www.instanews.city :
வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் விஷம் குடித்தனர் - ஒருவர் பலி 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் விஷம் குடித்தனர் - ஒருவர் பலி

குமாரபாளையத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் விஷம் குடித்ததில், ஒரு பெண் உயிரிழந்தார்.

விழுப்புரத்தில் நகராட்சி வார்டு மறுவரையரை ஆய்வு கூட்டம் 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

விழுப்புரத்தில் நகராட்சி வார்டு மறுவரையரை ஆய்வு கூட்டம்

விழுப்புரத்தில் நகராட்சி வார்டுகள் மறுவரையறை குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூரில் வாஜ்பாய் பிறந்தநாள்: இனிப்பு வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம் 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

திருப்பூரில் வாஜ்பாய் பிறந்தநாள்: இனிப்பு வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்

திருப்பூரின் பல்வேறு பகுதிகளில், வாஜ்பாய் பிறந்தநாளை, இனிப்பு வழங்கி பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை பெரும்பாக்கம் அருகே 30 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபர் கைது 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

சென்னை பெரும்பாக்கம் அருகே 30 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபர் கைது

காரின் மறைவான இடங்களில் கஞ்சாவை பதுக்கி வைத்து கஞ்சா கடத்தி வந்த நபர் கைது. 30 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள் 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள்

அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், நாளை இரண்டு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

திசையன்விளையில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

திசையன்விளையில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு

திசையன்விளை யில் அ. தி. மு. க. சார்பில் எம். ஜி. ஆர். நினைவு நாள் அனுசரிப்பு

ஒமிக்ரான் எதிரொலி: அமெரிக்காவில்  நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

ஒமிக்ரான் எதிரொலி: அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து

ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதன் அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

திருவள்ளூர் அருகே கோமாரி நோய் சிறப்பு மருத்துவ முகாம் 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

திருவள்ளூர் அருகே கோமாரி நோய் சிறப்பு மருத்துவ முகாம்

திருவள்ளூர் அருகே கோமாரி நோய் சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்திரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்திரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்திரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் கே. என். நேரு ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின் 30-ம் தேதி திருச்சி வருகை: திமுகவினர் ஆலோசனை 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

முதல்வர் ஸ்டாலின் 30-ம் தேதி திருச்சி வருகை: திமுகவினர் ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின் வரும் 30-ம் தேதி திருச்சி வருகை தரவுள்ள நிலையில், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

திருவருள் பேரவை அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழா 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

திருவருள் பேரவை அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழா

அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துகளை கூறினர்

பாலாற்றின் தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

பாலாற்றின் தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்றின் தரைப்பாலத்தை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கிராமங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார் 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

கிராமங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார்

கிராமங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம்,

ஜல்லிக்கட்டு நடைபெறுவதயொட்டி  பாலமேட்டில் தூய்மைப்பணி தீவிரம் 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

ஜல்லிக்கட்டு நடைபெறுவதயொட்டி பாலமேட்டில் தூய்மைப்பணி தீவிரம்

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு மஞ்சமலை ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது

ரோட்டரி கிளப் சார்பில் தேசிய நுகர்வோர் உரிமை தின கருத்தரங்கு 🕑 Sat, 25 Dec 2021
www.instanews.city

ரோட்டரி கிளப் சார்பில் தேசிய நுகர்வோர் உரிமை தின கருத்தரங்கு

ரோட்டரி கிளப் சார்பில், திருப்பூர் திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் ஹாலில், தேசிய நுகர்வோர் உரிமை தின கருத்தரங்கு நடைபெற்றது.

load more

Districts Trending
திமுக   சட்டமன்றம்   அதிமுக   பாஜக   பலத்த மழை   மருத்துவமனை   எதிர்க்கட்சி   பள்ளி   தீபாவளி பண்டிகை   தவெக   முதலமைச்சர்   வடகிழக்கு பருவமழை   தேர்வு   உச்சநீதிமன்றம்   பயணி   மு.க. ஸ்டாலின்   சிகிச்சை   திருமணம்   சமூகம்   விளையாட்டு   நடிகர்   விஜய்   வழக்குப்பதிவு   கூட்ட நெரிசல்   கூட்டணி   கோயில்   சிறை   திரைப்படம்   மாணவர்   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   வானிலை ஆய்வு மையம்   எடப்பாடி பழனிச்சாமி   வேலை வாய்ப்பு   மருத்துவர்   தங்கம்   பிரச்சாரம்   காரைக்கால்   விமர்சனம்   விடுமுறை   போர்   உடல்நலம்   தெற்கு கடலோரம்   எம்எல்ஏ   மாவட்ட ஆட்சியர்   ஆன்லைன்   சினிமா   சுகாதாரம்   தண்ணீர்   எக்ஸ் தளம்   முறைகேடு விவகாரம்   தமிழகம் சட்டமன்றம்   வெளிநடப்பு   போராட்டம்   இந்   வர்த்தகம்   வாட்ஸ் அப்   முதலீடு   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   பட்டாசு   வரலாறு   கனம்   கடலோரம் ஆந்திரப்பிரதேசம்   பலத்த காற்று   பொருளாதாரம்   சிபிஐ விசாரணை   சமூக ஊடகம்   கரூர் கூட்ட நெரிசல்   சட்டமன்றத் தேர்தல்   ஜாமீன்   மின்னல்   திரையரங்கு   கருப்பு பட்டை   முன்பதிவு   கட்டணம்   மருத்துவம்   நிபுணர்   அமெரிக்கா அதிபர்   கரூர் துயரம்   மின்சாரம்   பக்தர்   பேச்சுவார்த்தை   கேப்டன்   நயினார் நாகேந்திரன்   கீழடுக்கு சுழற்சி   மதுரை மாநகராட்சி   மாநகரம்   வணிகம்   பில்   சபாநாயகர்   அண்ணாமலை   ஆசிரியர்   வெளிநாடு   ஓட்டுநர்   வருமானம்   மதியழகன்   சந்தை   டிஜிட்டல்   நோய்   வதந்தி  
Terms & Conditions | Privacy Policy | About us