www.instanews.city :
ரயில் முன் பாய்ந்து இன்ஜினியர் தற்கொலை: ரயில்வே போலீசார் விசாரணை 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

ரயில் முன் பாய்ந்து இன்ஜினியர் தற்கொலை: ரயில்வே போலீசார் விசாரணை

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி முகாம் 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி முகாம்

மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்தர உறுதி மையம் சார்பில் ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

எம்ஜிஆரின் 34 வது நினைவு தினம்: திருவாரூரில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

எம்ஜிஆரின் 34 வது நினைவு தினம்: திருவாரூரில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை

எம். ஜி. ஆரின் 34 ஆவது நினைவு தினத்தையொட்டி திருவாரூர் ஒன்றிய, நகர கழகங்கள் சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உதகை தாவரவியல் பூங்காவில் புற்களை பாதுகாக்க நடவடிக்கை 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

உதகை தாவரவியல் பூங்காவில் புற்களை பாதுகாக்க நடவடிக்கை

உதகையில் உறைபனி தீவிரமடைந்துள்ளதால் தாவரவியல்பூங்காவில் புற்கள் கருகாமலிருக்க ஸ்பிரிங்ளர் மூலம் நீர் பாய்ச்சப்படுகிறது.

குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு

வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் எம். ஜி. ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஜன.2 நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

ஜன.2 நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி

ஜன.2ம் தேதி நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள்: 15 நாட்களில் மீட்டு காெள்ள அறிவிப்பு 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள்: 15 நாட்களில் மீட்டு காெள்ள அறிவிப்பு

கொல்லிமலையில் போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்களை 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீட்டுக் கொள்ளலாம்.

ஆரணி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

ஆரணி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

ஆரணி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருக்கோகர்ணம் அரசுப் பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு : மாணவ மாணவிகள்  உறுதி ஏற்பு 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

திருக்கோகர்ணம் அரசுப் பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு : மாணவ மாணவிகள் உறுதி ஏற்பு

கடைகளுக்குச் செல்லும் பொழுது துணிப்பைகளை கட்டாயம் இடத்துச் செல்வதென மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்

விருதுநகரில் காசநோய் பரிசோதனை வாகனம்: ஆட்சியர் துவக்கி வைப்பு 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

விருதுநகரில் காசநோய் பரிசோதனை வாகனம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

விருதுநகரில் காசநோய் நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் காசநோய் பரிசோதனை செய்யும் வாகனத்தை ஆட்சியர் துவங்கி வைத்தார்.

வெளிநாட்டிலிருந்து வந்த தந்தை மகளுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

வெளிநாட்டிலிருந்து வந்த தந்தை மகளுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

காங்கோவில் இருந்து ஆரணி திரும்பிய பெண்ணுக்கும் அவரது தந்தைக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது

எம்ஜிஆரின் நினைவு நாள்: நெல்லையில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

எம்ஜிஆரின் நினைவு நாள்: நெல்லையில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் 34 வது நினைவு நாள்: அம்மா கோயிலில்  அதிமுகவினர் மரியாதை 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் 34 வது நினைவு நாள்: அம்மா கோயிலில் அதிமுகவினர் மரியாதை

திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோயிலில் எம். ஜி. ஆர் உருவசிலைக்கு எம்எல்ஏ ஆர். பி. உதயகுமார் மரியாதை செலுத்தினார்

திருவள்ளூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் நாசர் 🕑 Fri, 24 Dec 2021
www.instanews.city

திருவள்ளூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் நாசர்

தமிழக முதல்வர், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார் -அமைச்சர் நாசர்

load more

Districts Trending
திமுக   வரி   சமூகம்   திருமணம்   நீதிமன்றம்   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   முதலீடு   நரேந்திர மோடி   பாஜக   கோயில்   வேலை வாய்ப்பு   வழக்குப்பதிவு   வர்த்தகம்   தொழில்நுட்பம்   மாணவர்   திரைப்படம்   சினிமா   தேர்வு   விஜய்   வெளிநாடு   மகளிர்   விகடன்   விவசாயி   ஸ்டாலின் முகாம்   வரலாறு   சிகிச்சை   விளையாட்டு   மழை   ஏற்றுமதி   பின்னூட்டம்   விநாயகர் சதுர்த்தி   ஆசிரியர்   எடப்பாடி பழனிச்சாமி   தொழிலாளர்   மாநாடு   மருத்துவமனை   பல்கலைக்கழகம்   சந்தை   விநாயகர் சிலை   காவல் நிலையம்   தொகுதி   மொழி   வணிகம்   போராட்டம்   வாட்ஸ் அப்   கையெழுத்து   காங்கிரஸ்   டிஜிட்டல்   இறக்குமதி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பேச்சுவார்த்தை   கட்டணம்   புகைப்படம்   விமான நிலையம்   வாக்கு   தங்கம்   மருத்துவர்   ஊர்வலம்   பிரதமர் நரேந்திர மோடி   காவல்துறை வழக்குப்பதிவு   பயணி   ஸ்டாலின் திட்டம்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   சட்டமன்றத் தேர்தல்   சான்றிதழ்   திருப்புவனம் வைகையாறு   தொலைப்பேசி   பாடல்   எதிர்க்கட்சி   எட்டு   தமிழக மக்கள்   போர்   ஓட்டுநர்   எக்ஸ் தளம்   பேஸ்புக் டிவிட்டர்   சுற்றுப்பயணம்   காதல்   இந்   தீர்ப்பு   மாவட்ட ஆட்சியர்   செப்   விமானம்   உள்நாடு   மாநகராட்சி   கட்டிடம்   வாக்காளர்   சட்டவிரோதம்   திராவிட மாடல்   கடன்   பாலம்   ஆன்லைன்   இசை   முதலீட்டாளர்   வரிவிதிப்பு   மைதானம்   ரூபாய் மதிப்பு   யாகம்   ளது   கப் பட்  
Terms & Conditions | Privacy Policy | About us