www.instanews.city :
லாரி மீது தொழிற்சாலை பேருந்துமோதல் - 15பேர் காயம் 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

லாரி மீது தொழிற்சாலை பேருந்துமோதல் - 15பேர் காயம்

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி பகுதியில், டிப்பர் லாரி மீது தொழிற்சாலை பேருந்து மோதியதில், 15 ஊழியர்கள் காயமடைந்தனர்.

ஆரியங்காவு அருகே நிலச்சரிவு: கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

ஆரியங்காவு அருகே நிலச்சரிவு: கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து

ஆரியங்காவு அருகே ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

சத்தி: உடும்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்கள் கைது 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

சத்தி: உடும்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்கள் கைது

சத்தி வனப்பகுதியில் உடுப்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வரும் பிப்ரவரியில் குரூப் 2, மார்ச் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் என்று, டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார்.

அரூர் அருகே செட்டப் பாக்ஸ், கேபிள் ஒயர்கள் திருட்டு: 3 பேர் மீது போலீசார் வழக்கு 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

அரூர் அருகே செட்டப் பாக்ஸ், கேபிள் ஒயர்கள் திருட்டு: 3 பேர் மீது போலீசார் வழக்கு

அரூர் அருகே செட்டப் பாக்ஸ், கேபிள் ஒயர்கள் திருடியதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த அதிமுகவினர் 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த அதிமுகவினர்

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு சரி செய்த அதிமுகவினர்.

நம்பியூர் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் திருட்டு 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

நம்பியூர் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் திருட்டு

நம்பியூர் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் பத்திரங்கள் திருதப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

கம்பை நல்லூர் அருகே நிலத்தகறாறு: 5 பேர் மீது போலீசார் வழக்கு 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

கம்பை நல்லூர் அருகே நிலத்தகறாறு: 5 பேர் மீது போலீசார் வழக்கு

கம்பை நல்லூர் அருகே நிலத்தகறாறில் மோதிக்கொண்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை: அசத்தும் இளைஞர்கள் 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை: அசத்தும் இளைஞர்கள்

சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை. ஒட்டகப் பாலில் டீ, காபி, மில்க் ஷேக் போட்டுக் கொடுத்து அசத்தும் இளைஞர்கள்.

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது வழக்குப்பதிவு 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது வழக்குப்பதிவு

மருத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லாமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல், வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார்.

பெரிசாகவுண்டம்பட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது; 3 பேர் ஓட்டம் 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

பெரிசாகவுண்டம்பட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது; 3 பேர் ஓட்டம்

பெரிசாகவுண்டம்பட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்; 3 பேர் தப்பியோட்டம்.

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இருவர் கைது 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இருவர் கைது

4.6 கிலோ கஞ்சாவும், 3 செல்போன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

குண்டல்பட்டியில் குடும்பத்தகறாறில் கணவன் மாயம்: மனைவி போலீசில் புகார் 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

குண்டல்பட்டியில் குடும்பத்தகறாறில் கணவன் மாயம்: மனைவி போலீசில் புகார்

குண்டல்பட்டியில் குடும்பத்தகறாறில் கணவன் மாயமானதால் மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வு: அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வு: அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இபிஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

சத்தி அருகே பள்ளி சமையலர் பலி 🕑 Tue, 07 Dec 2021
www.instanews.city

சத்தி அருகே பள்ளி சமையலர் பலி

உயர் இரத்த அழுத்தம் காரணமாக அந்தியூரை சேர்ந்த பள்ளி சமையலர் உயிரிழப்பு.

load more

Districts Trending
பாஜக   சினிமா   கோயில்   தண்ணீர்   வழக்குப்பதிவு   தேர்வு   திரைப்படம்   மருத்துவமனை   சிகிச்சை   வாக்குப்பதிவு   வெயில்   சமூகம்   திமுக   முதலமைச்சர்   மாணவர்   விளையாட்டு   மக்களவைத் தேர்தல்   திருமணம்   நரேந்திர மோடி   மழை   காவல் நிலையம்   சிறை   பள்ளி   பாடல்   நீதிமன்றம்   வாக்கு   விமர்சனம்   போராட்டம்   போக்குவரத்து   கூட்டணி   டிஜிட்டல்   தொழில்நுட்பம்   ரன்கள்   விவசாயி   தேர்தல் ஆணையம்   மு.க. ஸ்டாலின்   பக்தர்   புகைப்படம்   கோடைக் காலம்   மருத்துவர்   இசை   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   காவல்துறை வழக்குப்பதிவு   வறட்சி   திரையரங்கு   பேட்டிங்   பயணி   மிக்ஜாம் புயல்   ஒதுக்கீடு   பிரதமர்   வானிலை ஆய்வு மையம்   கோடைக்காலம்   கேப்டன்   ஊராட்சி   மக்களவைத் தொகுதி   சுகாதாரம்   வரலாறு   தேர்தல் பிரச்சாரம்   ஐபிஎல் போட்டி   ஆசிரியர்   மைதானம்   நிவாரண நிதி   காடு   மொழி   தெலுங்கு   பொழுதுபோக்கு   நோய்   விக்கெட்   ஹீரோ   படப்பிடிப்பு   காதல்   மாணவி   வெள்ளம்   நாடாளுமன்றத் தேர்தல்   எக்ஸ் தளம்   ஓட்டுநர்   வெள்ள பாதிப்பு   சேதம்   பஞ்சாப் அணி   ரன்களை   வாக்காளர்   கோடை வெயில்   குற்றவாளி   க்ரைம்   காவல்துறை கைது   பாலம்   அணை   கமல்ஹாசன்   வாட்ஸ் அப்   நட்சத்திரம்   எதிர்க்கட்சி   காவல்துறை விசாரணை   லாரி   உச்சநீதிமன்றம்   வசூல்   ரோகித் சர்மா   படுகாயம்   எடப்பாடி பழனிச்சாமி   மும்பை இந்தியன்ஸ்  
Terms & Conditions | Privacy Policy | About us