www.instanews.city :
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின்  வாய் தவறிய வார்த்தைகளால்  திமுகவினர் அதிர்ச்சி 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வாய் தவறிய வார்த்தைகளால் திமுகவினர் அதிர்ச்சி

இது நிச்சயமாக கைதிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு புரட்சித் தலைவர் அரசு என்று வாய்தவறி வார்த்தைகள் வந்தது.

வருமான வரி செலுத்துபவரா?:  இந்த வரிச்சலுகைகளை  பெற மறக்காதீர் 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

வருமான வரி செலுத்துபவரா?: இந்த வரிச்சலுகைகளை பெற மறக்காதீர்

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வீட்டு வாடகை அலவன்ஸ் பயன்படுத்தி, தங்கள் வரிக் கட்டணத்தைக் கழிக்கலாம்.

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பிரசாரம்:  மாவட்ட ஆட்சியர் தொடக்கம் 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பிரசாரம்: மாவட்ட ஆட்சியர் தொடக்கம்

மாவட்டம்தோறும் 2850 குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரணி நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

வெள்ளத்தில் மூழ்கியதால் அழுகிய நாற்றுகளை அப்புறப்படுத்தி வரும் விவசாயிகள் 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

வெள்ளத்தில் மூழ்கியதால் அழுகிய நாற்றுகளை அப்புறப்படுத்தி வரும் விவசாயிகள்

மழைநீர் வடிந்து அழுகிய நாற்றுகளை தரம் பிரித்து, மீண்டு நாற்று நட்டு சாகுபடி செய்தாலும் மகசூல் கிடைப்பது சந்தேகம்தான்

பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு  அபராதம் 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு அபராதம்

பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தார்கள்.

கோவை  மாணவி தற்கொலை: ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

கோவை மாணவி தற்கொலை: ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

நீதிமன்ற வளாகத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

700 ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

700 ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை

அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது

திருச்சி அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

திருச்சி அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: ஆட்சியர் 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: ஆட்சியர்

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தொழில் சார் சமூக வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென்காசி ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டம் - பல தீர்மானங்கள் நிறைவேற்றம் 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

தென்காசி ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டம் - பல தீர்மானங்கள் நிறைவேற்றம்

தென்காசி ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொன்னணியாற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

பொன்னணியாற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொன்னணியாற்றை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐந்து வருடங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடன் கைது 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

ஐந்து வருடங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடன் கைது

கடந்த 5 வருடங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடன், வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்ட  நபார்டு வங்கி செறிவுசார் கடன் திட்ட அறிக்கை வெளியீடு 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

அரியலூர் மாவட்ட நபார்டு வங்கி செறிவுசார் கடன் திட்ட அறிக்கை வெளியீடு

அரியலூர் மாவட்ட நபார்டு வங்கியின் செறிவு சார் கடன் திட்ட அறிக்கையினை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார்.

போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது 🕑 Thu, 25 Nov 2021
www.instanews.city

போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது

போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட வாலிபர், மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

load more

Districts Trending
மழை   அதிமுக   தீபாவளி பண்டிகை   மருத்துவமனை   திமுக   பயணி   சமூகம்   திரைப்படம்   மு.க. ஸ்டாலின்   விஜய்   சிகிச்சை   பள்ளி   பாஜக   உச்சநீதிமன்றம்   நீதிமன்றம்   கூட்ட நெரிசல்   சுகாதாரம்   இரங்கல்   தவெக   பிரதமர்   பொருளாதாரம்   பலத்த மழை   வேலை வாய்ப்பு   காவல்துறை வழக்குப்பதிவு   நடிகர்   நரேந்திர மோடி   சினிமா   விமர்சனம்   தேர்வு   வெளிநாடு   முதலீடு   போராட்டம்   தொழில்நுட்பம்   ஓட்டுநர்   சிறை   கரூர் கூட்ட நெரிசல்   தண்ணீர்   வடகிழக்கு பருவமழை   பாடல்   தொகுதி   வணிகம்   மருத்துவர்   போர்   சந்தை   துப்பாக்கி   தீர்ப்பு   சொந்த ஊர்   பிரச்சாரம்   முதலமைச்சர் கோப்பை   கண்டம்   டிஜிட்டல்   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   இடி   ராணுவம்   விடுமுறை   காரைக்கால்   வாட்ஸ் அப்   மின்னல்   பேச்சுவார்த்தை   எடப்பாடி பழனிச்சாமி   மொழி   பார்வையாளர்   பட்டாசு   கட்டணம்   சட்டமன்றத் தேர்தல்   எதிர்க்கட்சி   சபாநாயகர் அப்பாவு   புறநகர்   பேஸ்புக் டிவிட்டர்   மற் றும்   சட்டமன்ற உறுப்பினர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சமூக ஊடகம்   நிவாரணம்   இஆப   தெலுங்கு   தமிழகம் சட்டமன்றம்   ஆசிரியர்   சென்னை வானிலை ஆய்வு மையம்   பி எஸ்   இசை   பில்   ஸ்டாலின் முகாம்   உதயநிதி ஸ்டாலின்   கடன்   எக்ஸ் பதிவு   தங்க விலை   துணை முதல்வர்   ராஜா   மருத்துவம்   காவல் நிலையம்   உதவித்தொகை   சட்டவிரோதம்   வேண்   வித்   வெளிநாடு சுற்றுலா   ஊராட்சி   டத் தில்   தீர்மானம்  
Terms & Conditions | Privacy Policy | About us