www.instanews.city :
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது

திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாநில தடகளம் - மயிலாடுதுறையில் நாளை  வீரர், வீராங்கனைகள் தேர்வு 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

மாநில தடகளம் - மயிலாடுதுறையில் நாளை வீரர், வீராங்கனைகள் தேர்வு

மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள் தேர்வு மயிலாடுதுறையில் நாளை நடைபெறுகிறது.

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி மகளிர் கோர்ட் 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி மகளிர் கோர்ட்

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நாமக்கல்லில் மீண்டும் வேகமெடுக்கும்தக்காளி விலை: ஒரு கிலோ ரூ.110 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

நாமக்கல்லில் மீண்டும் வேகமெடுக்கும்தக்காளி விலை: ஒரு கிலோ ரூ.110

தொடர்மழை எதிரொலியால் நாமக்கல் பகுதியில் தக்காளி விலை மீண்டும் வேகமெடுத்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.110 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

விழுப்புரத்தில் பேருந்து பயணிகளிடம் அமைச்சர் தடுப்பூசி விழிப்புணர்வு 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

விழுப்புரத்தில் பேருந்து பயணிகளிடம் அமைச்சர் தடுப்பூசி விழிப்புணர்வு

விழுப்புரத்தில் திடீரென பேருந்தில் ஏறிய அமைச்சர் மா. சுப்பரமணியன் பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து கூறினார்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் கமல் 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் கமல்

கொரொனா தொற்று பாதித்து, சிகிச்சை பெற்று வந்த மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இன்று வீடு திரும்பினார்.

விழுப்புரத்தில் மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

விழுப்புரத்தில் மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்நோக்கு உதவியாளர் 40 பணியிடங்கள் 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

தென்காசி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்நோக்கு உதவியாளர் 40 பணியிடங்கள்

சுகாதாரத்துறையில் பல்நோக்கு உதவியாளர் 40 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

உடன்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்: 6 பேர் கைது 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

உடன்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்: 6 பேர் கைது

உடன்குடியில் விற்பனைக்காக புகையிலை பொருட்களை கொண்டு வந்த 6 பேரை கைது செய்த போலீசார் 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

குப்பை கொட்டும் இடமா காவிரி? நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல் 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

குப்பை கொட்டும் இடமா காவிரி? நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்

குப்பையை காவிரி ஆற்றின் கரையோரம் கொட்டும் மயிலாடுதுறை நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் சாலை மறியல்

காதல் திருமண ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

காதல் திருமண ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு மற்றும் கொலுசு ஆகியவற்றை கழற்றி போலீசார் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

வெளுத்து வாங்கியது மழை - வெள்ளக்காடானது சங்கரன்கோவில் 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

வெளுத்து வாங்கியது மழை - வெள்ளக்காடானது சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில், நள்ளிரவில் பெய்த மழையினால் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.

வலுவிழக்கும் ஜவாத் புயல்: தப்பித்த  ஒடிசா, ஆந்திரா 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

வலுவிழக்கும் ஜவாத் புயல்: தப்பித்த ஒடிசா, ஆந்திரா

ஜவாத் புயல் படிப்படியாக வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர் 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்

சங்கரன்கோவில் அருகே 25 அடி ஆழக்கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகள்:  திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் இன்று முதல் ஆரம்பம் 🕑 Sat, 04 Dec 2021
www.instanews.city

பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகள்: திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் இன்று முதல் ஆரம்பம்

பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக, சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் 44 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சிகள்

load more

Districts Trending
திமுக   திருமணம்   சமூகம்   நீதிமன்றம்   கோயில்   வரி   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   பாஜக   மாணவர்   முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்   ஸ்டாலின் திட்டம்   பொருளாதாரம்   வழக்குப்பதிவு   அதிமுக   வர்த்தகம்   சினிமா   முதலீடு   வேலை வாய்ப்பு   தேர்வு   மருத்துவமனை   ஸ்டாலின் முகாம்   போராட்டம்   புகைப்படம்   விளையாட்டு   திரைப்படம்   வெளிநாடு   வரலாறு   வாக்கு   மொழி   விவசாயி   ஏற்றுமதி   தொகுதி   தண்ணீர்   மாநாடு   மகளிர்   சிகிச்சை   விஜய்   கல்லூரி   சந்தை   மழை   வாட்ஸ் அப்   போக்குவரத்து   கட்டிடம்   விநாயகர் சிலை   எக்ஸ் தளம்   சான்றிதழ்   விநாயகர் சதுர்த்தி   தொழிலாளர்   காங்கிரஸ்   திருப்புவனம் வைகையாறு   விமர்சனம்   டிஜிட்டல்   காவல் நிலையம்   ஆசிரியர்   வணிகம்   போர்   விகடன்   பிரதமர் நரேந்திர மோடி   இன்ஸ்டாகிராம்   பின்னூட்டம்   மாவட்ட ஆட்சியர்   பல்கலைக்கழகம்   எடப்பாடி பழனிச்சாமி   பேச்சுவார்த்தை   வாக்குவாதம்   கட்டணம்   காதல்   உள்நாடு உற்பத்தி   நிபுணர்   எட்டு   பயணி   இறக்குமதி   எதிர்க்கட்சி   அமெரிக்கா அதிபர்   ஆணையம்   புரட்சி   பூஜை   பாலம்   பேஸ்புக் டிவிட்டர்   தீர்ப்பு   ரயில்   ஊர்வலம்   மருத்துவம்   ஆன்லைன்   உடல்நலம்   வாடிக்கையாளர்   சட்டமன்றத் தேர்தல்   கடன்   கலைஞர்   பக்தர்   தீர்மானம்   ஓட்டுநர்   விமானம்   ராணுவம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தொழில் வியாபாரம்   தாயார்   அரசு மருத்துவமனை  
Terms & Conditions | Privacy Policy | About us