www.instanews.city :
திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம் 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: அமைச்சர் முத்துசாமி 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: அமைச்சர் முத்துசாமி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆடு திருடிய 2 பேர் கைது 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆடு திருடிய 2 பேர் கைது

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொட்டியம் அருகே கடன் பிரச்சினையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் சாவு 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

தொட்டியம் அருகே கடன் பிரச்சினையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் சாவு

தொட்டியம் அருகே கடன் பிரச்சினையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் கணவன் கண் முன் தூக்கிட்டு தற்கொலை 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் கணவன் கண் முன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி கோட்டை பகுதியில் காதல் திருமணம் செய்த பெண் கணவன் கண் முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாவட்ட கால்பந்தாட்ட போட்டி: டிவிஎஸ் அணி சாம்பியன 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

மாவட்ட கால்பந்தாட்ட போட்டி: டிவிஎஸ் அணி சாம்பியன

மதுரையில் மாநில அளவிலான கால்பந்து போட்டியில், டிவிஎஸ் கால்பந்தாட்ட அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து குறுந்தொழில் கூடங்கள் கதவடைப்பு போராட்டம் 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து குறுந்தொழில் கூடங்கள் கதவடைப்பு போராட்டம்

மூலப் பொருட்களின் விலை சுமார் 100 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

தஞ்சை திருக்குறள் லயன்ஸ் மண்டல மாநாடு: மாவட்ட ஆளுநர் ராஜரத்தினம் பங்கேற்பு 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

தஞ்சை திருக்குறள் லயன்ஸ் மண்டல மாநாடு: மாவட்ட ஆளுநர் ராஜரத்தினம் பங்கேற்பு

தஞ்சையில் திருக்குறள் லயன்ஸ் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆளுநர் எம்ஜெஎப் சௌமா. ராஜரத்தினம் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார்.

வீரப்பன்சத்திரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

வீரப்பன்சத்திரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது: போலீசார் அதிரடி 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது: போலீசார் அதிரடி

கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மாரண்டஅள்ளி அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது: போலீசார் அதிரடி 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

மாரண்டஅள்ளி அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது: போலீசார் அதிரடி

மாரண்டஅள்ளி அருகே கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.

Amazon Pay இருப்பில் ரூ. 40,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள் 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

Amazon Pay இருப்பில் ரூ. 40,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

Amazon app வினாடி வினா டிசம்பர் 20, 2021: Amazon Pay இருப்பில் ரூ.40,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

பாலக்கோட்டில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் உலக நலம் வேண்டி மாபெரும் யாகம் 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

பாலக்கோட்டில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் உலக நலம் வேண்டி மாபெரும் யாகம்

பாலக்கோட்டில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தின் மூலம் உலக நலம் வேண்டி மாபெரும் யாகம் நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு அனுமதியை ஆட்சியர்கள் வழங்க அதிகாரம் வேண்டும்- ஜல்லிக்கட்டு பேரவை 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

ஜல்லிக்கட்டு அனுமதியை ஆட்சியர்கள் வழங்க அதிகாரம் வேண்டும்- ஜல்லிக்கட்டு பேரவை

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு கொடுக்கவேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவை கோரிக்கை.

எல்லாம் டிஜிட்டல் மயம்: தெற்கு ரயில்வேயின் 543 ஸ்டேஷன்களில் வைஃபை வசதி 🕑 Mon, 20 Dec 2021
www.instanews.city

எல்லாம் டிஜிட்டல் மயம்: தெற்கு ரயில்வேயின் 543 ஸ்டேஷன்களில் வைஃபை வசதி

தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை, ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.

load more

Districts Trending
பாஜக   சினிமா   வழக்குப்பதிவு   கோயில்   தேர்வு   தண்ணீர்   திரைப்படம்   சிகிச்சை   திமுக   வெயில்   சமூகம்   வாக்குப்பதிவு   முதலமைச்சர்   விளையாட்டு   மாணவர்   மக்களவைத் தேர்தல்   மழை   நரேந்திர மோடி   சிறை   ரன்கள்   திருமணம்   பாடல்   காவல் நிலையம்   விமர்சனம்   நீதிமன்றம்   போராட்டம்   கூட்டணி   மு.க. ஸ்டாலின்   வாக்கு   பேட்டிங்   போக்குவரத்து   டிஜிட்டல்   விவசாயி   கோடைக் காலம்   மருத்துவர்   ஊடகம்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   புகைப்படம்   விக்கெட்   தொழில்நுட்பம்   பக்தர்   தேர்தல் ஆணையம்   மிக்ஜாம் புயல்   வறட்சி   பயணி   ஒதுக்கீடு   திரையரங்கு   ஐபிஎல் போட்டி   காவல்துறை வழக்குப்பதிவு   கோடைக்காலம்   சுகாதாரம்   இசை   பொழுதுபோக்கு   நிவாரண நிதி   மக்களவைத் தொகுதி   மைதானம்   ஊராட்சி   பிரதமர்   தெலுங்கு   ஹீரோ   வானிலை ஆய்வு மையம்   வெள்ளம்   வரலாறு   மொழி   ஆசிரியர்   படப்பிடிப்பு   காடு   காதல்   தேர்தல் பிரச்சாரம்   வெள்ள பாதிப்பு   ஓட்டுநர்   பேஸ்புக் டிவிட்டர்   நாடாளுமன்றத் தேர்தல்   பவுண்டரி   ரன்களை   பாலம்   மாணவி   கோடை வெயில்   எக்ஸ் தளம்   சேதம்   வாட்ஸ் அப்   நோய்   குற்றவாளி   கொலை   மும்பை இந்தியன்ஸ்   அணை   லாரி   வாக்காளர்   காவல்துறை கைது   மும்பை அணி   டெல்லி அணி   கமல்ஹாசன்   உச்சநீதிமன்றம்   எதிர்க்கட்சி   காவல்துறை விசாரணை   க்ரைம்   நட்சத்திரம்   லக்னோ அணி   பஞ்சாப் அணி  
Terms & Conditions | Privacy Policy | About us