www.instanews.city :
சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை வழங்க கோரி சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் சம்பளம் என்ன தெரியுமா? 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் சம்பளம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் இரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவிக்கு வாட்ஸ் ஆப் குழுவினர் நிதியுதவி 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவிக்கு வாட்ஸ் ஆப் குழுவினர் நிதியுதவி

பொன்னேரி அருகே மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவிக்கு உண்மை உடன்பிறப்புகள் வாட்ஸ் ஆப் குழு முலம் நிதியுதவி.

காேவையில் கொரோனா கவச உடை அணிந்து சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

காேவையில் கொரோனா கவச உடை அணிந்து சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனபதை உணர்த்துவதற்காக பிபிஇ உடை அணிந்தபடி சென்று வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) சார்பில் கொடியேற்று விழா 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) சார்பில் கொடியேற்று விழா

பாபநாசம் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம். எல்) சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

இன்சுலினை சுரக்கச்செய்யும்   மருத்துவ குணம் கொண்ட அரிசி...! 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

இன்சுலினை சுரக்கச்செய்யும் மருத்துவ குணம் கொண்ட அரிசி...!

பாபநாசம் பகுதியில் மருத்துவம் குணம் கொண்ட இயற்கை நெல் சாகுபடி ஆத்தூர் கிச்சடி சம்பா நெல் சாகுபடி தீவரமாக நடந்து வருகிறது

சோத்துபக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் திறப்பு 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

சோத்துபக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் திறப்பு

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துபக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

பாபநாசம் பகுதியில்  அரசு சார்பில் கால்நடை மருத்துவ முகாம் 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

பாபநாசம் பகுதியில் அரசு சார்பில் கால்நடை மருத்துவ முகாம்

இம்முகாமில் செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன

திமுக கூட்டணிக்கு எதிராக வேட்புமனு: விசிக பிரமுகர் மனைவி சுயேச்சையாக போட்டி 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

திமுக கூட்டணிக்கு எதிராக வேட்புமனு: விசிக பிரமுகர் மனைவி சுயேச்சையாக போட்டி

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விசிகவிற்கு கூடுதல் இடம்‌ ஓதுக்காததால் திமுகவிற்கு எதிராக போட்டி.

ஒன்றரை மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதி கைது 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

ஒன்றரை மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதி கைது

ஒடிசா மாநில தம்பதியின் ஒன்றரை மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற கா்நாடகா மாநில தம்பதியை போலீசாா் கைது செய்தனா்

பட்டுக்காேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.90 லட்சம் பறிமுதல் 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

பட்டுக்காேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.90 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கள ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்த ஆணையை அமல்படுத்தக்கோரி  போராட்டம் 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

கள ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்த ஆணையை அமல்படுத்தக்கோரி போராட்டம்

தன்னிச்சையாக செயல்பட்டு வரும் இணைப்பதிவாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

கும்பகோணம் நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

கும்பகோணம் நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை

108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை நடந்தது

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரம் 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்றைய நிலவரப்படி வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரம்

குழந்தைகளின் மொபைல் போன்களை ரகசியமாக கண்காணிப்பது எப்படி? சாவி பெற்றோர் கையில்.. 🕑 Wed, 02 Feb 2022
www.instanews.city

குழந்தைகளின் மொபைல் போன்களை ரகசியமாக கண்காணிப்பது எப்படி? சாவி பெற்றோர் கையில்..

மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகளின் போன்களை மொபைல் செயலி மூலம் ரகசியமாக கண்காணிப்பது எப்படி? என்பதை தெரிந்துகொள்வோம்.

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   அதிமுக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   திமுக   சமூகம்   எடப்பாடி பழனிச்சாமி   கரூர் கூட்ட நெரிசல்   நீதிமன்றம்   தீபாவளி பண்டிகை   எதிர்க்கட்சி   உச்சநீதிமன்றம்   பயணி   திரைப்படம்   பாஜக   நடிகர்   சிகிச்சை   விளையாட்டு   இரங்கல்   மருத்துவர்   சுகாதாரம்   காவலர்   தேர்வு   காவல்துறை வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   விமர்சனம்   பலத்த மழை   பள்ளி   சமூக ஊடகம்   சிறை   திருமணம்   போராட்டம்   வேலை வாய்ப்பு   வடகிழக்கு பருவமழை   தமிழகம் சட்டமன்றம்   தண்ணீர்   தீர்ப்பு   வெளிநடப்பு   எம்எல்ஏ   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நரேந்திர மோடி   வணிகம்   வாட்ஸ் அப்   போர்   ஓட்டுநர்   வரலாறு   முதலீடு   மாவட்ட ஆட்சியர்   பொருளாதாரம்   வானிலை ஆய்வு மையம்   உடற்கூறாய்வு   பிரேதப் பரிசோதனை   அமெரிக்கா அதிபர்   குடிநீர்   சந்தை   சட்டமன்றத் தேர்தல்   ஆசிரியர்   இடி   வெளிநாடு   பாடல்   தற்கொலை   டிஜிட்டல்   மின்னல்   பேஸ்புக் டிவிட்டர்   குற்றவாளி   சொந்த ஊர்   காரைக்கால்   சட்டமன்ற உறுப்பினர்   பரவல் மழை   கொலை   மருத்துவம்   கட்டணம்   மாநாடு   துப்பாக்கி   அரசியல் கட்சி   போக்குவரத்து நெரிசல்   சபாநாயகர் அப்பாவு   சிபிஐ விசாரணை   நிவாரணம்   புறநகர்   காவல் நிலையம்   ஆயுதம்   ராணுவம்   காவல் கண்காணிப்பாளர்   நிபுணர்   தெலுங்கு   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   பார்வையாளர்   டிவிட்டர் டெலிக்ராம்   தமிழ்நாடு சட்டமன்றம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   ஹீரோ   கரூர் விவகாரம்   விடுமுறை   மரணம்   கலாச்சாரம்   ஆன்லைன்   பாலம்   உள்நாடு  
Terms & Conditions | Privacy Policy | About us