www.instanews.city :
'அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக வேலை செய்யவில்லை'- சீமான் குற்றச்சாட்டு 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

'அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக வேலை செய்யவில்லை'- சீமான் குற்றச்சாட்டு

‘அ. தி. மு. க. எதிர்க்கட்சியாக வேலை செய்யவில்லை’ என்று சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.

கும்மிடிப்பூண்டியில் அதிமுக உட்கட்சி தேர்தல் 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

கும்மிடிப்பூண்டியில் அதிமுக உட்கட்சி தேர்தல்

கும்மிடிப்பூண்டியில் உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த 362 கிளைகளுக்கு அதிமுக சார்பில் உள்கட்சி தேர்தல் எளாவூரில் நடைபெற்றது

பள்ளி மாணவியை கடத்திய கட்டட மேஸ்திரி போக்சோவில் கைது 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

பள்ளி மாணவியை கடத்திய கட்டட மேஸ்திரி போக்சோவில் கைது

திருமண ஆசை கூறி பள்ளி மாணவியை கடத்திய கட்டட மேஸ்திரி போக்சோவில் கைது

அண்ணாசாலையில் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

அண்ணாசாலையில் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்

வளைவில் லாரி திரும்பும் போது விபத்தை தடுக்க சட்டென்று பிரேக் போட்டதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் நூலிழையில் உயிர் தப்பினர்

ஓசூரில்  கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் இருவர் கைது 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

ஓசூரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் இருவர் கைது

ஓசூரில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

கேட்டதோ சிக்கன் பிரியாணி; வந்ததோ புழு பிரியாணி 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

கேட்டதோ சிக்கன் பிரியாணி; வந்ததோ புழு பிரியாணி

கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரியாணி ஓட்டலில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு புழு பிரியாணி சப்ளை

700 கிலோ குட்கா பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

700 கிலோ குட்கா பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை

அவினாசி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவினாசி காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

அவினாசி காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

அவினாசி அருகே நடந்த கொலை சம்பவத்தில், குற்றவாளிகளை, சாதுயர்மாக பிடித்த அவினாசி காவல்துறை உதவி ஆய்வாளருக்கு, பாராட்டு சான்று வழங்கினார்.

தர்மபுரி அருகே கட்டட மேஸ்திரியிடம் ரூ.60 ஆயிரம் அபேஸ் 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

தர்மபுரி அருகே கட்டட மேஸ்திரியிடம் ரூ.60 ஆயிரம் அபேஸ்

தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டி பகுதியில் கட்டட மேஸ்திரியிடம் ரூ.60 ஆயிரம் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

காசி கோவிலில் பிரதமர்: அவினாசியில் நேரடி ஒளிபரப்பு 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

காசி கோவிலில் பிரதமர்: அவினாசியில் நேரடி ஒளிபரப்பு

காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை, அவினாசியில் பக்தர்கள் கண்டனர்.

திருச்சியில் கோழிக்கறி வாங்கி சாப்பிட்ட  இளம்பெண் மர்ம சாவு 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

திருச்சியில் கோழிக்கறி வாங்கி சாப்பிட்ட இளம்பெண் மர்ம சாவு

திருச்சியில் கோழிக்கறி வாங்கி சாப்பிட்ட இளம்பெண் மர்மமாக இறந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக உள்ளாட்சி தேர்தல்: தேர்வானவர்களுக்கு பதவி சான்றிதழ் வழங்கல் 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

அதிமுக உள்ளாட்சி தேர்தல்: தேர்வானவர்களுக்கு பதவி சான்றிதழ் வழங்கல்

குமாரபாளையம் பகுதி அதிமுக உள்ளாட்சி தேர்தலில், தேர்வானவர்களுக்கு பதவி உத்தரவு சான்றிதழ்களை, முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது பாய்ந்தது குண்டர் சட்டம் 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவு.

ஔவையார் விருது விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

ஔவையார் விருது விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு

ஈரோடு தபால் துறை: வரும் 22ம் தேதி  ஓய்வூதியர் கூட்டம் 🕑 Tue, 14 Dec 2021
www.instanews.city

ஈரோடு தபால் துறை: வரும் 22ம் தேதி ஓய்வூதியர் கூட்டம்

தபால் துறை மேற்கு மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் 22ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

load more

Districts Trending
அதிமுக   மருத்துவமனை   தீபாவளி பண்டிகை   மாணவர்   திமுக   பயணி   மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   சமூகம்   விஜய்   கூட்ட நெரிசல்   சிகிச்சை   பள்ளி   தவெக   இரங்கல்   உச்சநீதிமன்றம்   பாஜக   நீதிமன்றம்   சுகாதாரம்   நடிகர்   பொருளாதாரம்   பிரதமர்   கரூர் கூட்ட நெரிசல்   வேலை வாய்ப்பு   நரேந்திர மோடி   தேர்வு   சினிமா   பலத்த மழை   விமர்சனம்   கூட்டணி   தொழில்நுட்பம்   வெளிநாடு   போராட்டம்   முதலீடு   ஓட்டுநர்   காவல்துறை வழக்குப்பதிவு   வணிகம்   தண்ணீர்   சிறை   பிரச்சாரம்   மருத்துவர்   சந்தை   வடகிழக்கு பருவமழை   தொகுதி   பாடல்   வரலாறு   துப்பாக்கி   தீர்ப்பு   சொந்த ஊர்   வெள்ளி விலை   டிஜிட்டல்   கண்டம்   வாட்ஸ் அப்   கட்டணம்   எம்எல்ஏ   மாவட்ட ஆட்சியர்   எடப்பாடி பழனிச்சாமி   ராணுவம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   விடுமுறை   நிவாரணம்   பேச்சுவார்த்தை   இடி   காரைக்கால்   சட்டமன்றத் தேர்தல்   தமிழகம் சட்டமன்றம்   சட்டவிரோதம்   பார்வையாளர்   மொழி   மின்னல்   ஆசிரியர்   சட்டமன்ற உறுப்பினர்   கரூர் துயரம்   மருத்துவம்   சபாநாயகர் அப்பாவு   புறநகர்   பேஸ்புக் டிவிட்டர்   வரி   உதவித்தொகை   உதயநிதி ஸ்டாலின்   கடன்   யாகம்   கட்டுரை   பட்டாசு   நிபுணர்   பல்கலைக்கழகம்   எதிர்க்கட்சி   பி எஸ்   சென்னை வானிலை ஆய்வு மையம்   நகை   இஆப   தங்க விலை   சமூக ஊடகம்   தெலுங்கு   கட்   பில்   வேண்   காவல் நிலையம்   டத் தில்   மாநாடு  
Terms & Conditions | Privacy Policy | About us