www.instanews.city :
காளப்பநாய்க்கன்பட்டி கிருஷ்ணன் கோயிலில் கேதார கவுரி விரத நோன்பு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

காளப்பநாய்க்கன்பட்டி கிருஷ்ணன் கோயிலில் கேதார கவுரி விரத நோன்பு

கேதார கவுரி விரத நோன்பை முன்னிட்டு காளப்பநாய்க்கன்பட்டியில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

கூகலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

கூகலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கூகலூர் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அனைத்து ஊராட்சிகளிலும் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

அனைத்து ஊராட்சிகளிலும் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பின 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பின

தொடர்ந்து பெய்த கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பியது

திருச்சியில் நடந்த மத நல்லிணக்க தீபத்திருநாள் விழா 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

திருச்சியில் நடந்த மத நல்லிணக்க தீபத்திருநாள் விழா

திருச்சியில் மத நல்லிணக்க தீபத் திருநாள் விழா நடைபெற்றது.

நீலகிரியில் பெய்த மழை நிலவரம் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

நீலகிரியில் பெய்த மழை நிலவரம்

நீலகிரியில் மாவட்டத்தில் நேற்று பெய்த சராசரி மழையளவு 3 .56 மி.மீ பதிவாகியுள்ளது.

டூ வீலரில் சென்றவரிடம் வம்பு: மர்ம நபர்கள் மீது வெப்படை போலீசில் புகார் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

டூ வீலரில் சென்றவரிடம் வம்பு: மர்ம நபர்கள் மீது வெப்படை போலீசில் புகார்

டூ வீலரில் சென்றவரிடம் தகராறு செய்தவர்கள் குறித்து, வெப்படை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கமல்ஹாசன் பிறந்தநாள்:  தயாராகும் மதுரை ரசிகர்கள் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

கமல்ஹாசன் பிறந்தநாள்: தயாராகும் மதுரை ரசிகர்கள்

மக்கள் நீதி மையத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமலஹாசனின் பிறந்த நாள் நவ.7 - ஆம் தேதி கொண்டாடப்படுகிறது

பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவிலில் ஆண்கள்  பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவிலில் ஆண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

தேவூர் அருகே பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலைய வரைபடம் வெளியீடு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலைய வரைபடம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மாதிரி வரைபடத்தை அமைச்சர்கள் வெளியிட்டனர்.

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை

கிண்டல் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதில், வாலிபர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.

திருச்சியில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city
பயிர்க் கடன் மோசடி காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

பயிர்க் கடன் மோசடி காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம்

திருவாரூர் அருகே பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தக்காளி விலை கிடுகிடு உயர்வு: ஈரோட்டில் ஒரு கிலோ  ரூ.80 ஐ தொட்டது 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

தக்காளி விலை கிடுகிடு உயர்வு: ஈரோட்டில் ஒரு கிலோ ரூ.80 ஐ தொட்டது

தொடர்மழையால், ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலையும் அதிகரித்துள்ளது.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்குச்சாவடி   வாக்கு   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்கின் பதிவு   மக்களவைத் தொகுதி   தேர்தல் ஆணையம்   திமுக   ஜனநாயகம்   சட்டமன்றத் தொகுதி   ஓட்டு   நாடாளுமன்றம் தொகுதி   அதிமுக   சதவீதம் வாக்கு   சினிமா   யூனியன் பிரதேசம்   அரசியல் கட்சி   தேர்தல் அதிகாரி   சட்டமன்றம் தொகுதி   பாராளுமன்றத் தொகுதி   அண்ணாமலை   இண்டியா கூட்டணி   வெயில்   முதற்கட்ட வாக்குப்பதிவு   போராட்டம்   மேல்நிலை பள்ளி   பூத்   புகைப்படம்   தென்சென்னை   பிரதமர்   விளையாட்டு   பாராளுமன்றத்தேர்தல்   ஊடகம்   மக்களவை   தேர்வு   ஊராட்சி ஒன்றியம்   நரேந்திர மோடி   வாக்குவாதம்   முதலமைச்சர்   பிரச்சாரம்   திரைப்படம்   கிராம மக்கள்   பேச்சுவார்த்தை   எடப்பாடி பழனிச்சாமி   வாக்காளர் பட்டியல்   சொந்த ஊர்   இடைத்தேர்தல்   சமூகம்   மு.க. ஸ்டாலின்   பாஜக வேட்பாளர்   எக்ஸ் தளம்   தேர்தல் அலுவலர்   தொடக்கப்பள்ளி   விமானம்   ரன்கள்   கழகம்   விமான நிலையம்   மருத்துவமனை   மாவட்ட ஆட்சியர்   சிதம்பரம்   திருவான்மியூர்   நடுநிலை பள்ளி   அஜித் குமார்   சிகிச்சை   தேர்தல் வாக்குப்பதிவு   பேட்டிங்   சட்டமன்றத் தேர்தல்   எம்எல்ஏ   வரலாறு   கமல்ஹாசன்   தலைமை தேர்தல் அதிகாரி   எதிர்க்கட்சி   விக்கெட்   சென்னை சூப்பர் கிங்ஸ்   மூதாட்டி   தொழில்நுட்பம்   வடசென்னை   சட்டமன்ற உறுப்பினர்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   வாக்குப்பதிவு மாலை   வெளிநாடு   தேர்தல் புறம்   வேலை வாய்ப்பு   நடிகர் விஜய்   தனுஷ்   லக்னோ அணி   படப்பிடிப்பு   டோக்கன்   எட்டு   ஜனநாயகம் திருவிழா   மொழி   ஐபிஎல் போட்டி   சென்னை தேனாம்பேட்டை   தண்ணீர்   அடிப்படை வசதி   நட்சத்திரம்   தலைமுறை வாக்காளர்   நீதிமன்றம்  
Terms & Conditions | Privacy Policy | About us