tamil.samayam.com :
உள்வாங்கிய கடல்... கரை ஒதுங்கிய கடற்பசு... அபசகுனமா என சுற்றுலா பயணிகள் அச்சம்! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

உள்வாங்கிய கடல்... கரை ஒதுங்கிய கடற்பசு... அபசகுனமா என சுற்றுலா பயணிகள் அச்சம்!

திருச்செந்தூரில் கடல்நீர் உள்வாங்கியதுடன், கடற்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் சுற்றுலா பயணிகள். அதிர்ச்சியடைந்தனர்.

ஷீரடிக்கு மதுரையிலிருந்து ஸ்பெஷல் ரயில்... சூப்பரான ஆன்மீக சுற்றுலா! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

ஷீரடிக்கு மதுரையிலிருந்து ஸ்பெஷல் ரயில்... சூப்பரான ஆன்மீக சுற்றுலா!

மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல், திருச்சி வழியாக ஷீரடி தாண்டி செல்லும் ஆன்மீக சிறப்பு ரயில் பல்வேறு சலுகைகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் சென்ற இடத்தில் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா: வைரல் வீடியோ 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

ஷாப்பிங் சென்ற இடத்தில் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா: வைரல் வீடியோ

சாலையோரக் கடையில் நயன்தாரா பேரம் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்தவர்கள் அவரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிஷன், வருண் தேவையில்லை…பாகிஸ்தானை வீழ்த்த இந்த 11 பேர் போதும்: முன்னாள் வீரர் கணிப்பு! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

கிஷன், வருண் தேவையில்லை…பாகிஸ்தானை வீழ்த்த இந்த 11 பேர் போதும்: முன்னாள் வீரர் கணிப்பு!

பாகிஸ்தான் அணியை வீழ்த்த இஷான் கிஷன், வருண் சக்ரவர்த்தி போன்றவர்கள் தேவையில்லை என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் பேசியுள்ளார்.

எல்லாமே மாறப் போகுது; அண்ணா பல்கலைக்கழகம் சர்ப்ரைஸ் தகவல்! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

எல்லாமே மாறப் போகுது; அண்ணா பல்கலைக்கழகம் சர்ப்ரைஸ் தகவல்!

பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் சேகர் பாபுவை திருடனாக சித்தரித்த கோவை இந்து முன்னணி! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

அமைச்சர் சேகர் பாபுவை திருடனாக சித்தரித்த கோவை இந்து முன்னணி!

அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கோவில் நகைகளை திருடுவது போன்று சித்தரித்து கோவையில் இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா மூட்டைகள்! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா மூட்டைகள்!

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் சுமார் 6 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் கேட்பாரற்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ்; அதுவும் 30 நாட்கள் சம்பளமாம்! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ்; அதுவும் 30 நாட்கள் சம்பளமாம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நடப்பாண்டிற்கான உற்பத்தி சாரா போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிட்காயின் செய்த தரமான சம்பவம்.. கிரிப்டோ மார்க்கெட்டில் இன்று! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

பிட்காயின் செய்த தரமான சம்பவம்.. கிரிப்டோ மார்க்கெட்டில் இன்று!

பிட்காயின் மதிப்பு 64000 டாலரை தொட்டு அதிரடி காட்டியுள்ளது.

இந்த ஓலாவுக்கு என்ன ஆச்சு? உயரதிகாரிகள் வெளியேற்றம்! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

இந்த ஓலாவுக்கு என்ன ஆச்சு? உயரதிகாரிகள் வெளியேற்றம்!

ஓலா நிறுவனத்தின் உயரதிகாரிகள் இருவர் திடீரென்று பதவி விலகியுள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்கின்றனர்.

