tamil.webdunia.com :
இப்போதைக்கு நகைகளை உருக்கக் கூடாது! – அறநிலையத்துறைக்கு உத்தரவு! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

இப்போதைக்கு நகைகளை உருக்கக் கூடாது! – அறநிலையத்துறைக்கு உத்தரவு!

கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் வரை நகைகளை உருக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா குறித்து ஓபிஎஸ் பேச்சு: ஆதரிக்கும் வகையில் செல்லூரார் பேட்டி! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

சசிகலா குறித்து ஓபிஎஸ் பேச்சு: ஆதரிக்கும் வகையில் செல்லூரார் பேட்டி!

சசிகலா குறித்து ஓபிஎஸ் பேசியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

கொரியா பூங்காவில் வைக்கப்பட்ட ஸ்குவிட் கேம் பொம்மை! – செல்பி எடுக்கும் ரசிகர்கள்! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

கொரியா பூங்காவில் வைக்கப்பட்ட ஸ்குவிட் கேம் பொம்மை! – செல்பி எடுக்கும் ரசிகர்கள்!

நெட்ப்ளிக்ஸில் பிரபலமான ஸ்குவிட் கேமில் வரும் பொம்மை நிஜமாகவே பூங்கா ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற முடிவுக்கு வரவேற்பு; உண்மைகள் வெளிவரட்டும்! – கமல்ஹாசன் ட்வீட்! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

நீதிமன்ற முடிவுக்கு வரவேற்பு; உண்மைகள் வெளிவரட்டும்! – கமல்ஹாசன் ட்வீட்!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் முடிவுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இல்லம் தேடி கல்வி  - நடிகர் சூர்யா அரசுக்காக விழிப்புணர்வு வீடியோ 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

இல்லம் தேடி கல்வி - நடிகர் சூர்யா அரசுக்காக விழிப்புணர்வு வீடியோ

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

யூட்யூபை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்த மாணவி! – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

யூட்யூபை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்த மாணவி! – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் கர்ப்பம் ஆன மாணவி ஒருவர் வீட்டுக்கு தெரியாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்கு AY 4.2 கொரோனா பாதிப்பு: அதிகரிக்கும் புது தொற்று 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

இருவருக்கு AY 4.2 கொரோனா பாதிப்பு: அதிகரிக்கும் புது தொற்று

கர்நாடகாவில் புதிய உருமாற்றம் அடைந்த AY 4.2 கொரோனா தொற்றால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை ஐடியாவை தமிழகமும் பின்பற்றலாமே? 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

புதுவை ஐடியாவை தமிழகமும் பின்பற்றலாமே?

புதுச்சேரியில் நவம்பர் 8 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.

ஐஐடியில் படிக்க தேர்வான அரசு பள்ளி மாணவர்! – கல்வி செலவை ஏற்ற தமிழக அரசு! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

ஐஐடியில் படிக்க தேர்வான அரசு பள்ளி மாணவர்! – கல்வி செலவை ஏற்ற தமிழக அரசு!

திருச்சியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஐஐடி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கல்வி செலவை ஏற்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பட்டாசு கடை விபத்து எதிரொலி; பட்டாசு கடைகளில் ஆய்வு! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

பட்டாசு கடை விபத்து எதிரொலி; பட்டாசு கடைகளில் ஆய்வு!

கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில் பல்வேற் இடங்களில் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாஜகவோடு இன்னும் பல ஆண்டுகள் நாம் போராட வேண்டியிருக்கும்- பிரசாந்த் கிஷோர் பேச்சு! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

பாஜகவோடு இன்னும் பல ஆண்டுகள் நாம் போராட வேண்டியிருக்கும்- பிரசாந்த் கிஷோர் பேச்சு!

தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் இப்போது காங்கிரஸில் சேர முயற்சி செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

2025 வரை குறைவாக உண்ணுங்கள் என மக்களிடம் சொல்கிறாரா வட கொரிய அதிபர்! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

2025 வரை குறைவாக உண்ணுங்கள் என மக்களிடம் சொல்கிறாரா வட கொரிய அதிபர்!

வட கொரியாவில் இப்போது கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது..!? – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது..!? – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு

சரிந்தது வர்த்தகம் - இன்றைய சென்செக்ஸ் நிலவரம்! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

சரிந்தது வர்த்தகம் - இன்றைய சென்செக்ஸ் நிலவரம்!

இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 360 புள்ளிகள் சரிந்து 60,775 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

கொரோனா பயத்தில் தற்கொலை செய்து கொண்ட 149 பேர்! – கேரளாவில் அதிர்ச்சி! 🕑 Thu, 28 Oct 2021
tamil.webdunia.com

கொரோனா பயத்தில் தற்கொலை செய்து கொண்ட 149 பேர்! – கேரளாவில் அதிர்ச்சி!

கேரளாவில் கொரோனா பாதித்த பலர் மரண பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   விஜய்   தீபாவளி பண்டிகை   திமுக   கரூர் கூட்ட நெரிசல்   பயணி   மாணவர்   எடப்பாடி பழனிச்சாமி   சமூகம்   இரங்கல்   சிகிச்சை   திரைப்படம்   எதிர்க்கட்சி   நடிகர்   பாஜக   பலத்த மழை   சுகாதாரம்   நீதிமன்றம்   உச்சநீதிமன்றம்   பள்ளி   விளையாட்டு   சினிமா   பிரதமர்   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   தண்ணீர்   வணிகம்   நரேந்திர மோடி   காவலர்   மாவட்ட ஆட்சியர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தேர்வு   சிறை   பொருளாதாரம்   போராட்டம்   தமிழகம் சட்டமன்றம்   கரூர் துயரம்   வடகிழக்கு பருவமழை   எம்எல்ஏ   ஓட்டுநர்   முதலீடு   வேலை வாய்ப்பு   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   சமூக ஊடகம்   சந்தை   வெளிநாடு   பரவல் மழை   சொந்த ஊர்   பாடல்   கட்டணம்   வெளிநடப்பு   சட்டமன்றத் தேர்தல்   சபாநாயகர் அப்பாவு   நிவாரணம்   வாட்ஸ் அப்   தீர்ப்பு   சட்டமன்ற உறுப்பினர்   வெள்ளி விலை   இடி   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   தீர்மானம்   காவல் நிலையம்   ஆசிரியர்   ராணுவம்   காரைக்கால்   மருத்துவம்   விடுமுறை   பிரேதப் பரிசோதனை   தற்கொலை   கண்டம்   மின்னல்   துப்பாக்கி   புறநகர்   தமிழ்நாடு சட்டமன்றம்   சட்டவிரோதம்   தெலுங்கு   அரசு மருத்துவமனை   பேஸ்புக் டிவிட்டர்   குற்றவாளி   ஹீரோ   பாலம்   மின்சாரம்   வரி   நிபுணர்   காவல் கண்காணிப்பாளர்   போக்குவரத்து நெரிசல்   அரசியல் கட்சி   தொண்டர்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   கட்டுரை   கல்லூரி   பார்வையாளர்   மாணவி   கடன்  
Terms & Conditions | Privacy Policy | About us