www.instanews.city :
இந்திய கடலோரக் காவல் படையில் 10, 12ம் வகுப்பு படித்தோருக்கு 322 பணியிடங்கள் 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

இந்திய கடலோரக் காவல் படையில் 10, 12ம் வகுப்பு படித்தோருக்கு 322 பணியிடங்கள்

இந்திய கடலோரக் காவல் படையில் 10, 12ம் வகுப்பு படித்தோருக்கு 322 பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம்

இலங்கை கடல்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்

குமாரபாளையம் அமானி கிராமத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

குமாரபாளையம் அமானி கிராமத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி

குமாரபாளையம் அமானி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது.

திருஉத்திரகோசமங்கையில் மரகதகல் நடராஜரின் சந்தனக்காப்பு களைத்து அபிஷேகம் 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

திருஉத்திரகோசமங்கையில் மரகதகல் நடராஜரின் சந்தனக்காப்பு களைத்து அபிஷேகம்

ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் மட்டும்தான் நடராஜர்சிலையின் மீதுள்ள சந்தனகாப்பு அகற்றப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்

தேனி மாவட்டத்தில் 96 வகுப்பறை
கட்டடங்கள் இடிக்கும் பணி தொடக்கம் 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

தேனி மாவட்டத்தில் 96 வகுப்பறை கட்டடங்கள் இடிக்கும் பணி தொடக்கம்

தேனி மாவட்டத்தில் பழுதடைந்த 96 வகுப்பறை கட்டடங்களை இடித்து அகற்றும் பணி தொடங்கியுள்ளதென கலெக்டர் முரளீதரன் தெரிவித்தார்

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை மீட்ட அட்சயம் அறக்கட்டளை 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை மீட்ட அட்சயம் அறக்கட்டளை

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்களை அட்சயம் அறக்கட்டளையினர் மீட்டு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.

ஓசூர் மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

ஓசூர் மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா

ஓசூர் மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தேனி பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் 
தீக்குளித்த காய்கறி வியாபாரி 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

தேனி பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் தீக்குளித்த காய்கறி வியாபாரி

குடும்பத்தகராறு காரணமாக தேனி பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் தீக்குளித்த காய்கறி வியாபாரி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்

கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி : கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார். 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி : கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்.

மினி மாரத்தான் போட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கொடியசைத்து துவக்கி வைத்தார்

சூளகிரி அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 20 பேர் 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

சூளகிரி அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 20 பேர்

சூளகிரி அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறிய காயங்களுடன் 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்ததற்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்ததற்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்ததற்கு தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்

தாத்தா - அப்பா போல்  உதயநிதி செயல்படுவார்: தஞ்சையில்  கல்வி அமைச்சர்   பேச்சு 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

தாத்தா - அப்பா போல் உதயநிதி செயல்படுவார்: தஞ்சையில் கல்வி அமைச்சர் பேச்சு

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வரும் 30-ஆம் தேதி தஞ்சை சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கஉள்ளார்

சிவன் கோயில்களில் நாளை ஆருத்ரா தரிசனம் 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

சிவன் கோயில்களில் நாளை ஆருத்ரா தரிசனம்

மார்கழி திருவாதிரையையொட்டி அனைத்து சிவன்கோயில்களிலும் நாளை (திங்கட் கிழமை) ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது

திருச்சி: 15-வது சுற்று முகாமில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

திருச்சி: 15-வது சுற்று முகாமில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் 🕑 Sun, 19 Dec 2021
www.instanews.city

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலையில் காவல்துறையினர் பக்தர்களை தடுக்காததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கிரிவலம் வந்தனர்.

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   விஜய்   தீபாவளி பண்டிகை   கரூர் கூட்ட நெரிசல்   திமுக   பயணி   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   சமூகம்   திரைப்படம்   இரங்கல்   எதிர்க்கட்சி   சிகிச்சை   நடிகர்   நீதிமன்றம்   பலத்த மழை   பாஜக   விளையாட்டு   உச்சநீதிமன்றம்   சுகாதாரம்   பள்ளி   மருத்துவர்   காவலர்   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   பிரதமர்   கோயில்   தண்ணீர்   விமர்சனம்   சிறை   தொழில்நுட்பம்   நரேந்திர மோடி   வணிகம்   தேர்வு   பொருளாதாரம்   போராட்டம்   தமிழகம் சட்டமன்றம்   கரூர் துயரம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   ஓட்டுநர்   வடகிழக்கு பருவமழை   வானிலை ஆய்வு மையம்   சமூக ஊடகம்   முதலீடு   வரலாறு   வேலை வாய்ப்பு   வெளிநடப்பு   சந்தை   தொகுதி   சபாநாயகர் அப்பாவு   சொந்த ஊர்   வெளிநாடு   பரவல் மழை   சட்டமன்றத் தேர்தல்   தீர்ப்பு   பாடல்   இடி   கட்டணம்   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   நிவாரணம்   பேச்சுவார்த்தை   வெள்ளி விலை   காரைக்கால்   தீர்மானம்   காவல் நிலையம்   சட்டமன்ற உறுப்பினர்   பிரேதப் பரிசோதனை   மருத்துவம்   ஆசிரியர்   கண்டம்   மின்னல்   ராணுவம்   தற்கொலை   புறநகர்   தமிழ்நாடு சட்டமன்றம்   துப்பாக்கி   விடுமுறை   சட்டவிரோதம்   பாலம்   குற்றவாளி   பேஸ்புக் டிவிட்டர்   போக்குவரத்து நெரிசல்   ஹீரோ   நிபுணர்   பார்வையாளர்   மருத்துவக் கல்லூரி   காவல் கண்காணிப்பாளர்   அரசியல் கட்சி   அரசு மருத்துவமனை   கட்டுரை   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   கீழடுக்கு சுழற்சி   கடன்   ரயில்வே   தொண்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us