www.instanews.city :
கரும்பு ஆலையில் கலப்படம் செய்ய வைத்திருந்த 225 சர்க்கரை மூட்டைகள் பறிமுதல் 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

கரும்பு ஆலையில் கலப்படம் செய்ய வைத்திருந்த 225 சர்க்கரை மூட்டைகள் பறிமுதல்

கரும்பு ஆலைகளில் இருந்து 11 டன் அளவிற்கு கலப்படம் செய்ய வைத்திருந்த சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

அரக்கோணம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடித்த இருவர் சிக்கினர் 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

அரக்கோணம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடித்த இருவர் சிக்கினர்

அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரத்தில் துப்பாக்கியால் சுட்டும் நடந்த கொள்ளை தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்

மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மின் வாரியத்தில் மனு 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மின் வாரியத்தில் மனு

இடையூறாக உள்ள ஒயர்களை அகற்றக்கோரி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், மின் வாரியத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது

தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை: 2 பேர் கைது 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை: 2 பேர் கைது

சென்னை வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவேரி நீரேற்று பாசனம் மூலம் ஏரி, குளங்களுக்கு நீர் நிரப்பக் கோரிக்கை 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

காவேரி நீரேற்று பாசனம் மூலம் ஏரி, குளங்களுக்கு நீர் நிரப்பக் கோரிக்கை

காவேரி நீரேற்று பாசனம் மூலம் ஏரி, குளங்களுக்கு நீர் நிரப்ப வேண்டும் என்று, பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் மனு அளித்தனர்.

மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா

திருச்சியில் மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

சிக்கண்ணா கல்லூரி என்எஸ்எஸ் முகாம் சார்பில்  பறவை நோக்கல் நிகழ்வு 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

சிக்கண்ணா கல்லூரி என்எஸ்எஸ் முகாம் சார்பில் பறவை நோக்கல் நிகழ்வு

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சார்பில், கருமாபாளையத்தில் நடைபெறும் என். எஸ். எஸ். முகாம் சார்பில், பறவைகள் நோக்கல் நிகழ்வு நடைபெற்றது.

கோவையில் லஞ்சம் வாங்கிய ஏட்டு பணியிட மாற்றம் 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

கோவையில் லஞ்சம் வாங்கிய ஏட்டு பணியிட மாற்றம்

ரூபாய் ஆயிரத்து 500 மதிப்புள்ள ஒரு பாய் என்பது பழங்குடியின பெண்களின் ஒரு வார கால உழைப்பும் உள்ளதாக கூறியுள்ளார்.

திருவிழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள்: 100 திருக்குறள் ஒப்புவிக்க சொன்ன போலீசார் 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

திருவிழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள்: 100 திருக்குறள் ஒப்புவிக்க சொன்ன போலீசார்

இளைஞர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒவ்வொருவராக ஒப்புவித்தனர்.

காங்கிரஸ் கட்சி 137 ஆண்டு தொடக்க விழா: காந்தி சிலைக்கு தென்காசி எம்எல்ஏ மரியாதை 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

காங்கிரஸ் கட்சி 137 ஆண்டு தொடக்க விழா: காந்தி சிலைக்கு தென்காசி எம்எல்ஏ மரியாதை

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பழனி நாடார் எம்எல்ஏ காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

ஈரோட்டில் இந்திய தேசிய காங்கிரசின் 137- ம் ஆண்டு துவக்க விழா 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

ஈரோட்டில் இந்திய தேசிய காங்கிரசின் 137- ம் ஆண்டு துவக்க விழா

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்திய தேசிய காங்கிரசின் 137வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 ஊழியர்களுக்கு கொரனோ தொற்று உறுதி 🕑 Tue, 28 Dec 2021
www.instanews.city

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 ஊழியர்களுக்கு கொரனோ தொற்று உறுதி

ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் ஆறு ஊழியர்களுக்கு கொரனோ தொற்று உள்ளதா என பரிசோதனை.

load more

Districts Trending
பாஜக   சினிமா   தண்ணீர்   வழக்குப்பதிவு   கோயில்   தேர்வு   வாக்குப்பதிவு   மருத்துவமனை   திரைப்படம்   சிகிச்சை   வெயில்   சமூகம்   மாணவர்   மக்களவைத் தேர்தல்   திமுக   விளையாட்டு   மழை   திருமணம்   நரேந்திர மோடி   பள்ளி   காவல் நிலையம்   சிறை   பாடல்   நீதிமன்றம்   அதிமுக   போராட்டம்   விவசாயி   வாக்கு   போக்குவரத்து   விமர்சனம்   டிஜிட்டல்   தொழில்நுட்பம்   பக்தர்   மருத்துவர்   தேர்தல் ஆணையம்   கோடைக் காலம்   மு.க. ஸ்டாலின்   இசை   காவல்துறை வழக்குப்பதிவு   அரசு மருத்துவமனை   புகைப்படம்   பயணி   காங்கிரஸ் கட்சி   வானிலை ஆய்வு மையம்   வறட்சி   மக்களவைத் தொகுதி   பேட்டிங்   திரையரங்கு   மிக்ஜாம் புயல்   பிரதமர்   வரலாறு   ஊராட்சி   கோடைக்காலம்   சுகாதாரம்   ஒதுக்கீடு   மைதானம்   தேர்தல் பிரச்சாரம்   நோய்   தங்கம்   பொழுதுபோக்கு   மொழி   நிவாரண நிதி   ஐபிஎல் போட்டி   ஹீரோ   மாணவி   வெள்ளம்   விக்கெட்   தெலுங்கு   காதல்   படப்பிடிப்பு   காடு   ஓட்டுநர்   போலீஸ்   வாக்காளர்   கோடை வெயில்   நாடாளுமன்றத் தேர்தல்   எக்ஸ் தளம்   ரன்களை   பேஸ்புக் டிவிட்டர்   வெள்ள பாதிப்பு   பஞ்சாப் அணி   பாலம்   அணை   சேதம்   க்ரைம்   காவல்துறை கைது   காவல்துறை விசாரணை   நட்சத்திரம்   வாட்ஸ் அப்   குற்றவாளி   கமல்ஹாசன்   மருத்துவம்   ரோகித் சர்மா   உச்சநீதிமன்றம்   எதிர்க்கட்சி   பூஜை   வசூல்   கழுத்து   அரசியல் கட்சி   தீர்ப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us