tamil.samayam.com :
கோவையில் அதிகரிக்கும் குட்கா விற்பனை; பதுக்கி வைத்திருந்த குட்காவை பறிமுதல் செய்த போலீஸ் 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

கோவையில் அதிகரிக்கும் குட்கா விற்பனை; பதுக்கி வைத்திருந்த குட்காவை பறிமுதல் செய்த போலீஸ்

கோவையில் தண்ணீர் தொட்டியில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வடமாநிலத்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தெரியாம பண்ணிட்டேன், மன்னிச்சு விட்டுடுங்கனு கதறிய சிம்பு 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

தெரியாம பண்ணிட்டேன், மன்னிச்சு விட்டுடுங்கனு கதறிய சிம்பு

Maanaadu: சிம்பு கண்ணீர் விடும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு புது தடை.. ரிசர்வ் வங்கி உத்தரவு! 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு புது தடை.. ரிசர்வ் வங்கி உத்தரவு!

இனி ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் முழு கார்டு எண்ணையும் மனப்பாடம் செய்யணும்.

மாதாந்திர மின் கணக்கீடு முறை; ஏமாற்றுகிறதா திமுக அரசு? ஓபிஎஸ் டவுட்! 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

மாதாந்திர மின் கணக்கீடு முறை; ஏமாற்றுகிறதா திமுக அரசு? ஓபிஎஸ் டவுட்!

திமுகவின் மாதாந்திர மின் கணக்கீடு முறை உறுதிமொழி தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் மிக முக்கியமான விஷயத்தை ஓபிஎஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

‘பழைய பகை’…தோனியை சீண்டும் லக்னோ அணி உரிமையாளர்: கம்பீரை கொண்டுவந்தது இதனால்தான்! 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

‘பழைய பகை’…தோனியை சீண்டும் லக்னோ அணி உரிமையாளர்: கம்பீரை கொண்டுவந்தது இதனால்தான்!

கம்பீரை அணிக்குள் கொண்டு வந்ததற்குக் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

தேரோட்ட திருவிளையாடல்; பக்தர்கள் மெய் சிலிர்ப்பு! 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

தேரோட்ட திருவிளையாடல்; பக்தர்கள் மெய் சிலிர்ப்பு!

தில்லை நடராஜ பெருமான் ஆடிய திருவிளையாடல் தேரோட்டத்தில் முடிந்துள்ளது. இதை கண்டு சிவ பக்தர்கள் மெய் சிலிர்த்து போய் உள்ளனர்.

ஆமா! கோலி அப்படி பட்டவர்தான்…பிரச்சினையை பெரிதாக்கும் ‘தாதா’ கங்குலி: திடீர் பேட்டியால் மீண்டும் சர்ச்சை! 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

ஆமா! கோலி அப்படி பட்டவர்தான்…பிரச்சினையை பெரிதாக்கும் ‘தாதா’ கங்குலி: திடீர் பேட்டியால் மீண்டும் சர்ச்சை!

தற்போது, கோலி குறித்து கங்குலி கொடுத்துள்ள பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

முகத்தில் ஓங்கி அறைந்த முதல்வர் ஸ்டாலின்: வைகோ பொளேர்! 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

முகத்தில் ஓங்கி அறைந்த முதல்வர் ஸ்டாலின்: வைகோ பொளேர்!

தமிழ்த்தாய் வாழ்த்து இனி அரசின் மாநிலப்பாடல் என்று அரசாணை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்

'அத சொல்ல அமைச்சருக்கு அதிகாரம் இல்ல!' - ஆளுநர் கறார்! 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

'அத சொல்ல அமைச்சருக்கு அதிகாரம் இல்ல!' - ஆளுநர் கறார்!

