www.instanews.city :
விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி கிராமம் உருவாக்க ஆய்வு கூட்டம் 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி கிராமம் உருவாக்க ஆய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தன்னிறைவு மாதிரி கிராமம் உருவாக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தொற்றால் உயிரிழக்கின்றனர்: அமைச்சர் 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தொற்றால் உயிரிழக்கின்றனர்: அமைச்சர்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தொற்றால் உயிரிழக்கின்றனர் என்று அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்தார்.

சோறு கண்ட இடம் சொர்க்கம், காசு கொடுப்பவரே கடவுள்: நாடோடிகளின் வாழ்க்கை 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

சோறு கண்ட இடம் சொர்க்கம், காசு கொடுப்பவரே கடவுள்: நாடோடிகளின் வாழ்க்கை

சோறு கண்ட இடம் சொர்க்கம், காசு கொடுப்பவரே கடவுள் என நாடோடி ராஜாக்களாக தமிழகம் முழுவதும் வலம்வரும் இவர்கள் செல்லாத இடங்களே கிடையாது.

குமரியில் பாரம்பரியமிக்க காவடி திருவிழாவை கொண்டாட கலெக்டரிடம் கோரிக்கை 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

குமரியில் பாரம்பரியமிக்க காவடி திருவிழாவை கொண்டாட கலெக்டரிடம் கோரிக்கை

குமரி மாவட்டத்தில் பாரம்பரியமிக்க காவடி திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை .

விவசாயிகளை எல்லா உரங்களையும் வாங்க சொல்லி வற்புறுத்தினால் உரிமம் ரத்து 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

விவசாயிகளை எல்லா உரங்களையும் வாங்க சொல்லி வற்புறுத்தினால் உரிமம் ரத்து

விவசாயிகளை எல்லா உரங்களையும் வாங்க சொல்லி வற்புறுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்

மனைவியை மீட்டுத்தர 'டவர்' மீது ஏறி போராட்டம் 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

மனைவியை மீட்டுத்தர 'டவர்' மீது ஏறி போராட்டம்

மனைவியை மீட்டுத்தரக்கோரி, மொபைல் போன் டவர் மீது ஏறி நின்று, இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் : 400 இடங்களில் 19வது மெகா தடுப்பூசி முகாம் 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

காஞ்சிபுரம் : 400 இடங்களில் 19வது மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 ஆவது மெகா தடுப்பூசி முகாமை முன்னிட்டு 400 இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

சட்ட மாணவர்கள் விவகாரம் : தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

சட்ட மாணவர்கள் விவகாரம் : தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு

சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்த தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டை தெரிவித்துள்ளது.

உதகையில் பூ வியாபாரிக்கு வந்த பார்சலில் தங்க வண்டு? 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

உதகையில் பூ வியாபாரிக்கு வந்த பார்சலில் தங்க வண்டு?

உதகையில் பூ வியாபாரிக்கு வந்த பூ பார்சலில் இருந்த தங்க நிற வண்டை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.

மதமாற்றம் செய்வதாக மூன்று இளம் பெண்களை  போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

மதமாற்றம் செய்வதாக மூன்று இளம் பெண்களை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

குமரியில் மதமாற்றத்திற்கு வற்புறுத்தியதாக மூன்று இளம் பெண்களை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கும்பகோணம் அணைக்கரை புதிய பாலம் இடிந்து விழுந்தது : பொதுமக்கள் அதிர்ச்சி 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

கும்பகோணம் அணைக்கரை புதிய பாலம் இடிந்து விழுந்தது : பொதுமக்கள் அதிர்ச்சி

கும்பகோணத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த அணைக்கரை புதிய பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அன்னபூர்ணா கட்டிடம் - தமிழக ஆளுநர் திறந்து வைத்தார் 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அன்னபூர்ணா கட்டிடம் - தமிழக ஆளுநர் திறந்து வைத்தார்

குமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அன்னபூர்ணா கட்டிடத்தை தமிழக ஆளுநர் திறந்து வைத்தார்.

