tamil.webdunia.com :
சிறுமி சுட்டுக்கொலை; குற்றவாளியை பிடிக்காமல் இல்லை ஓய்வு! – அமெரிக்காவில் பயங்கரம்! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

சிறுமி சுட்டுக்கொலை; குற்றவாளியை பிடிக்காமல் இல்லை ஓய்வு! – அமெரிக்காவில் பயங்கரம்!

சிறுமியை சுட்டுக்கொன்ற குற்றவாளியை பிடிக்காமல் ஓயமாட்டேன் என சிகாகோ போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி!

நாடாளுமன்ற வளாகத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று பரவல்.

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி!

நாடாளுமன்ற வளாகத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று பரவல்.

எங்கள் குழந்தையின் படத்தை பகிர வேண்டாம்! – கோலி, அனுஷ்கா ஷர்மா வேண்டுகோள்! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

எங்கள் குழந்தையின் படத்தை பகிர வேண்டாம்! – கோலி, அனுஷ்கா ஷர்மா வேண்டுகோள்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகள் வாமிகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாவது குறித்து விராட் கோலி தம்பதியினர் வேண்டுகோள்

மாணவி தற்கொலை விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: அன்பின் மகேஷ்! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

மாணவி தற்கொலை விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: அன்பின் மகேஷ்!

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நெடுஞ்சாலை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்

அறிமுகத்திற்கு முன்னரே லீக் ஆன Micromax IN Note 2: விவரம் உள்ளே!! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

அறிமுகத்திற்கு முன்னரே லீக் ஆன Micromax IN Note 2: விவரம் உள்ளே!!

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் நோட் 2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாகவே லீக் ஆகியுள்ளது.

ஜாரா ரதர்ஃபோர்ட்: உலகை தனியாக வலம் வந்த 19 வயது பெண் 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

ஜாரா ரதர்ஃபோர்ட்: உலகை தனியாக வலம் வந்த 19 வயது பெண்

ஐந்து மாத சவாலுக்குப் பிறகு, தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்த இளம் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ஜாரா ரதர்ஃபோர்ட்.

தொல்லியல் ஆய்வாளர் ரா.நாகசாமி மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

தொல்லியல் ஆய்வாளர் ரா.நாகசாமி மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்!

மூத்த தொல்லியல் ஆய்வாளர் இரா நாகசாமி அவர்கள் சமீபத்தில் காலமானதற்கு தமிழகத் அரசியல்வாதிகள் பலரும் தங்களை இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.

அடுத்த 14 நாட்களில்  உச்சம் அடையும் கொரோனா!! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

அடுத்த 14 நாட்களில் உச்சம் அடையும் கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நாட்களில் அதாவது பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் உச்சம் அடையும் என்று தகவல்.

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு:  அட்டவணை வெளியீடு! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: அட்டவணை வெளியீடு!

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு கால அட்டவணையை சற்றுமுன் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது

65 வயது மூதாட்டியை திருமணம் செய்த 85 வயது முதியவர்கள்: உறவினர்கள் வாழ்த்து! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

65 வயது மூதாட்டியை திருமணம் செய்த 85 வயது முதியவர்கள்: உறவினர்கள் வாழ்த்து!

65 வயது மூதாட்டியை திருமணம் செய்த 85 வயது முதியவர்கள்: உறவினர்கள் வாழ்த்து!

மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரி போராட்டம்! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரி போராட்டம்!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுத்தையுடன் போராட்டம்; கட்டிப்புரண்ட விவசாயிகள்! – ஈரோடில் அதிர்ச்சி! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

சிறுத்தையுடன் போராட்டம்; கட்டிப்புரண்ட விவசாயிகள்! – ஈரோடில் அதிர்ச்சி!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே தாக்க வந்த சிறுத்தையோடு விவசாயிகள் கட்டிப் புரண்டதால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள

குடியரசு தினத்தன்று  தேநீர் விருந்து இல்லை:  ஆளுநர் மாளிகை அறிவிப்பு! 🕑 Mon, 24 Jan 2022
tamil.webdunia.com

குடியரசு தினத்தன்று தேநீர் விருந்து இல்லை: ஆளுநர் மாளிகை அறிவிப்பு!

இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மாலையில் ஆளுனர் மாளிகையில் தேநீர் விருந்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்கு   வாக்குச்சாவடி   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   பாஜக   மக்களவைத் தொகுதி   நாடாளுமன்றத் தேர்தல்   சினிமா   திரைப்படம்   சதவீதம் வாக்கு   திமுக   நரேந்திர மோடி   சட்டமன்றத் தொகுதி   விமர்சனம்   லக்னோ அணி   நாடாளுமன்றம் தொகுதி   சமூகம்   தென்சென்னை   அரசியல் கட்சி   தேர்வு   ரன்கள்   ஓட்டு   தண்ணீர்   ஊடகம்   மக்களவை   பேட்டிங்   விடுமுறை   வெயில்   விளையாட்டு   தலைமை தேர்தல் அதிகாரி   விக்கெட்   பாடல்   வரலாறு   திருமணம்   பக்தர்   வாக்காளர் பட்டியல்   தோனி   பிரச்சாரம்   அதிமுக   பதிவு வாக்கு   மழை   ஜனநாயகம்   முகவர்   பாஜக வேட்பாளர்   திரையரங்கு   எக்ஸ் தளம்   டிஜிட்டல்   மருத்துவமனை   சட்டமன்றம் தொகுதி   காங்கிரஸ் கட்சி   மாவட்ட ஆட்சியர்   பிரதமர் நரேந்திர மோடி   டோக்கன்   இண்டியா கூட்டணி   மலையாளம்   காதல்   சென்னை அணி   புகைப்படம்   நீதிமன்றம்   பலத்த பாதுகாப்பு   வடசென்னை   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   சித்திரை திருவிழா   ஐபிஎல் போட்டி   எல் ராகுல்   வாக்கின்   மொழி   வசூல்   நடிகர் விஜய்   தேர்தல் அலுவலர்   கேமரா   ஹீரோ   கொடி ஏற்றம்   போராட்டம்   சிறை   வாக்கு எண்ணிக்கை   சிதம்பரம்   ரன்களை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   பேச்சுவார்த்தை   பாராளுமன்றத் தொகுதி   சிகிச்சை   முதற்கட்டம் தேர்தல்   மைதானம்   எதிர்க்கட்சி   வாக்குவாதம்   பாதுகாப்பு படையினர்   லயோலா கல்லூரி   படப்பிடிப்பு   ராதாகிருஷ்ணன்   தெலுங்கு   பூஜை   சொந்த ஊர்   மருத்துவர்   நட்சத்திரம்   காடு   வழக்குப்பதிவு   போலீஸ் பாதுகாப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us