ஆளுநர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமு கழக ஆட்சி பக்தர்களுக்கு பொற்கால ஆட்சியாக அமைந்துள்ளது - அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

திமு கழக ஆட்சி பக்தர்களுக்கு பொற்கால ஆட்சியாக அமைந்துள்ளது - அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

திருக்கழுகுன்றத்தில் உள்ள அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் பி. கே சேகர்பாபு சாமி தரிசனம் செய்துவிட்டு ஆய்வு மேற்கொண்டார்

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது; இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல் 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது; இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்

கைது செய்யப்பட்டுள்ள 43 மீனவர்களையும் விசைப்படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் மீட்டு தரவேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

மீண்டும் முழு ஊரடங்கு - கட்டுக்கடங்காத ஒமைக்ரானால் அரசு முடிவு? 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

மீண்டும் முழு ஊரடங்கு - கட்டுக்கடங்காத ஒமைக்ரானால் அரசு முடிவு?

மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது

மாணவர்கள் உயிரை பறிக்க காத்திருந்த 34 கட்டிடங்கள் இடிப்பு: ஈரோடு ஆட்சியர் உத்தரவு! 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

மாணவர்கள் உயிரை பறிக்க காத்திருந்த 34 கட்டிடங்கள் இடிப்பு: ஈரோடு ஆட்சியர் உத்தரவு!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 34 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது என கண்டறியப்பட்டு அவற்றை இடித்து அகற்ற மாவட்ட ஆட்சியர் எச் கிருஷ்ணனுண்ணி

வறண்ட வானிலை... லேசான பனிமூட்டம்: வானிலை ஆய்வு மையம் தகவல்! 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

வறண்ட வானிலை... லேசான பனிமூட்டம்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

பெண்களுக்கு ஸ்பெஷல்.. ரயில்களில் தனி ஒதுக்கீடு.. இனி ஜாலியா போகலாம்! 🕑 Sun 19 Dec 2021,
tamil.samayam.com

பெண்களுக்கு ஸ்பெஷல்.. ரயில்களில் தனி ஒதுக்கீடு.. இனி ஜாலியா போகலாம்!

ரயில்களில் பெண்களுக்கு தனி சீட்டுகள் ஒதுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   தவெக   தீபாவளி பண்டிகை   விஜய்   பயணி   சமூகம்   திமுக   கரூர் கூட்ட நெரிசல்   இரங்கல்   திரைப்படம்   சிகிச்சை   சுகாதாரம்   பாஜக   உச்சநீதிமன்றம்   விளையாட்டு   பள்ளி   நடிகர்   பலத்த மழை   பிரதமர்   நீதிமன்றம்   தேர்வு   தொழில்நுட்பம்   நரேந்திர மோடி   சினிமா   வேலை வாய்ப்பு   பொருளாதாரம்   கோயில்   விமர்சனம்   எடப்பாடி பழனிச்சாமி   வணிகம்   தண்ணீர்   போராட்டம்   மாவட்ட ஆட்சியர்   சிறை   முதலீடு   மருத்துவர்   ஓட்டுநர்   வானிலை ஆய்வு மையம்   வடகிழக்கு பருவமழை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   காவல்துறை வழக்குப்பதிவு   வெளிநாடு   தமிழகம் சட்டமன்றம்   சந்தை   எதிர்க்கட்சி   கரூர் துயரம்   வரலாறு   தொகுதி   பாடல்   தீர்ப்பு   பரவல் மழை   கட்டணம்   சொந்த ஊர்   வெள்ளி விலை   டிஜிட்டல்   சட்டமன்றத் தேர்தல்   சட்டமன்ற உறுப்பினர்   சமூக ஊடகம்   வாட்ஸ் அப்   பேச்சுவார்த்தை   காரைக்கால்   துப்பாக்கி   கண்டம்   நிவாரணம்   இடி   ராணுவம்   சபாநாயகர் அப்பாவு   சட்டவிரோதம்   பேஸ்புக் டிவிட்டர்   தற்கொலை   மின்னல்   ஆசிரியர்   அரசியல் கட்சி   புறநகர்   காவல் நிலையம்   விடுமுறை   வரி   குற்றவாளி   பார்வையாளர்   மருத்துவம்   தெலுங்கு   மாநாடு   மொழி   தீர்மானம்   உதவித்தொகை   யாகம்   பாலம்   காவல் கண்காணிப்பாளர்   கடன்   ஹீரோ   இஆப   காசு   நிபுணர்   மின்சாரம்   கட்டுரை   கீழடுக்கு சுழற்சி   உதயநிதி ஸ்டாலின்  
Terms & Conditions | Privacy Policy | About us