www.instanews.city :
கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த
9 துப்பாக்கிகள் : போலீசார் மீட்டனர் 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த 9 துப்பாக்கிகள் : போலீசார் மீட்டனர்

கொல்லிமலையில் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் கேட்பாரற்றுக் கிடந்த 9 நாட்டுத் துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர்.

திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்தின் ஆற்றல் 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்தின் ஆற்றல்

அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்

ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெல் கரும்பு பயிர்கள் அகற்றம் 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெல் கரும்பு பயிர்கள் அகற்றம்

தண்டராம்பட்டு அருகே பெருங்குளத்தூர் ஊராட்சியில் ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெல் கரும்பு பயிர்கள் அகற்றம்

பூட்டிய வீடுகளை கண்காணிக்க செயலி: மாவட்ட  எஸ்.பி. பாஸ்கரன் தகவல் 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

பூட்டிய வீடுகளை கண்காணிக்க செயலி: மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தகவல்

மதுரை மாவட்டத்தில், பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் வகையில் காவலன் எனும் ஆண்ட்ராய்டு செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது

ஈரோடு: 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 42 ஆயிரம் மனுக்கள் 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

ஈரோடு: 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 42 ஆயிரம் மனுக்கள்

ஈரோடு மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 42 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.44 லட்சம் தங்கம் பறிமுதல் 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.44 லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ 44 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி

கள்ளக்குறிச்சியில் விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல்குடும்பத்திற்கு எஸ்பி., நிதியுதவி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் 13ம் கட்ட தடுப்பூசி முகாம்: ஒரே நாளில் 34,071 பேருக்கு கொரோனா தடுப்பூசி 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தில் 13ம் கட்ட தடுப்பூசி முகாம்: ஒரே நாளில் 34,071 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் 13ம் கட்ட தடுப்பூசி முகாம், ஒரே நாளில் 34,071 பேருக்கு கொரோனா தடுப்பூசி

மயிலாடுதுறையில்   அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

மயிலாடுதுறையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தண்டனை முடிந்த கைதிகளை விடுதலை செய்யக்கோரி மயிலாடுதுறையில் இஸ்லாமிய அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் சோமாலிலாந்து குடியரசு நாட்டின் வர்த்தக மையம் அமைகிறது 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

தமிழகத்தில் சோமாலிலாந்து குடியரசு நாட்டின் வர்த்தக மையம் அமைகிறது

தமிழகத்தில் சோமாலிலாந்து குடியரசு நாட்டின் வர்த்தக மையம் அமைக்கப்பட உள்ளது.

சேலம் மெயின் ரோடு ஏரியில் கொட்டப்பட்ட கோழி கழிவுகளை அகற்ற மக்கள் கோரிக்கை 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

சேலம் மெயின் ரோடு ஏரியில் கொட்டப்பட்ட கோழி கழிவுகளை அகற்ற மக்கள் கோரிக்கை

சேலம் மெயின் ரோடு ஏரியில் கொட்டப்பட்ட கோழி கழிவுகளை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மண்டலம் 1-ல் டிச.7-ல் மக்கள் குறைதீர் முகாம் : ஆணையர் தகவல் 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

மதுரை மண்டலம் 1-ல் டிச.7-ல் மக்கள் குறைதீர் முகாம் : ஆணையர் தகவல்

பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை பின்பற்றியும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்

கீரப்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

கீரப்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

கீரப்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவிகளை வழங்கியது.

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்யும் நோக்கில் விஷம் அருந்தினார்.

'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயார்'- அமைச்சர் நேரு 🕑 Sun, 05 Dec 2021
www.instanews.city

'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயார்'- அமைச்சர் நேரு

தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவித்தால், தமிழக அரசு நடத்த தயார் என்று அமைச்சர் கே. என். நேரு கூறினார்.

load more

Districts Trending
பாஜக   சினிமா   வழக்குப்பதிவு   தேர்வு   தண்ணீர்   திரைப்படம்   வாக்குப்பதிவு   வெயில்   சிகிச்சை   சமூகம்   திமுக   மாணவர்   மக்களவைத் தேர்தல்   முதலமைச்சர்   விளையாட்டு   நரேந்திர மோடி   திருமணம்   மழை   சிறை   காவல் நிலையம்   பாடல்   அதிமுக   ரன்கள்   விமர்சனம்   நீதிமன்றம்   வாக்கு   போராட்டம்   விவசாயி   தொழில்நுட்பம்   டிஜிட்டல்   பக்தர்   போக்குவரத்து   புகைப்படம்   மு.க. ஸ்டாலின்   மருத்துவர்   தேர்தல் ஆணையம்   கோடைக் காலம்   அரசு மருத்துவமனை   காவல்துறை வழக்குப்பதிவு   பேட்டிங்   இசை   காங்கிரஸ் கட்சி   திரையரங்கு   ஐபிஎல் போட்டி   கேப்டன்   விக்கெட்   வறட்சி   பயணி   மிக்ஜாம் புயல்   ஒதுக்கீடு   வானிலை ஆய்வு மையம்   பொழுதுபோக்கு   சுகாதாரம்   கோடைக்காலம்   மக்களவைத் தொகுதி   பிரதமர்   ஊராட்சி   தெலுங்கு   ஆசிரியர்   வரலாறு   மொழி   நிவாரண நிதி   ஹீரோ   படப்பிடிப்பு   காடு   தேர்தல் பிரச்சாரம்   தங்கம்   காதல்   வெள்ளம்   பேஸ்புக் டிவிட்டர்   மாணவி   ரன்களை   நாடாளுமன்றத் தேர்தல்   எக்ஸ் தளம்   வெள்ள பாதிப்பு   ஓட்டுநர்   குற்றவாளி   நோய்   வாக்காளர்   பஞ்சாப் அணி   சேதம்   கோடை வெயில்   போலீஸ்   பவுண்டரி   பாலம்   கமல்ஹாசன்   வாட்ஸ் அப்   காவல்துறை கைது   அணை   க்ரைம்   லாரி   எதிர்க்கட்சி   காவல்துறை விசாரணை   கொலை   வேலை வாய்ப்பு   நட்சத்திரம்   வசூல்   உச்சநீதிமன்றம்   படுகாயம்   எடப்பாடி பழனிச்சாமி  
Terms & Conditions | Privacy Policy | About us