www.instanews.city :
நாகை மாவட்ட தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

நாகை மாவட்ட தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

நாகை மாவட்ட தி. மு. க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

துக்க நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 20 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

துக்க நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 20 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம்

பலர் உணவு அருந்திய நிலையில் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட்: வேளாண் இணை இயக்குநர் 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட்: வேளாண் இணை இயக்குநர்

விவசாயிகள் டி. ஏ. பி. உரத்திற்கு மாற்றாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பழனி நகராட்சியில் இளநிலை உதவியாளர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

பழனி நகராட்சியில் இளநிலை உதவியாளர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

இவர் தனியார் விடுதியில் மாத வாடகைக்கு ரூம் எடுத்து வசித்து வந்தார்

நாகை அருகே காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

நாகை அருகே காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை

நாகை அருகே காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை பெண்களால் நடத்தப்பட்டது.

சென்னை விமானநிலையத்தில் பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் பறிமுதல் 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

சென்னை விமானநிலையத்தில் பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் கடத்திவரப்பட்ட பட்டை தீட்டப்படாத வைரக்கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அரிமளத்தில் ஏழை எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல் 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

அரிமளத்தில் ஏழை எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரிமளம் வடக்கு வட்டாரம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் பண்பொழி நகரீஷ்வரமுடையார் கோவில் ரத வீதி 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் பண்பொழி நகரீஷ்வரமுடையார் கோவில் ரத வீதி

பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோவிலுக்குட்பட்ட அறம் வளர்த்த நாயகி சமேத நகரீஷ்வரமுடையார் கோவில் ரதவீதியின் அவல காட்சி.

நம்ம ஊரு ஹீரோ.. மரம் தங்க கண்ணன் 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

நம்ம ஊரு ஹீரோ.. மரம் தங்க கண்ணன்

ஆலங்குடி தொகுதிமரங்களை சுவாசித்தவர், தன் சுவாச காலம் முழுவதும் மரங்களை நேசித்தவர் மரம் தங்கசாமி. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,

கட்டிடத் தொழிலாளர்களை இனிமேல் கட்டிட க்கலைஞர்கள் என அழைக்கவேண்டும்: எம்எல்ஏ பேச்சு 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

கட்டிடத் தொழிலாளர்களை இனிமேல் கட்டிட க்கலைஞர்கள் என அழைக்கவேண்டும்: எம்எல்ஏ பேச்சு

மற்ற நிறுவன சிமெண்ட் விலை குறைய காரணம் தமிழக அரசின் வலிமை சிமெண்ட் தான் என்றார் எம்எல்ஏ

தி.மு.க. மகளிர் அணி சார்பில் கனிமொழி எம்.பி. நலத்திட்ட உதவி வழங்கினார் 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

தி.மு.க. மகளிர் அணி சார்பில் கனிமொழி எம்.பி. நலத்திட்ட உதவி வழங்கினார்

தி. மு. க. மகளிர் அணி சார்பில் கனிமொழி எம். பி. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருபுல்லாணி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

திருபுல்லாணி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

கரகாட்டம், ஒயிலாட்டம் என ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.

குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா  கோலாகலம்: பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலம்: பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

குமாரபாளையத்தில் நடைபெற்ற சந்து பொங்கல் விழாவில் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி சாவு 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி சாவு

குமாரபாளையத்தில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் 🕑 Wed, 29 Dec 2021
www.instanews.city

சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை, சேத்துப்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

load more

Districts Trending
பாஜக   சினிமா   வழக்குப்பதிவு   தண்ணீர்   வாக்குப்பதிவு   மருத்துவமனை   சிகிச்சை   தேர்வு   திரைப்படம்   சமூகம்   மாணவர்   வெயில்   மக்களவைத் தேர்தல்   திமுக   விளையாட்டு   முதலமைச்சர்   மழை   காவல் நிலையம்   திருமணம்   சிறை   பாடல்   நரேந்திர மோடி   பள்ளி   வாக்கு   வேட்பாளர்   அதிமுக   நீதிமன்றம்   போக்குவரத்து   டிஜிட்டல்   பக்தர்   தேர்தல் ஆணையம்   விவசாயி   மருத்துவர்   போராட்டம்   விமர்சனம்   அரசு மருத்துவமனை   தொழில்நுட்பம்   காவல்துறை வழக்குப்பதிவு   இசை   மு.க. ஸ்டாலின்   கோடைக் காலம்   பிரச்சாரம்   புகைப்படம்   வானிலை ஆய்வு மையம்   பயணி   மக்களவைத் தொகுதி   கொல்கத்தா அணி   வரலாறு   ஊராட்சி   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   சுகாதாரம்   கோடைக்காலம்   வறட்சி   தேர்தல் பிரச்சாரம்   ஒதுக்கீடு   ஆசிரியர்   மிக்ஜாம் புயல்   பேட்டிங்   நோய்   திரையரங்கு   பொழுதுபோக்கு   காதல்   ஓட்டுநர்   வாக்காளர்   கோடை வெயில்   வெள்ளம்   மைதானம்   ஐபிஎல் போட்டி   படப்பிடிப்பு   மாணவி   நாடாளுமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   நிவாரண நிதி   ஹீரோ   மொழி   காவல்துறை கைது   விக்கெட்   க்ரைம்   பஞ்சாப் அணி   காடு   அணை   பாலம்   எக்ஸ் தளம்   குற்றவாளி   தெலுங்கு   ரன்களை   கழுத்து   காவல்துறை விசாரணை   வெள்ள பாதிப்பு   வாட்ஸ் அப்   லாரி   பூஜை   தீர்ப்பு   மருத்துவம்   நட்சத்திரம்   காரைக்கால்   எதிர்க்கட்சி   வேலை வாய்ப்பு   எடப்பாடி பழனிச்சாமி  
Terms & Conditions | Privacy Policy | About us