www.instanews.city :
முழு ஊரடங்கு காரணமாக  100 ஆண்டுகள் பழைமையான கருவாட்டு வாரச்சந்தை மூடல் 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

முழு ஊரடங்கு காரணமாக 100 ஆண்டுகள் பழைமையான கருவாட்டு வாரச்சந்தை மூடல்

மயிலாடுதுறை அருகே முழு ஊரடங்கு காரணமாக 100 ஆண்டுகள் பழைமையான கருவாட்டு வாரச்சந்தை மூடப்பட்டது.

தேங்காய் பறிக்க இயந்திரம் வேளாண்மை துறையில் அறிமுகம் 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

தேங்காய் பறிக்க இயந்திரம் வேளாண்மை துறையில் அறிமுகம்

வேளாண் பொறியியல் துறை சார்பில் தேங்காய் பறிக்கும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தமிழக- கர்நாடக மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடியில் முழு அடைப்பு காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

மதுரை அருகே கொரோனாவுக்கு பயந்து இருவர்  தற்கொலை 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

மதுரை அருகே கொரோனாவுக்கு பயந்து இருவர் தற்கொலை

கொரோனா தொற்று உறுதியானதால் மனம் விரக்தியடைந்த ஜோதிகாதனது தம்பிகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்

நாகை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

நாகை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொரோனா ஊரடங்கால்: உணவைத் தேடி அலைந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

கொரோனா ஊரடங்கால்: உணவைத் தேடி அலைந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள்

வெளிமாநில லாரிகளை தவிர உள்ளூர் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 41/4 கிலோ  எடை கொண்ட சிங்கி இறால் 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 41/4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால்

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 41/4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால் மீனை மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சென்றனர்.

மதுரையிலிருந்து  இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்றவரிடம் விசாரணை 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

மதுரையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்றவரிடம் விசாரணை

பழைய மண்ணெண்ணெய் அடுப்பில், மண்ணெண்ணெய் இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது

விழுப்புரம் சட்டக் கல்லூரி விடுதியில் கொரோனா  சிகிச்சை மையம்: ஆட்சியர் ஆய்வு 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

விழுப்புரம் சட்டக் கல்லூரி விடுதியில் கொரோனா சிகிச்சை மையம்: ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆட்சியர் ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு- 800 போலீசார் தீவிர கண்காணிப்பு 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு- 800 போலீசார் தீவிர கண்காணிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 800 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகே பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம் 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

கும்பகோணம் அருகே பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்

கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் பித்தளை பாத்திரங்கள்-குத்துவிளக்குகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன

தஞ்சையில் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் நிலையம் 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

தஞ்சையில் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் நிலையம்

தஞ்சையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்று 🕑 Sun, 09 Jan 2022
www.instanews.city

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

load more

Districts Trending
தேர்வு   பாஜக   வெயில்   ரன்கள்   வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   திரைப்படம்   விக்கெட்   சினிமா   வாக்குப்பதிவு   பேட்டிங்   மருத்துவமனை   திமுக   மக்களவைத் தேர்தல்   தண்ணீர்   விளையாட்டு   பள்ளி   சிகிச்சை   கோயில்   திருமணம்   ஐபிஎல் போட்டி   சமூகம்   மைதானம்   மழை   சிறை   முதலமைச்சர்   பயணி   கோடைக் காலம்   மாணவர்   காவல் நிலையம்   லக்னோ அணி   போராட்டம்   மு.க. ஸ்டாலின்   மும்பை இந்தியன்ஸ்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   கொலை   வெளிநாடு   தேர்தல் ஆணையம்   பிரதமர்   மும்பை அணி   பாடல்   எல் ராகுல்   டெல்லி அணி   விமர்சனம்   வேட்பாளர்   தெலுங்கு   வானிலை ஆய்வு மையம்   சுகாதாரம்   காவல்துறை வழக்குப்பதிவு   வரலாறு   தொழில்நுட்பம்   நிவாரணம்   வாக்கு   ரன்களை   ஒதுக்கீடு   டெல்லி கேபிடல்ஸ்   வேலை வாய்ப்பு   தேர்தல் பிரச்சாரம்   அதிமுக   நாடாளுமன்றத் தேர்தல்   ஊடகம்   புகைப்படம்   மிக்ஜாம் புயல்   கோடைக்காலம்   வறட்சி   மொழி   நட்சத்திரம்   நீதிமன்றம்   மக்களவைத் தொகுதி   பக்தர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   கமல்ஹாசன்   அரசியல் கட்சி   ரிஷப் பண்ட்   இராஜஸ்தான் அணி   சீசனில்   காடு   சஞ்சு சாம்சன்   எதிர்க்கட்சி   இசை   வெள்ள பாதிப்பு   விமானம்   ஹைதராபாத் அணி   படப்பிடிப்பு   சட்டமன்றத் தேர்தல்   ஒன்றியம் பாஜக   சென்னை சூப்பர் கிங்ஸ்   கடன்   தேர்தல் அறிக்கை   பேஸ்புக் டிவிட்டர்   பந்து வீச்சு   நிவாரண நிதி   தங்கம்   அரசு மருத்துவமனை   ஹீரோ   ரன்களில்   தீபக் ஹூடா   ஹர்திக் பாண்டியா   காவல்துறை விசாரணை  
Terms & Conditions | Privacy Policy | About us