www.instanews.city :
கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

தீபு, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

அந்தியூரில் வீட்டின் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

அந்தியூரில் வீட்டின் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு

அந்தியூர் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு பாத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து மயிலாடுதுறையில் பா.ஜ.க.ஆர்ப்பாட்டம் 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து மயிலாடுதுறையில் பா.ஜ.க.ஆர்ப்பாட்டம்

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து மயிலாடுதுறையில் பா. ஜ. க. வினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுக்களுக்காக இணையவழியில் இலவச பயிற்சி 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுக்களுக்காக இணையவழியில் இலவச பயிற்சி

பெரம்பலூரில் டி. என். பி. எஸ். சி. போட்டித் தேர்வுக்களுக்காக இணையவழியில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

பெரம்பலூர்: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடிச்சேர்க்கை 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

பெரம்பலூர்: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடிச்சேர்க்கை

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடிச்சேர்க்கைக்கான காலக்கெடு 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடல்: பக்தர்களுக்கு தடை 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடல்: பக்தர்களுக்கு தடை

ஊரடங்கு கட்டுப்பாடு எதிரொலியாக தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை

வெள்ளி சந்தையில் மின்சார துறை சார்பில் சிறப்பு திருத்த முகாம் 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

வெள்ளி சந்தையில் மின்சார துறை சார்பில் சிறப்பு திருத்த முகாம்

வெள்ளி சந்தையில் மின்சார துறை சார்பில் மின் இணைப்பு மாற்றம், பெயர் மாற்றத்திற்கான சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது.

காரிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

காரிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

காரிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. திவ்யதர்சினி ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல் 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த பின்னரும் இயங்கிய 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில்  பிளாஸ்டிக்  பைகள் பறிமுதல்:  கடை உரிமையாளருக்கு அபராதம் 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: கடை உரிமையாளருக்கு அபராதம்

தடைசெய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 30 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்

பக்தர்கள் 50% அனுமதியுடன்  கோயிலை திறக்க வேண்டுமென  பூ விவசாயிகள் கோரிக்கை 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

பக்தர்கள் 50% அனுமதியுடன் கோயிலை திறக்க வேண்டுமென பூ விவசாயிகள் கோரிக்கை

ஓட்டல்- தியேட்டர்கள் 50% இயங்கஅனுமதி அளித்ததைப்போல் கோயில்களிலும் 50% பக்தர்களுடன் அனைத்து நாள்களிலும் அனுமதி தேவை

தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் கேட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் கேட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர போராட்டத்திற்காக போராடிய தியாகியின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கேட்ட மனுமீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஊராட்சிமன்ற நிதியில் முறைகேடு: உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

ஊராட்சிமன்ற நிதியில் முறைகேடு: உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு

மதுரைமாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் நிதி ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக உறுப்பினர்கள்புகார்

சாத்தூர் அருகே தனியார் மதுபான கூடத்தை அடித்து உடைத்த பொதுமக்கள் 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

சாத்தூர் அருகே தனியார் மதுபான கூடத்தை அடித்து உடைத்த பொதுமக்கள்

சாத்தூர் அருகே தனியார் மதுபான கூடத்தை அடித்து உடைத்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை அருகே  சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் கம்பிகள் சிக்கி விபத்து 🕑 Sat, 08 Jan 2022
www.instanews.city

அருப்புக்கோட்டை அருகே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் கம்பிகள் சிக்கி விபத்து

அருப்புக்கோட்டை அருகே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் மின்சார கம்பிகள் சிக்கி விபத்து ஏற்பட்டது.

load more

Districts Trending
சமூகம்   திமுக   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   வேலை வாய்ப்பு   பாஜக   விஜய்   தொழில்நுட்பம்   திருமணம்   தேர்வு   சிகிச்சை   பயணி   அதிமுக   காவல்துறை வழக்குப்பதிவு   வரலாறு   முதலீடு   விமானம்   தவெக   கூட்டணி   சுகாதாரம்   தீபம் ஏற்றம்   நடிகர்   பொருளாதாரம்   மாநாடு   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   திரைப்படம்   காவல் நிலையம்   தீர்ப்பு   தொகுதி   சட்டமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   இண்டிகோ விமானம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   விமர்சனம்   மழை   கொலை   வணிகம்   பிரதமர்   நலத்திட்டம்   சுற்றுலா பயணி   கட்டணம்   ரன்கள்   தண்ணீர்   பொதுக்கூட்டம்   மருத்துவர்   எக்ஸ் தளம்   முதலீட்டாளர்   பேஸ்புக் டிவிட்டர்   சந்தை   போராட்டம்   விராட் கோலி   பேச்சுவார்த்தை   அடிக்கல்   விமான நிலையம்   வாட்ஸ் அப்   நட்சத்திரம்   பிரச்சாரம்   சுற்றுப்பயணம்   பக்தர்   அரசு மருத்துவமனை   சமூக ஊடகம்   மொழி   மருத்துவம்   செங்கோட்டையன்   காடு   விடுதி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   போக்குவரத்து   புகைப்படம்   தங்கம்   டிவிட்டர் டெலிக்ராம்   காங்கிரஸ்   கேப்டன்   டிஜிட்டல்   கட்டுமானம்   இண்டிகோ விமானசேவை   விவசாயி   நிபுணர்   பாலம்   சேதம்   நோய்   கார்த்திகை தீபம்   ரோகித் சர்மா   உலகக் கோப்பை   தகராறு   குடியிருப்பு   நிவாரணம்   மேலமடை சந்திப்பு   அரசியல் கட்சி   தொழிலாளர்   சினிமா   முருகன்   பல்கலைக்கழகம்   வர்த்தகம்   வெள்ளம்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   வழிபாடு   காய்கறி  
Terms & Conditions | Privacy Policy | About us