அமமுக மாவட்ட செயலாளர் மீது அக்கட்சியை சேர்ந்த பெண்கள் பண மோசடி புகார் 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

அமமுக மாவட்ட செயலாளர் மீது அக்கட்சியை சேர்ந்த பெண்கள் பண மோசடி புகார்

கட்சியில் பதவி வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கும் அமமுக கட்சியை சேர்ந்த பெண்கள்.

கள்ளுக்கான தடையை நீக்க கோரி கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் சாலை மறியல் 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

கள்ளுக்கான தடையை நீக்க கோரி கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் சாலை மறியல்

கள்ளுக்கான தடையை நீக்க கோரி கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமாகா-அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை: ஜிகே வாசன் 🕑 Sat, 22 Jan 2022
www.instanews.city

தமாகா-அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை: ஜிகே வாசன்

தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தினவிழாவில் இடம்பெறாதது குறித்து சர்ச்சையாக்கி அரசியலாக்க வேண்டாம் என தமாகா தலைவர் ஜிகே. வாசன் தெரிவித்தார்.

load more

Districts Trending
திமுக   பாஜக   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   வேட்புமனு தாக்கல்   வாக்கு   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்றம் தொகுதி   மக்களவைத் தொகுதி   நீதிமன்றம்   தமிழர் கட்சி   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   முதலமைச்சர்   சமூகம்   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   வாக்குப்பதிவு   திருமணம்   தேர்தல் பிரச்சாரம்   வழக்குப்பதிவு   பாராளுமன்றத் தொகுதி   சினிமா   புகைப்படம்   மாவட்ட ஆட்சியர்   அதிமுக வேட்பாளர்   கூட்டணி கட்சி   சட்டமன்றத் தொகுதி   இண்டியா கூட்டணி   சுயேச்சை   வாக்காளர்   எதிர்க்கட்சி   பாராளுமன்றத்தேர்தல்   வரலாறு   மனு தாக்கல்   அரசியல் கட்சி   திமுக வேட்பாளர்   பாஜக வேட்பாளர்   தங்கம்   மாணவர்   பிரதமர்   கட்சியினர்   எம்எல்ஏ   நரேந்திர மோடி   தேர்தல் அலுவலர்   விவசாயி   தொண்டர்   வேலை வாய்ப்பு   விமர்சனம்   தண்ணீர்   ஜனநாயகம்   தற்கொலை   சட்டமன்றம் தொகுதி   அரவிந்த் கெஜ்ரிவால்   தள்ளுபடி   மு.க. ஸ்டாலின்   ஆட்சியர் அலுவலகம்   தேர்தல் அதிகாரி   ஓ. பன்னீர்செல்வம்   சிறை   படப்பிடிப்பு   நாடாளுமன்ற உறுப்பினர்   பாமக   கட்சி வேட்பாளர்   மருத்துவர்   போராட்டம்   எடப்பாடி பழனிச்சாமி   திமுக கூட்டணி   நட்சத்திரம்   பாராளுமன்றம்   பக்தர்   கணேச மூர்த்தி   காவல் நிலையம்   வாக்குறுதி   சட்டமன்ற உறுப்பினர்   சட்டமன்றத் தேர்தல்   விசிக   இந்தி   ரன்கள்   ஹைதராபாத் அணி   ஏப்ரல் 19ஆம்   காங்கிரஸ் வேட்பாளர்   சீட்   அமமுக   டிடிவி தினகரன்   விளையாட்டு   பாடல்   இராஜஸ்தான் அணி   மொழி   மாவட்டம் தேர்தல் அலுவலர்   காதல்   அமலாக்கம்   மதிமுக   பாலம்   தொழிலாளர்   கட்சி நிர்வாகி   ஓட்டு   மாரடைப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us