www.instanews.city :
காளப்பநாய்க்கன்பட்டி கிருஷ்ணன் கோயிலில் கேதார கவுரி விரத நோன்பு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

காளப்பநாய்க்கன்பட்டி கிருஷ்ணன் கோயிலில் கேதார கவுரி விரத நோன்பு

கேதார கவுரி விரத நோன்பை முன்னிட்டு காளப்பநாய்க்கன்பட்டியில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

கூகலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

கூகலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கூகலூர் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அனைத்து ஊராட்சிகளிலும் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

அனைத்து ஊராட்சிகளிலும் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பின 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பின

தொடர்ந்து பெய்த கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பியது

திருச்சியில் நடந்த மத நல்லிணக்க தீபத்திருநாள் விழா 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

திருச்சியில் நடந்த மத நல்லிணக்க தீபத்திருநாள் விழா

திருச்சியில் மத நல்லிணக்க தீபத் திருநாள் விழா நடைபெற்றது.

நீலகிரியில் பெய்த மழை நிலவரம் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

நீலகிரியில் பெய்த மழை நிலவரம்

நீலகிரியில் மாவட்டத்தில் நேற்று பெய்த சராசரி மழையளவு 3 .56 மி.மீ பதிவாகியுள்ளது.

டூ வீலரில் சென்றவரிடம் வம்பு: மர்ம நபர்கள் மீது வெப்படை போலீசில் புகார் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

டூ வீலரில் சென்றவரிடம் வம்பு: மர்ம நபர்கள் மீது வெப்படை போலீசில் புகார்

டூ வீலரில் சென்றவரிடம் தகராறு செய்தவர்கள் குறித்து, வெப்படை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கமல்ஹாசன் பிறந்தநாள்:  தயாராகும் மதுரை ரசிகர்கள் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

கமல்ஹாசன் பிறந்தநாள்: தயாராகும் மதுரை ரசிகர்கள்

மக்கள் நீதி மையத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமலஹாசனின் பிறந்த நாள் நவ.7 - ஆம் தேதி கொண்டாடப்படுகிறது

பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவிலில் ஆண்கள்  பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவிலில் ஆண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

தேவூர் அருகே பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலைய வரைபடம் வெளியீடு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலைய வரைபடம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மாதிரி வரைபடத்தை அமைச்சர்கள் வெளியிட்டனர்.

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை

கிண்டல் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதில், வாலிபர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.

திருச்சியில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city
பயிர்க் கடன் மோசடி காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

பயிர்க் கடன் மோசடி காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம்

திருவாரூர் அருகே பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தக்காளி விலை கிடுகிடு உயர்வு: ஈரோட்டில் ஒரு கிலோ  ரூ.80 ஐ தொட்டது 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

தக்காளி விலை கிடுகிடு உயர்வு: ஈரோட்டில் ஒரு கிலோ ரூ.80 ஐ தொட்டது

தொடர்மழையால், ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலையும் அதிகரித்துள்ளது.

load more

Districts Trending
திமுக   பாஜக   அதிமுக   மக்களவைத் தேர்தல்   வேட்புமனு தாக்கல்   பிரச்சாரம்   வாக்கு   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   மக்களவைத் தொகுதி   நாடாளுமன்றம் தொகுதி   தேர்வு   நீதிமன்றம்   சிகிச்சை   சமூகம்   மருத்துவமனை   தமிழர் கட்சி   முதலமைச்சர்   ரன்கள்   ஹைதராபாத் அணி   வரலாறு   பாராளுமன்றத் தொகுதி   காங்கிரஸ் கட்சி   வாக்குப்பதிவு   கழகம்   தேர்தல் பிரச்சாரம்   சினிமா   வழக்குப்பதிவு   கூட்டணி கட்சி   சட்டமன்றத் தொகுதி   திருமணம்   மும்பை இந்தியன்ஸ்   நரேந்திர மோடி   டிராவிஸ் ஹெட்   திரைப்படம்   திமுக வேட்பாளர்   அதிமுக வேட்பாளர்   வாக்காளர்   தங்கம்   அண்ணாமலை   தற்கொலை   எதிர்க்கட்சி   இண்டியா கூட்டணி   பிரதமர்   பாஜக வேட்பாளர்   மாவட்ட ஆட்சியர்   சுயேச்சை   பாராளுமன்றத்தேர்தல்   புகைப்படம்   தொண்டர்   மனு தாக்கல்   பொதுச்செயலாளர் வைகோ   அபிஷேக் சர்மா   விவசாயி   விக்கெட்   எடப்பாடி பழனிச்சாமி   வேலை வாய்ப்பு   மு.க. ஸ்டாலின்   அரசியல் கட்சி   மாணவர்   கட்சியினர்   மைதானம்   திமுக கூட்டணி   நாடாளுமன்ற உறுப்பினர்   பாமக   மும்பை அணி   காவல் நிலையம்   கணேச மூர்த்தி   சட்டமன்றம் தொகுதி   எம்எல்ஏ   போராட்டம்   ஐபிஎல் போட்டி   பேட்டிங்   மதிமுக   ஓ. பன்னீர்செல்வம்   வாக்குறுதி   பக்தர்   மருத்துவர்   ஆட்சியர் அலுவலகம்   நட்சத்திரம்   தேர்தல் அலுவலர்   தேர்தல் அதிகாரி   ஏப்ரல் 19ஆம்   தண்ணீர்   கட்சி வேட்பாளர்   அமமுக   மகளிர்   சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   சிறை   இரங்கல்   டிடிவி தினகரன்   ரன்களை   சட்டமன்ற உறுப்பினர்   மாரடைப்பு   விமர்சனம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   ஜனநாயகம்   மருத்துவம்   விளையாட்டு   தள்ளுபடி  
Terms & Conditions | Privacy Policy | About us