www.instanews.city :
அரியலூர்:டெங்குவை கட்டுப்படுத்த கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள் 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

அரியலூர்:டெங்குவை கட்டுப்படுத்த கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள்

அரியலூர் மாவட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலெக்டர் ரமண சரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விருது: மாற்றுத்திறனாளிகளுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

விருது: மாற்றுத்திறனாளிகளுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் விருதுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

அரியலூர் மாவட்டத்தில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு சின்னப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புளியங்குடியில் மரக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் சேதம் 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

புளியங்குடியில் மரக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் சேதம்

புளியங்குடியில் மரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 50 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் தீயில் எரிந்து சாம்பலாகின

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவி 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவி

ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம் 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்

தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் வியாபாரம் களை கட்டியுள்ளது.

விழுப்புரத்தில் 20 சதவீத போனஸ் கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

விழுப்புரத்தில் 20 சதவீத போனஸ் கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் 20 சதவீத போனஸ் மற்றும் கருணை தொகை உடனடியாக வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் மண்டை ஓடுகளை வரிசையாக அடுக்கி வைத்து விவசாயிகள்  போராட்டம் 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

திருச்சியில் மண்டை ஓடுகளை வரிசையாக அடுக்கி வைத்து விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் மண்டை ஓடுகளை வரிசையாக அடுக்கி வைத்து விவசாயிகள் 16-வது நாள் போராட்டம் நடத்துகிறார்கள்.

தனியார் பள்ளி ஆசிரியை கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

தனியார் பள்ளி ஆசிரியை கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தனியார் பள்ளி ஆசிரியை திருமணம் செய்ய வற்புறுத்தி காரில் கடத்திச் சென்ற இளைஞருக்கு மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை நேரடியாக விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் தெப்பகுளம் சுவர் மழையினால் இடிந்தது 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் தெப்பகுளம் சுவர் மழையினால் இடிந்தது

தொடர் மழையினால் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழுந்தது.

பெரம்பலூர் அருகே குட்டையில் குளித்த  இரு சிறுமிகள் சடலமாக மீட்பு 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

பெரம்பலூர் அருகே குட்டையில் குளித்த இரு சிறுமிகள் சடலமாக மீட்பு

பெரம்பலூரில் குட்டையில் குளித்த சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் சடலமாக மீட்கப்பட்டது.

சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் கிராமத்தில் தடுப்பூசி முகாம்

சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது

மதுரை கோயில்களில் நாளை தேய்பிறை அஷ்டமி பூஜை 🕑 Wed, 27 Oct 2021
www.instanews.city

மதுரை கோயில்களில் நாளை தேய்பிறை அஷ்டமி பூஜை

மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழாவானது (அக். 28.) வியாழக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

load more

Districts Trending
மருத்துவமனை   மழை   அதிமுக   மாணவர்   தீபாவளி பண்டிகை   திமுக   மு.க. ஸ்டாலின்   சமூகம்   பயணி   திரைப்படம்   விஜய்   சிகிச்சை   கூட்ட நெரிசல்   பள்ளி   பாஜக   இரங்கல்   சுகாதாரம்   உச்சநீதிமன்றம்   தவெக   நீதிமன்றம்   பிரதமர்   பொருளாதாரம்   வேலை வாய்ப்பு   பலத்த மழை   நரேந்திர மோடி   நடிகர்   தேர்வு   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   கரூர் கூட்ட நெரிசல்   விமர்சனம்   சினிமா   தொழில்நுட்பம்   முதலீடு   வெளிநாடு   ஓட்டுநர்   சிறை   பாடல்   தண்ணீர்   வணிகம்   வடகிழக்கு பருவமழை   பிரச்சாரம்   போர்   மருத்துவர்   தொகுதி   தீர்ப்பு   துப்பாக்கி   சந்தை   சொந்த ஊர்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   கண்டம்   மாவட்ட ஆட்சியர்   ராணுவம்   எம்எல்ஏ   கட்டணம்   இடி   பேச்சுவார்த்தை   எடப்பாடி பழனிச்சாமி   விடுமுறை   காரைக்கால்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நிவாரணம்   மொழி   சட்டமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   மின்னல்   தமிழகம் சட்டமன்றம்   மருத்துவம்   பார்வையாளர்   சபாநாயகர் அப்பாவு   கடன்   ஆசிரியர்   சட்டவிரோதம்   உதயநிதி ஸ்டாலின்   இஆப   புறநகர்   பட்டாசு   கரூர் துயரம்   சட்டமன்ற உறுப்பினர்   எதிர்க்கட்சி   பி எஸ்   தங்க விலை   சென்னை வானிலை ஆய்வு மையம்   எக்ஸ் பதிவு   பல்கலைக்கழகம்   யாகம்   உதவித்தொகை   தெலுங்கு   நிபுணர்   சமூக ஊடகம்   கட்   பில்   காவல் நிலையம்   இசை   வேண்   டத் தில்   ஆயுதம்   டிவிட்டர் டெலிக்ராம்   குடியிருப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us