விஜய் படம் போனால் என்ன, காத்திருந்த ஏ.ஆர். முருகதாஸுக்கு அடித்த ஜாக்பாட் 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

விஜய் படம் போனால் என்ன, காத்திருந்த ஏ.ஆர். முருகதாஸுக்கு அடித்த ஜாக்பாட்

தளபதி 65 படத்தில் இருந்து விலகிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

T20 World Cup 2021: 4 இந்தியர்கள், 7 பாகிஸ்தானியர்கள் ஒரே அணிக்காக விளையாடும் அதிசயம்! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

T20 World Cup 2021: 4 இந்தியர்கள், 7 பாகிஸ்தானியர்கள் ஒரே அணிக்காக விளையாடும் அதிசயம்!

டி20 உலகக் கோப்பை தொடரில் 4 இந்தியர்கள், 7 பாகிஸ்தானியர்கள் ஒரே அணிக்காக விளையாடி வியப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

விமான டிக்கெட் சலுகை.. தீபாவளிக்கு இப்படியொரு ஆஃபர்! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

விமான டிக்கெட் சலுகை.. தீபாவளிக்கு இப்படியொரு ஆஃபர்!

விமான டிக்கெட்டுக்கு 500 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை வழங்கும் இண்டிகோ.

சென்னையில் இன்றைய காய்கறி நிலவரம்! 🕑 Wed, 20 Oct 2021
tamil.samayam.com

சென்னையில் இன்றைய காய்கறி நிலவரம்!

சென்னையில் இன்று காய்கறி விலை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்குச்சாவடி   வாக்கு   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   மக்களவைத் தொகுதி   தேர்தல் ஆணையம்   வாக்கின் பதிவு   சட்டமன்றத் தொகுதி   ஓட்டு   ஜனநாயகம்   திமுக   சதவீதம் வாக்கு   நாடாளுமன்றம் தொகுதி   சினிமா   தேர்தல் அதிகாரி   வெயில்   அதிமுக   போராட்டம்   பாராளுமன்றத் தொகுதி   சட்டமன்றம் தொகுதி   பூத்   யூனியன் பிரதேசம்   தேர்தல் புறம்   வாக்குவாதம்   இண்டியா கூட்டணி   மேல்நிலை பள்ளி   தென்சென்னை   திரைப்படம்   வாக்காளர் பட்டியல்   அரசியல் கட்சி   புகைப்படம்   கோயில்   பிரதமர்   பேச்சுவார்த்தை   ஊடகம்   தேர்வு   ஜனநாயகம் திருவிழா   விளையாட்டு   பிரச்சாரம்   நரேந்திர மோடி   சமூகம்   கிராம மக்கள்   அண்ணாமலை   முதற்கட்ட வாக்குப்பதிவு   தேர்தல் அலுவலர்   விளவங்கோடு சட்டமன்றம்   இடைத்தேர்தல்   எக்ஸ் தளம்   ரன்கள்   பாராளுமன்றத்தேர்தல்   டோக்கன்   சென்னை சூப்பர் கிங்ஸ்   லக்னோ அணி   வடசென்னை   மக்களவை   விமான நிலையம்   இளம் வாக்காளர்   சிதம்பரம்   தலைமை தேர்தல் அதிகாரி   விக்கெட்   சட்டமன்றத் தேர்தல்   விமானம்   ஊராட்சி ஒன்றியம்   மாநகராட்சி   பேட்டிங்   வாக்குப்பதிவு மாலை   மருத்துவமனை   எம்எல்ஏ   மூதாட்டி   வெளிநாடு   வரலாறு   தொழில்நுட்பம்   சேனல்   தண்ணீர்   மொழி   கழகம்   முகவர்   கமல்ஹாசன்   ஐபிஎல் போட்டி   தேசிய ஜனநாயகக் கூட்டணி   வேலை வாய்ப்பு   சொந்த ஊர்   திருமணம்   எதிர்க்கட்சி   படப்பிடிப்பு   மாணவர்   நடுநிலை பள்ளி   நடிகர் விஜய்   தொடக்கப்பள்ளி   நடிகர் சூரி   சென்னை தொகுதி   எல் ராகுல்   பேஸ்புக் டிவிட்டர்   காதல்   மாவட்ட ஆட்சியர்   சட்டமன்ற உறுப்பினர்   நீதிமன்றம்   பாஜக வேட்பாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us