www.instanews.city :
சபரிமலை சீசன் துவக்கம்: தேனி கோவில்களில் மாலை அணிந்து பக்தர்கள் வழிபாடு 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

சபரிமலை சீசன் துவக்கம்: தேனி கோவில்களில் மாலை அணிந்து பக்தர்கள் வழிபாடு

இன்று கார்த்திகை முதல் தேதி என்பதால் சபரிமலை பக்தர்கள் கோயிலுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற  7 ஆண்டுகளாக  போராடும் 70 வயது மூதாட்டி 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற 7 ஆண்டுகளாக போராடும் 70 வயது மூதாட்டி

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, 7 ஆண்டுகளுக்கு மேலாகத் தனி ஆளாகப் போராடும் 70 வயது மூதாட்டி ஏரி வரைபடத்துடன், கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரி  கே.ஆர்.பி அணையில் இருந்து 1,804 கனஅடி தண்ணீர் திறப்பு 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து 1,804 கனஅடி தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து வினாடிக்கு 1,804 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடலயா? லிஸ்ட் ரெடியாகுது 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

தடுப்பூசி போடலயா? லிஸ்ட் ரெடியாகுது

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியல் தயாரிக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

இருளர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் அன்பரசன் வழங்கல் 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

இருளர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் அன்பரசன் வழங்கல்

திருப்போரூர் ஒன்றியத்தில் இருளர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை, அமைச்சர் தா.மோ அன்பரசன் வழங்கினார்.

அமெரிக்காவிடம்  ராணுவ ட்ரோன்கள் வாங்க இந்தியா முடிவு 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

அமெரிக்காவிடம் ராணுவ ட்ரோன்கள் வாங்க இந்தியா முடிவு

இந்திய ராணுவ பயன்பாட்டுக்கு 30 தாக்குதல் ரக ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா விரைவில் வாங்கவுள்ளது

அரியலூர் மாவட்டம் கோடாலி அரசு பள்ளியில் மாணவியை தீண்டிய பாம்பு 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

அரியலூர் மாவட்டம் கோடாலி அரசு பள்ளியில் மாணவியை தீண்டிய பாம்பு

கோடாலி கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவியை பாம்பு தீண்டியதால் மருத்துவமனையில் சிகிச்சை.

பொங்கல் சிறப்பு தொகுப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

பொங்கல் சிறப்பு தொகுப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு

நிற்காமல் சென்ற பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டம் 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

நிற்காமல் சென்ற பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

இத்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள், நரிகுறவர் காலனி நிறுத்ததில் மட்டும் பேருந்தை நிறுத்தாதால் சிறைப்பிடித்தனர்

வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை மடக்கிப் பிடித்த பொள்ளாச்சி போலீசார் 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை மடக்கிப் பிடித்த பொள்ளாச்சி போலீசார்

வாலிபர்கள் மிரட்டி மாருதி கார் மற்றும் 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு

நடிகர் சூர்யாவின் சென்னை வீட்டிற்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு

கரிவலம்வந்தநல்லூர் அருகே, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல் 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

கீரப்பாக்கம் ஊராட்சியில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், மக்களுக்கு வெள்ள நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

அரியலூர்: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

அரியலூர்: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம் அம்பாபூர் கிராமத்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் புகார் செய்ய போலீசார் அழைப்பு 🕑 Wed, 17 Nov 2021
www.instanews.city

கும்பகோணம் நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் புகார் செய்ய போலீசார் அழைப்பு

கும்பகோணம் மோசடி நிதிநிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

load more

Districts Trending
அதிமுக   மருத்துவமனை   தீபாவளி பண்டிகை   மாணவர்   திமுக   பயணி   மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   சமூகம்   விஜய்   கூட்ட நெரிசல்   சிகிச்சை   பள்ளி   தவெக   இரங்கல்   உச்சநீதிமன்றம்   பாஜக   நீதிமன்றம்   சுகாதாரம்   நடிகர்   பொருளாதாரம்   பிரதமர்   கரூர் கூட்ட நெரிசல்   வேலை வாய்ப்பு   நரேந்திர மோடி   தேர்வு   சினிமா   பலத்த மழை   விமர்சனம்   கூட்டணி   தொழில்நுட்பம்   வெளிநாடு   போராட்டம்   முதலீடு   ஓட்டுநர்   காவல்துறை வழக்குப்பதிவு   வணிகம்   தண்ணீர்   சிறை   பிரச்சாரம்   மருத்துவர்   சந்தை   வடகிழக்கு பருவமழை   தொகுதி   பாடல்   வரலாறு   துப்பாக்கி   தீர்ப்பு   சொந்த ஊர்   வெள்ளி விலை   டிஜிட்டல்   கண்டம்   வாட்ஸ் அப்   கட்டணம்   எம்எல்ஏ   மாவட்ட ஆட்சியர்   எடப்பாடி பழனிச்சாமி   ராணுவம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   விடுமுறை   நிவாரணம்   பேச்சுவார்த்தை   இடி   காரைக்கால்   சட்டமன்றத் தேர்தல்   தமிழகம் சட்டமன்றம்   சட்டவிரோதம்   பார்வையாளர்   மொழி   மின்னல்   ஆசிரியர்   சட்டமன்ற உறுப்பினர்   கரூர் துயரம்   மருத்துவம்   சபாநாயகர் அப்பாவு   புறநகர்   பேஸ்புக் டிவிட்டர்   வரி   உதவித்தொகை   உதயநிதி ஸ்டாலின்   கடன்   யாகம்   கட்டுரை   பட்டாசு   நிபுணர்   பல்கலைக்கழகம்   எதிர்க்கட்சி   பி எஸ்   சென்னை வானிலை ஆய்வு மையம்   நகை   இஆப   தங்க விலை   சமூக ஊடகம்   தெலுங்கு   கட்   பில்   வேண்   காவல் நிலையம்   டத் தில்   மாநாடு  
Terms & Conditions | Privacy Policy | About us