www.instanews.city :
திருச்சி அருகே குத்தகை நில தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

திருச்சி அருகே குத்தகை நில தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்சி அருகே விவசாய நிலம் குத்தகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.

மயிலாடுதுறை அருகே கிராம மக்கள்  காலி குடங்களுடன் சாலை மறியல் 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் குடிநீர், மின்சாரம் இல்லாததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்ட முன்னோடி வங்கி  பயனாளிகளுக்கு ரூ.40 கோடி  கடனுதவி 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

மயிலாடுதுறை மாவட்ட முன்னோடி வங்கி பயனாளிகளுக்கு ரூ.40 கோடி கடனுதவி

மயிலாடுதுறை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 500 பயனாளிகளுக்கு ரூ.40 கோடி கடனுதவி திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

பாப்பிரெட்டிப்பட்டியில் பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

பாப்பிரெட்டிப்பட்டியில், பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாள் சன்னதியில் இன்று காலையில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் தொடரும் மழை: நிரம்பியது வரட்டுப்பள்ளம் அணை 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் தொடரும் மழை: நிரம்பியது வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூர், கோபி சுற்றுவட்டாரப்பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) பல்வேறு பணிகள் 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) பல்வேறு பணிகள்

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு,நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் 8.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தர்மபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

தர்மபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.

குத்தாலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்ட பெண்களால் பரபரப்பு 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

குத்தாலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்ட பெண்களால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்ட போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மொடக்குறிச்சி அருகே லாரியும், காய்கறி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

மொடக்குறிச்சி அருகே லாரியும், காய்கறி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து

மொடக்குறிச்சி அருகே மணல் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரியும் காய்கறி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக 351.3 மி.மீ மழை பதிவு 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக 351.3 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக 351.3 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 48.8 மி.மீ மழை பெய்துள்ளது.

தர்மபுரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை  ஆய்வுக்கூட்டம் 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

தர்மபுரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல் ஆனந்த் பங்கேற்றார்.

தர்மபுரி மாவட்டத்தில் நாளை 585 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

தர்மபுரி மாவட்டத்தில் நாளை 585 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் நாளை 6-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 585 இடங்களில் நடைபெறும் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஒத்திவைப்பு: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஒத்திவைப்பு: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டத்தில் நாளை 1200 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் 🕑 Fri, 22 Oct 2021
www.instanews.city

மதுரை மாவட்டத்தில் நாளை 1200 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்

மதுரை மாவட்டத்தில் 1200 இடங்களில் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை மாபெரும் அளவில் நடைபெற உள்ளது.

load more

Districts Trending
திமுக   திருமணம்   சமூகம்   நீதிமன்றம்   கோயில்   வரி   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   பாஜக   மாணவர்   முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்   ஸ்டாலின் திட்டம்   பொருளாதாரம்   வழக்குப்பதிவு   அதிமுக   வர்த்தகம்   சினிமா   முதலீடு   வேலை வாய்ப்பு   தேர்வு   மருத்துவமனை   ஸ்டாலின் முகாம்   போராட்டம்   புகைப்படம்   விளையாட்டு   திரைப்படம்   வெளிநாடு   வரலாறு   வாக்கு   மொழி   விவசாயி   ஏற்றுமதி   தொகுதி   தண்ணீர்   மாநாடு   மகளிர்   சிகிச்சை   விஜய்   கல்லூரி   சந்தை   மழை   வாட்ஸ் அப்   போக்குவரத்து   கட்டிடம்   விநாயகர் சிலை   எக்ஸ் தளம்   சான்றிதழ்   விநாயகர் சதுர்த்தி   தொழிலாளர்   காங்கிரஸ்   திருப்புவனம் வைகையாறு   விமர்சனம்   டிஜிட்டல்   காவல் நிலையம்   ஆசிரியர்   வணிகம்   போர்   விகடன்   பிரதமர் நரேந்திர மோடி   இன்ஸ்டாகிராம்   பின்னூட்டம்   மாவட்ட ஆட்சியர்   பல்கலைக்கழகம்   எடப்பாடி பழனிச்சாமி   பேச்சுவார்த்தை   வாக்குவாதம்   கட்டணம்   காதல்   உள்நாடு உற்பத்தி   நிபுணர்   எட்டு   பயணி   இறக்குமதி   எதிர்க்கட்சி   அமெரிக்கா அதிபர்   ஆணையம்   புரட்சி   பூஜை   பாலம்   பேஸ்புக் டிவிட்டர்   தீர்ப்பு   ரயில்   ஊர்வலம்   மருத்துவம்   ஆன்லைன்   உடல்நலம்   வாடிக்கையாளர்   சட்டமன்றத் தேர்தல்   கடன்   கலைஞர்   பக்தர்   தீர்மானம்   ஓட்டுநர்   விமானம்   ராணுவம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தொழில் வியாபாரம்   தாயார்   அரசு மருத்துவமனை  
Terms & Conditions | Privacy Policy | About us