா..? 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

பிரதமர் மோடிக்கு டெலிப்ராம்ப்டர் இல்லாமல் பேச வராது என்பது உண்மையா..?

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சிலர் கொண்டுள்ள பல தவறான எண்ணங்களையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு நாம் காணலாம்.

கடனிலிருந்து சுய உதவிக்குழுக்களை மீட்பேன்:
அதிமுக வேட்பாளர் ஆசிரியை ஷீலா உறுதி 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

கடனிலிருந்து சுய உதவிக்குழுக்களை மீட்பேன்: அதிமுக வேட்பாளர் ஆசிரியை ஷீலா உறுதி

மகளிர் குழுக்களை கடன் தொல்லைகளின் இருந்து மீட்டு சிறப்பான வகையில் உருவாக்குவேன் என அ. தி. மு. க., வேட்பாளர் ஆசிரியை ஷீலா உறுதி அளித்துள்ளார்.

பாஜக வேட்பாளரை ஆதரித்து துணை நடிகை பிரச்சாரம் 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

பாஜக வேட்பாளரை ஆதரித்து துணை நடிகை பிரச்சாரம்

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரித்து திரைப்பட துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

பவானி நகராட்சிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களை டிஐஜி ஆய்வு 🕑 Sat, 12 Feb 2022
www.instanews.city

பவானி நகராட்சிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களை டிஐஜி ஆய்வு

பவானி நகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை டிஐஜி பார்வையிட்டார்.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்குச்சாவடி   வாக்கு   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்கின் பதிவு   மக்களவைத் தொகுதி   தேர்தல் ஆணையம்   திமுக   ஜனநாயகம்   சட்டமன்றத் தொகுதி   ஓட்டு   நாடாளுமன்றம் தொகுதி   அதிமுக   சதவீதம் வாக்கு   சினிமா   யூனியன் பிரதேசம்   தேர்தல் அதிகாரி   அரசியல் கட்சி   சட்டமன்றம் தொகுதி   பாராளுமன்றத் தொகுதி   அண்ணாமலை   இண்டியா கூட்டணி   வெயில்   முதற்கட்ட வாக்குப்பதிவு   போராட்டம்   மேல்நிலை பள்ளி   புகைப்படம்   பிரதமர்   தென்சென்னை   விளையாட்டு   பாராளுமன்றத்தேர்தல்   மக்களவை   ஊடகம்   தேர்வு   நரேந்திர மோடி   ஊராட்சி ஒன்றியம்   வாக்குவாதம்   பிரச்சாரம்   வாக்காளர் பட்டியல்   கிராம மக்கள்   பேச்சுவார்த்தை   இடைத்தேர்தல்   எடப்பாடி பழனிச்சாமி   சொந்த ஊர்   சமூகம்   திரைப்படம்   மு.க. ஸ்டாலின்   ஊராட்சி   தேர்தல் அலுவலர்   பாஜக வேட்பாளர்   விமானம்   தொடக்கப்பள்ளி   எக்ஸ் தளம்   கழகம்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவமனை   விமான நிலையம்   சிதம்பரம்   ரன்கள்   திருவான்மியூர்   சிகிச்சை   எம்எல்ஏ   அஜித் குமார்   தேர்தல் வாக்குப்பதிவு   சட்டமன்றத் தேர்தல்   தலைமை தேர்தல் அதிகாரி   நடுநிலை பள்ளி   கமல்ஹாசன்   பேட்டிங்   மாற்றுத்திறனாளி   தண்ணீர்   வரலாறு   டிஜிட்டல்   வேலை வாய்ப்பு   எதிர்க்கட்சி   தொழில்நுட்பம்   தனுஷ்   சட்டமன்ற உறுப்பினர்   நடிகர் விஜய்   மூதாட்டி   தேசிய ஜனநாயகக் கூட்டணி   தேர்தல் புறம்   வெளிநாடு   விக்கெட்   படப்பிடிப்பு   வாக்குப்பதிவு மாலை   டோக்கன்   வடசென்னை   வாக்காளர் அடையாள அட்டை   மொழி   ஜனநாயகம் திருவிழா   லக்னோ அணி   சென்னை சூப்பர் கிங்ஸ்   எட்டு   நட்சத்திரம்   சுகாதாரம்   நீதிமன்றம்   சென்னை தேனாம்பேட்டை  
Terms & Conditions | Privacy Policy | About us