www.instanews.city :
தீபாவளி ஸ்பெஷல்: பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட் 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

தீபாவளி ஸ்பெஷல்: பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட்

திண்டுக்கல்லில் தீபாவளி ஸ்பெஷல் பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட் செய்து அசத்தும் பட்டதாரி பெண்.

வனப்பணி தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த பழனி மாணவி 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

வனப்பணி தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த பழனி மாணவி

இந்திய வனப்பணி தேர்வில் பழனி அருகே கலிக்கநாயக்கன் பட்டியை சேர்ந்த திவ்யா என்ற மாணவி தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்தார்

திருச்சியில் பெண், குழந்தைகளுக்கு எதிரான தீமை நிராகரிப்பு உறுதி ஏற்பு 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

திருச்சியில் பெண், குழந்தைகளுக்கு எதிரான தீமை நிராகரிப்பு உறுதி ஏற்பு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தீமை நிராகரிப்பு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

டாஸ்மாக் பார்கள் நாளை முதல் திறப்பு: அரசு கிடுக்குப்பிடி உத்தரவு 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

டாஸ்மாக் பார்கள் நாளை முதல் திறப்பு: அரசு கிடுக்குப்பிடி உத்தரவு

தமிழகத்தில் நாளை முதல் பார்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அறிவிப்பின் படி பார்களை நடத்த முடியுமா என்கிற அச்சத்தில் உரிமையாளர்கள்

மின்சாரம் தாக்கி தம்பதி பலி; நம்பியூர் அருகே அதிர்ச்சி 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

மின்சாரம் தாக்கி தம்பதி பலி; நம்பியூர் அருகே அதிர்ச்சி

நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி தம்பதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில்  போலி மது பாட்டில் தயாரித்து விற்ற 2 பேர் கைது 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

திருவாரூர் மாவட்டத்தில் போலி மது பாட்டில் தயாரித்து விற்ற 2 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக போலி மது பாட்டில்களை தயாரித்து விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் ‌‌ : கூரம் ஏரியை கிராம மக்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை சீரமைப்பு 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

காஞ்சிபுரம் ‌‌ : கூரம் ஏரியை கிராம மக்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை சீரமைப்பு

கூரம் ஏரி கரைகளை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் கோயில் ஊஞ்சல் உற்சவம்:நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள் 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

ஸ்ரீரங்கம் கோயில் ஊஞ்சல் உற்சவம்:நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.

திருச்சி பிராட்டியூரில்  பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகி கைது 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

திருச்சி பிராட்டியூரில் பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகி கைது

திருச்சி பிராட்டியூரில் பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம், மழை அளவு நிலவரம் 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம், மழை அளவு நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழையளவு நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவாரூர் அருகே த.மு.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

திருவாரூர் அருகே த.மு.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் அருகே அடியக்க மங்கலத்தில் நெடுஞ் சாலையை சரிசெய்ய கோரி த.மு.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 12 அதிவிரைவு படை வீரர்கள் காயம் 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

திருச்சி: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 12 அதிவிரைவு படை வீரர்கள் காயம்

திருச்சி அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் அதிவிரைவுப்படை வீரர்கள் 12 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சியில் வேனில் 20 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

திருச்சியில் வேனில் 20 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

திருச்சியில் வேனில் 20 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் வேனில் 20 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

திருச்சியில் வேனில் 20 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

திருச்சியில் வேனில் 20 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் ஒரு  கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் 🕑 Sun, 31 Oct 2021
www.instanews.city

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்படார்.

load more

Districts Trending
நடிகர்   தேர்வு   நீதிமன்றம்   நரேந்திர மோடி   சமூகம்   வழக்குப்பதிவு   சிகிச்சை   சினிமா   பிரதமர்   காங்கிரஸ் கட்சி   கோயில்   மக்களவைத் தேர்தல்   திரைப்படம்   தண்ணீர்   பள்ளி   வாக்குப்பதிவு   பெங்களூரு அணி   தேர்தல் ஆணையம்   மாணவர்   சிறை   விளையாட்டு   சட்டவிரோதம்   வாக்கு   கோடை வெயில்   ராகுல் காந்தி   திமுக   முதலமைச்சர்   காவல் நிலையம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   முஸ்லிம்   திரையரங்கு   போராட்டம்   விவசாயி   திருமணம்   பேட்டிங்   மாவட்ட ஆட்சியர்   குடிநீர்   ஊடகம்   உச்சநீதிமன்றம்   ரன்கள்   விக்கெட்   அதிமுக   தேர்தல் பிரச்சாரம்   சுகாதாரம்   பக்தர்   வெளிநாடு   ஓட்டுநர்   ஆசிரியர்   வருமானம்   தேர்தல் அறிக்கை   வாக்காளர்   விமர்சனம்   வேலை வாய்ப்பு   கோடைக் காலம்   அணி கேப்டன்   வசூல்   மொழி   பேருந்து நிலையம்   வரலாறு   பாடல்   டிஜிட்டல்   அரசு மருத்துவமனை   ஐபிஎல் போட்டி   தற்கொலை   நோய்   ரிலீஸ்   ஓட்டு   மைதானம்   விராட் கோலி   காடு   மருத்துவம்   பொருளாதாரம்   கொலை   போக்குவரத்து   தாகம்   மக்களவைத் தொகுதி   காவல்துறை வழக்குப்பதிவு   வெப்பநிலை   குற்றவாளி   முறைகேடு   தீர்ப்பு   தயாரிப்பாளர்   ஜனநாயகம் புலி   பொது மக்கள்   தொழிலாளர்   மோர்   சந்தை   பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்   யூனியன் பிரதேசம்   முருகன்   ஹைதராபாத் அணி   வளம்   காவல்துறை கைது   தங்கம்   உடல்நலம்   ராஜீவ் காந்தி   சேனல்   வாட்ஸ் அப்  
Terms & Conditions | Privacy Policy | About us