www.instanews.city :
ஓடும் பேருந்தில் ரவுடிகளுக்கு அரிவாள் வெட்டு: பரமக்குடியில் பயங்கரம் 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

ஓடும் பேருந்தில் ரவுடிகளுக்கு அரிவாள் வெட்டு: பரமக்குடியில் பயங்கரம்

பரமக்குடி அருகே ஓடும் பேருந்தில் ரவுடிகளுக்கு அரிவாள் வெட்டு. 10 பேர் கொண்ட கும்பல் பயங்கரம்.

குறைந்தளவு உரம் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்: கலெக்டர் 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

குறைந்தளவு உரம் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்: கலெக்டர்

உரங்களை குறைந்த அளவு பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என்று, திருச்சி கலெக்டர் சிவராசு அறிவுறுத்தி இருக்கிறார்.

வலங்கைமானில் தனியாருக்கு விற்கப்பட்ட விதை நெல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

வலங்கைமானில் தனியாருக்கு விற்கப்பட்ட விதை நெல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் 23 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது

கோபிச்செட்டிப்பாளையம்: லாரியில் ரேசன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

கோபிச்செட்டிப்பாளையம்: லாரியில் ரேசன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே லாரியில் கடத்த முயன்ற ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

கொடியேற்றத்துடன் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம் 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

கொடியேற்றத்துடன் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்

சிதம்பரத்தில், டிச. 19ம் தேதி தேரோட்டமும் , 20ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

பணியின்போது ஊழியர் உயிரிழப்பு: மின் வாரிய அமைப்பினர் கண்டன ஆர்பாட்டம் 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

பணியின்போது ஊழியர் உயிரிழப்பு: மின் வாரிய அமைப்பினர் கண்டன ஆர்பாட்டம்

சிவகாசி அருகே பணியின்போது மின் வாரிய ஊழியர் உயிரிழந்ததை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்பாட்டம்.

அந்தியூர் அரசினர் விடுதியில் மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

அந்தியூர் அரசினர் விடுதியில் மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ

அந்தியூர் அருகே உள்ள அரசினர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ.

சென்னையில் ஆபத்தான நிலையில் பேருந்து படிகட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

சென்னையில் ஆபத்தான நிலையில் பேருந்து படிகட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்

சென்னையில் ஆபத்தான நிலையில் பேருந்து படிகட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம் 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டுகிறது.

பழனி நகராட்சியில் கொசுஒழிப்பு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

பழனி நகராட்சியில் கொசுஒழிப்பு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பழனி நகராட்சி அலுவலகத்தில், தற்காலிகமாக பணியாற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், வேலையை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிய அறிவிப்பு 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிய அறிவிப்பு

சிறுபான்மையின மாணவ-மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிய வேண்டும். கலெக்டர் தகவல்.

திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி : கலெக்டர் துவக்கி வைத்தார் 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி : கலெக்டர் துவக்கி வைத்தார்

திரையரங்கத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

14 வது மெகா தடுப்பூசி முகாமை துவங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பரமணியன் 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

14 வது மெகா தடுப்பூசி முகாமை துவங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பரமணியன்

சென்னை டி. நகரில் நடந்த 14வது மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கிவைத்தார்.

திருவாரூரில் மதுபான கடத்தல்  வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம் 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

திருவாரூரில் மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம்

ஏலம் விடப்பட்ட வாகனங்கள் மூலம் பெறப்பட்ட ரூ.20,48,000/- அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது

பாரதியாரின் 140 வது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை 🕑 Sat, 11 Dec 2021
www.instanews.city

பாரதியாரின் 140 வது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

பாரதியாரின் 140வது பிறந்த நாள் விழாவையொட்டி அமைச்சர்கள் பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

load more

Districts Trending
வெயில்   பாஜக   தேர்வு   காவல்துறை வழக்குப்பதிவு   பிரதமர்   திருமணம்   வாக்குப்பதிவு   மாணவர்   திமுக   சினிமா   சிகிச்சை   நரேந்திர மோடி   தண்ணீர்   காவல் நிலையம்   மழை   பிரச்சாரம்   மக்களவைத் தேர்தல்   வேட்பாளர்   சமூகம்   திரைப்படம்   வாக்கு   கோடைக் காலம்   தேர்தல் ஆணையம்   தொழில்நுட்பம்   போராட்டம்   சிறை   ரன்கள்   பக்தர்   மருத்துவர்   பயணி   விவசாயி   பாடல்   பேட்டிங்   விக்கெட்   கொலை   அதிமுக   மு.க. ஸ்டாலின்   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   ஐபிஎல் போட்டி   வரலாறு   கோடை வெயில்   திரையரங்கு   நாடாளுமன்றத் தேர்தல்   ஒதுக்கீடு   வேலை வாய்ப்பு   விமானம்   லக்னோ அணி   புகைப்படம்   காதல்   வரி   நீதிமன்றம்   மொழி   கோடைக்காலம்   நோய்   மைதானம்   தெலுங்கு   மக்களவைத் தொகுதி   கட்டணம்   தங்கம்   வறட்சி   வெளிநாடு   மாணவி   தர்ப்பூசணி   ஓட்டு   வசூல்   சுகாதாரம்   அரசியல் கட்சி   தேர்தல் பிரச்சாரம்   எதிர்க்கட்சி   இளநீர்   காவல்துறை விசாரணை   லட்சம் ரூபாய்   தலைநகர்   திறப்பு விழா   ரன்களை   சீசனில்   வாக்காளர்   பாலம்   சித்திரை   ராகுல் காந்தி   சுவாமி தரிசனம்   லாரி   கடன்   பூஜை   காவல்துறை கைது   பேச்சுவார்த்தை   ஓட்டுநர்   பெங்களூரு அணி   இசை   இண்டியா கூட்டணி   பிரேதப் பரிசோதனை   ரிலீஸ்   வாட்ஸ் அப்   போர்   வானிலை   சுற்றுலா பயணி   குற்றவாளி   பயிர்   ஹைதராபாத் அணி  
Terms & Conditions | Privacy Policy | About us