www.instanews.city :
சங்கரன்காேவில் காேமதி அம்பாள் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

சங்கரன்காேவில் காேமதி அம்பாள் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தலைமையாசிரியர் இனிப்புகள் வழங்கி வரவேற்பு.

இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள்

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள்

செங்கல்பட்டு: அத்திவாக்கம் ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

செங்கல்பட்டு: அத்திவாக்கம் ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

அத்திவாக்கம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகளுடன் ரோஜா பூ வழங்கி வரவேற்பளித்தனர்.

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பூ கொடுத்து அமைச்சர் வரவேற்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பூ கொடுத்து அமைச்சர் வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

ஈரோட்டில் மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள் 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

ஈரோட்டில் மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

ஈரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 34 மது பார்கள் இன்று திறப்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் 34 மது பார்கள் இன்று திறப்பு

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் டெபாசிட் தொகையை 34 பார் உரிமையாளர்கள் மட்டுமே செலுத்தியுள்ளனர்.

சிறப்பு ஒலிம்பிக்  புது அத்தியாயம்: அமைச்சர்கள் துவக்கி வைப்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

சிறப்பு ஒலிம்பிக் புது அத்தியாயம்: அமைச்சர்கள் துவக்கி வைப்பு

திருச்சி தேசிய கல்லூரியில் சிறப்பு ஒலிம்பிக் புது அத்தியாயத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் தொடங்கினர்.

மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம் 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம்

மேட்டூர் அணைக்கு, நீர்வரத்து வினாடிக்கு 13,172 கன அடியில் இருந்து, 11,251 கன அடியாக குறைந்துள்ளது.

மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர் 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர்

20 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கபட்டதால் மேளதாளத்துடன் மரியாதை செலுத்திய ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர்.

திருச்சியில் பெய்த கனமழையால் தண்ணீர் தேக்கம்- பொதுமக்கள் அவதி 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

திருச்சியில் பெய்த கனமழையால் தண்ணீர் தேக்கம்- பொதுமக்கள் அவதி

திருச்சியில் பெய்து வரும் கனமழையால் மழை நீர் வடியாமல் பொதுமக்கள் பல இடங்களிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.40 லட்சம்  கடத்தல் தங்கம் பறிமுதல் 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.40 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 217.9 மி.மீ. மழைப்பதிவு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

செங்கல்பட்டு மாவட்டத்தில் 217.9 மி.மீ. மழைப்பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 217.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

ஈரோட்டில் துவக்கப்பள்ளி மாணவர்களை  வரவேற்ற அமைச்சர் முத்துசாமி 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

ஈரோட்டில் துவக்கப்பள்ளி மாணவர்களை வரவேற்ற அமைச்சர் முத்துசாமி

600 நாட்களுக்கு பிறகு மழலையர்களை அமைச்சர் முத்துசாமி புங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

திருச்சியில் இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறப்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

திருச்சியில் இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறப்பு

திருச்சி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு. மாணவ மாணவிகளுக்கு மலர் மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்.

load more

Districts Trending
பிரச்சாரம்   பாஜக   வாக்கு   மக்களவைத் தேர்தல்   வாக்குப்பதிவு   தேர்தல் பிரச்சாரம்   நரேந்திர மோடி   நாடாளுமன்றத் தேர்தல்   நடிகர்   இண்டியா கூட்டணி   வாக்காளர்   தேர்வு   ஜனநாயகம்   நாடாளுமன்றம் தொகுதி   தேர்தல் ஆணையம்   தமிழர் கட்சி   அரசியல் கட்சி   திரைப்படம்   மக்களவைத் தொகுதி   வாக்குறுதி   சினிமா   சிகிச்சை   முதலமைச்சர்   மருத்துவமனை   வரலாறு   சமூகம்   சிறை   மு.க. ஸ்டாலின்   ஊடகம்   ஓட்டு   அண்ணாமலை   வேலை வாய்ப்பு   வாக்குச்சாவடி   காங்கிரஸ் கட்சி   குஜராத் அணி   திருமணம்   பக்தர்   மாணவர்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   சட்டமன்றத் தொகுதி   ஊழல்   தொண்டர்   ராமநவமி   பாஜக வேட்பாளர்   பேரணி   பாடல்   விமர்சனம்   கூட்டணி கட்சி   பள்ளி   அதிமுக வேட்பாளர்   மொழி   ஐபிஎல்   விக்கெட்   உச்சநீதிமன்றம்   தண்ணீர்   பாராளுமன்றத்தேர்தல்   ஐபிஎல் போட்டி   திமுக வேட்பாளர்   விளையாட்டு   தேர்தல் அறிக்கை   பாராளுமன்றத் தொகுதி   திமுக கூட்டணி   தங்கம்   பொதுக்கூட்டம்   சட்டவிரோதம்   உடல்நலம்   வரி   பாமக   மாவட்ட ஆட்சியர்   19ம்   பேட்டிங்   சட்டமன்றம்   புகைப்படம்   பேருந்து நிலையம்   19ஆம்   தேர்தல் பத்திரம்   எக்ஸ் தளம்   விவசாயி   கம்யூனிஸ்ட்   மக்களவை   தொழில்நுட்பம்   ராகுல் காந்தி   இசை   சுயேச்சை   டீசல்   தேர்தல் பரப்புரை   எம்எல்ஏ   வாட்ஸ் அப்   போர்   போராட்டம்   சீமான்   அரசியல் கட்சியினர்   பிரதமர் நரேந்திர மோடி   சமூகநீதி   இருசக்கர வாகனம்   விமான நிலையம்   வெயில்   ஆயுதம்  
Terms & Conditions | Privacy Policy | About us