tamil.news18.com :
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அதிரடியாக குறைக்கும் பாஜக ஆளும் மாநிலங்கள்!! 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அதிரடியாக குறைக்கும் பாஜக ஆளும் மாநிலங்கள்!!

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்த நிலையில் அதன் மீதான கலால் வரியை முறையே ரூ.5, ரூ. 10 குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு

இலங்கை அதிபர் ராஜபக்ச தமிழில் தீபாவளி வாழ்த்து - ஸ்பெஷல் வீடியோ வெளியீடு 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

இலங்கை அதிபர் ராஜபக்ச தமிழில் தீபாவளி வாழ்த்து - ஸ்பெஷல் வீடியோ வெளியீடு

சிங்களத்தில் பேசும் மகிந்த ராஜபக்ச வீடியோவின் இறுதியாக உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வர்த்தகத்தால் கடும் பாதிப்பு - வியாபாரிகள் புலம்பல் 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

ஆன்லைன் வர்த்தகத்தால் கடும் பாதிப்பு - வியாபாரிகள் புலம்பல்

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ஜவுளி கடைகளில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

''பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 50 வரை குறைக்க வேண்டும்'' : லாலு பிரசாத் 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

''பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 50 வரை குறைக்க வேண்டும்'' : லாலு பிரசாத்

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் மீதான வரியை ரூ. 10-ம் குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

பெட்ரோல், டீசல் விலையில் கூடுதலாக 7 ரூபாய் குறைத்த கர்நாடகா, புதுவை அரசுகள்! 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

பெட்ரோல், டீசல் விலையில் கூடுதலாக 7 ரூபாய் குறைத்த கர்நாடகா, புதுவை அரசுகள்!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறையும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் அதிரடி விலை குறைப்புக்கு பின் இன்றயை (நவம்பர் 4) விலை நிலவரம்! 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

பெட்ரோல், டீசல் அதிரடி விலை குறைப்புக்கு பின் இன்றயை (நவம்பர் 4) விலை நிலவரம்!

கலால் வரியை அதிரடியாக குறைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுத் தந்திருக்கிறது.

14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.. கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.. கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்...

தீபாவளி அன்றும் டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரியில் கனமழை பெய்யக்கூடும்.

நெல்லையில் இரவில் கொட்டிய கனமழை.. வீடு இடிந்தது.. தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

நெல்லையில் இரவில் கொட்டிய கனமழை.. வீடு இடிந்தது.. தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது

2050ல் உலகில் 6 பேரில் ஒருவர் 65 வயதை கடந்தவராக இருப்பார் -  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

2050ல் உலகில் 6 பேரில் ஒருவர் 65 வயதை கடந்தவராக இருப்பார் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

குழந்தைகளை விடவும் அதிக வயதானவர்களை எதிர் காலத்தில் கொண்டிருப்போம் என்பதாகும். வயதான காலத்திலும் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதே நிம்மதியான உணர்வை

அமெரிக்காவை சேர்ந்த விலை குறைந்த கோவிட் ‘தடுப்பூசி’ இந்தியாவில் சோதனை! 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

அமெரிக்காவை சேர்ந்த விலை குறைந்த கோவிட் ‘தடுப்பூசி’ இந்தியாவில் சோதனை!

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி சோதனை தொடங்கும்

Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. நவம்பர் 04, 2021) 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. நவம்பர் 04, 2021)

நவம்பர் 04ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (நவம்பர் 04, 2021) 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (நவம்பர் 04, 2021)

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இன்றைய (நவம்பர் 04) ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

வாட்ஸ்அப் ஆப்பில் தீபாவளி வாழ்த்து ஸ்டிக்கர்ஸ் அனுப்பலாம்- வழிமுறை இதோ.. 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

வாட்ஸ்அப் ஆப்பில் தீபாவளி வாழ்த்து ஸ்டிக்கர்ஸ் அனுப்பலாம்- வழிமுறை இதோ..

வாட்ஸ்அப்பில் அனுப்புவதற்கான சிறந்த தீபாவளி 2021 ஸ்டிக்கர்களை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை கீழே பார்க்கலாம்.,

நாமக்கல்: ஆர்ப்பரித்த மக்கள் கூட்டத்தால் தத்தளித்த திருச்செங்கோடு 🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

நாமக்கல்: ஆர்ப்பரித்த மக்கள் கூட்டத்தால் தத்தளித்த திருச்செங்கோடு

தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளதையொட்டி பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால், தத்தளித்துக்கொண்டிருக்கிறது திருச்செங்கோடு கடை வீதி.

மதுரை ஃபேமஸ் 'ஜிகர்தண்டா' உருவான கதை  🕑 Thu, 04 Nov 2021
tamil.news18.com

மதுரை ஃபேமஸ் 'ஜிகர்தண்டா' உருவான கதை 

மதுரை ஃபேமஸ் 'ஜிகர்தண்டா' உருவான கதை 

load more

Districts Trending
கோயில்   பாஜக   நரேந்திர மோடி   பக்தர்   பிரதமர்   தேர்வு   திருமணம்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   இராஜஸ்தான் மாநிலம்   சினிமா   திரைப்படம்   சிகிச்சை   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   சென்னை சூப்பர் கிங்ஸ்   மாணவர்   மக்களவைத் தேர்தல்   லக்னோ அணி   சென்னை சேப்பாக்கம்   அணி கேப்டன்   வாக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   வாக்கு   தங்கம்   விக்கெட்   சித்திரை மாதம்   சமூகம்   விளையாட்டு   தேர்தல் பிரச்சாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   வேட்பாளர்   தொழில்நுட்பம்   ரன்கள்   ஐபிஎல் போட்டி   வெயில்   சேப்பாக்கம் மைதானம்   பேட்டிங்   சிறை   முதலமைச்சர்   வெளிநாடு   மொழி   உச்சநீதிமன்றம்   திமுக   புகைப்படம்   மருத்துவர்   நோய்   காதல்   சென்னை அணி   காவல் நிலையம்   பள்ளி   அரசு மருத்துவமனை   அதிமுக   காவல்துறை வழக்குப்பதிவு   முஸ்லிம்   சுவாமி தரிசனம்   வரலாறு   எக்ஸ் தளம்   வசூல்   கொலை   பாடல்   ஊடகம்   இசை   திரையரங்கு   எல் ராகுல்   பந்துவீச்சு   சுகாதாரம்   போராட்டம்   சித்திரை திருவிழா   ஐபிஎல்   மருத்துவம்   தேர்தல் அறிக்கை   அண்ணாமலை   உடல்நலம்   எட்டு   மலையாளம்   இண்டியா கூட்டணி   மஞ்சள்   நாடாளுமன்றம்   ஷிவம் துபே   பொழுதுபோக்கு   சித்ரா பௌர்ணமி   ஆன்லைன்   ஆந்திரம் மாநிலம்   பூஜை   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   மு.க. ஸ்டாலின்   குடிநீர்   கமல்ஹாசன்   தயாரிப்பாளர்   முருகன்   மருந்து   ஆலயம்   சென்னை சேப்பாக்கம் மைதானம்   ஆசிரியர்   மாவட்ட ஆட்சியர்   வாக்கு வங்கி   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   விரும்பி  
Terms & Conditions | Privacy Policy | About us