tamil.news18.com :
ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் வந்து தேவர் சிலைக்கு மரியாதை செய்த சசிகலா 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் வந்து தேவர் சிலைக்கு மரியாதை செய்த சசிகலா

மதுரையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

BB5 promo : பட்டிமன்றம் டாஸ்கில் பற்றி எரியும் பிக் பாஸ் வீடு.. கோபத்தின் உச்சத்தில் தாமரை! 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

BB5 promo : பட்டிமன்றம் டாஸ்கில் பற்றி எரியும் பிக் பாஸ் வீடு.. கோபத்தின் உச்சத்தில் தாமரை!

தாமரைக்கு ஸ்ருதி மீது வெறுப்பு இருக்கிறது. அது டாஸ்க் வரை செல்வது தான் சண்டைக்கு அடித்தளம் ஆகிறது.

சார் தீபாவளி போனஸ்.... கேக்கல.... சார் தீபாவளி போனஸ்... சத்தமா.... சார் தீபாவளி போனஸ்.... -   வைரலாகும் தீபாவளி போனஸ் மீம்ஸ் 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

சார் தீபாவளி போனஸ்.... கேக்கல.... சார் தீபாவளி போனஸ்... சத்தமா.... சார் தீபாவளி போனஸ்.... - வைரலாகும் தீபாவளி போனஸ் மீம்ஸ்

Diwali bonus Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.

ஃபிட்னஸ் பிரியர்கள் தினமும் காலை குடிக்க பீனட் ஷேக் : 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி... 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

ஃபிட்னஸ் பிரியர்கள் தினமும் காலை குடிக்க பீனட் ஷேக் : 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி...

இதை குடிப்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் ஆற்றல் நிறைவாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

மழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

மழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

BREAKING NEWS | 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை | மழை காரணமாக மயிலாடுதுறை தஞ்சாவூர் திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

முல்லைப் பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

முல்லைப் பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

Mullaiperiyar Dam | முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணம் என்ன?

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கலாசார பயிற்சி 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கலாசார பயிற்சி

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு கலாசார பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சசிகலா மரியாதை 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சசிகலா மரியாதை

VK Sasikala | மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சசிகலா மரியாதை | sasikala honours muthuramalinga devar sculpture in madurai

கோவை: காய்கறி - பழங்களின் இன்றைய விலை நிலவரம் (அக்டோபர் 29) 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

கோவை: காய்கறி - பழங்களின் இன்றைய விலை நிலவரம் (அக்டோபர் 29)

கோவை நகரப்பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இன்று ஒரு கிலா நாட்டு தக்காளி 34 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சின்னத்திரை நடிகைக்கு கொலை மிரட்டல்.. காதலனின் தந்தை மிரட்டுவதாக கணவர் போலீசில் புகார் 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

சின்னத்திரை நடிகைக்கு கொலை மிரட்டல்.. காதலனின் தந்தை மிரட்டுவதாக கணவர் போலீசில் புகார்

ஜெயஸ்ரீ பணம் பறிக்கும் நோக்கத்திலேயே பல பேரிடம் பழகி வருவதாக நடிகர் ஈஸ்வர் குற்றஞ்சாட்டினார்.

விழுப்புரம் : உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய (அக்டோபர் 29) விலை நிலவரம் 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

விழுப்புரம் : உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய (அக்டோபர் 29) விலை நிலவரம்

விழுப்புரம் உழவர் சந்தையில் இன்று ஒரு கிலோ அவரைக்காய் 12 ரூபாய் குறைந்து 40 ரூபாக்கு விறப்னை செய்யப்படுகிறது.

எஸ்பிஐ வங்கியில் நல்ல வட்டி கிடைக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று! நோட் பண்ணிக்கோங்க 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

எஸ்பிஐ வங்கியில் நல்ல வட்டி கிடைக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று! நோட் பண்ணிக்கோங்க

முதிர்வுக்கு பிறகு தங்கமாகவும் அல்லது பணமாக பெற்றுக் கொள்ளலாம்.

T20 Worldcup: பாகிஸ்தானுக்கு டேஞ்சர்: ஆப்கானிஸ்தான் அதிர்ச்சியளிக்குமா? - ஆம் என்கிறது கணிப்புகள் 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com
கீழடி அகழாய்வு பணிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

கீழடி அகழாய்வு பணிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

கீழடியில் 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வு நடந்து வந்த நிலையில், ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது.

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. 4 நாட்கள் வரை சிகிச்சை பெறுவார் என தகவல் 🕑 Fri, 29 Oct 2021
tamil.news18.com

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. 4 நாட்கள் வரை சிகிச்சை பெறுவார் என தகவல்

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலத்துடன் இருப்பதாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்கு   வாக்குச்சாவடி   மக்களவைத் தேர்தல்   வாக்காளர்   தேர்தல் ஆணையம்   மக்களவைத் தொகுதி   நாடாளுமன்றத் தேர்தல்   சினிமா   திரைப்படம்   திமுக   நரேந்திர மோடி   சதவீதம் வாக்கு   சட்டமன்றத் தொகுதி   சமூகம்   தண்ணீர்   நாடாளுமன்றம் தொகுதி   ஊடகம்   விமர்சனம்   தென்சென்னை   அரசியல் கட்சி   விளையாட்டு   திருமணம்   பக்தர்   விடுமுறை   பிரச்சாரம்   ஓட்டு   மக்களவை   லக்னோ அணி   பிரதமர் நரேந்திர மோடி   பேட்டிங்   வரலாறு   டிஜிட்டல்   வெயில்   பாடல்   ரன்கள்   முகவர்   மாவட்ட ஆட்சியர்   தேர்வு   மழை   ஜனநாயகம்   அதிமுக   தலைமை தேர்தல் அதிகாரி   மருத்துவமனை   பதிவு வாக்கு   திரையரங்கு   இண்டியா கூட்டணி   புகைப்படம்   எக்ஸ் தளம்   சட்டமன்றம் தொகுதி   காங்கிரஸ் கட்சி   பாஜக வேட்பாளர்   நீதிமன்றம்   வாக்காளர் பட்டியல்   சென்னை சூப்பர் கிங்ஸ்   நடிகர் விஜய்   விக்கெட்   காதல்   பலத்த பாதுகாப்பு   சிறை   தோனி   வாக்கு எண்ணிக்கை   சித்திரை திருவிழா   மலையாளம்   ஐபிஎல் போட்டி   பாராளுமன்றத்தேர்தல்   வடசென்னை   சிகிச்சை   கேமரா   ஹீரோ   தேர்தல் அலுவலர்   வழக்குப்பதிவு   போராட்டம்   எதிர்க்கட்சி   மைதானம்   வசூல்   மொழி   கொடி ஏற்றம்   பாதுகாப்பு அறை   டோக்கன்   முதற்கட்டம் தேர்தல்   மருத்துவர்   க்ரைம்   தொழில்நுட்பம்   தீர்ப்பு   அண்ணாமலை   வாக்குவாதம்   பாதுகாப்பு படையினர்   சிதம்பரம்   பூஜை   சென்னை அணி   லயோலா கல்லூரி   இசை   வாக்கின்   விமானம்   தொண்டர்   போலீஸ் பாதுகாப்பு   படப்பிடிப்பு   பாராளுமன்றத் தொகுதி   தெலுங்கு  
Terms & Conditions | Privacy Policy | About us