www.instanews.city :
நாமக்கல் மாவட்டத்தில் 3 புதிய வாக்குச்சாவடிகள்
அமைக்கப்படும்: கலெக்டர் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தில் 3 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட 3 வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல்சூளைகள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், வாலிபர் உயிரிழந்தார்.

நிரந்தர பணி வழங்க கோரி நர்சிங் மாணவிகள் திருச்சி  கலெக்டரிடம் மனு 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

நிரந்தர பணி வழங்க கோரி நர்சிங் மாணவிகள் திருச்சி கலெக்டரிடம் மனு

நிரந்தர பணி வழங்க வேண்டி நர்சிங் மாணவிகள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் பயணம் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் பயணம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டார்.

அதிமுக பிரமுகர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: புதுகையில் பரபரப்பு 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

அதிமுக பிரமுகர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: புதுகையில் பரபரப்பு

அதிமுக பிரமுகர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது, புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

போலீசில் சிக்கிய கொள்ளையர்கள்: தப்பியோட முயன்றபோது 'எலும்பு முறிவு' 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

போலீசில் சிக்கிய கொள்ளையர்கள்: தப்பியோட முயன்றபோது 'எலும்பு முறிவு'

பட்டுக்கோட்டையில், போலீசில் சிக்கிய 2 கொள்ளையர்கள் தப்பியோட முயன்ற போது, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த
கால அவகாசம் நீட்டிப்பு 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த மேலும் ஓராண்டு கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்து பற்றி போலீசார் விசாரணை. நடத்தி வருகிறார்கள்.

மேகமலை வனப்பகுதியில் மாடுகள் மேய்க்க தடை: வனத்துறை 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

மேகமலை வனப்பகுதியில் மாடுகள் மேய்க்க தடை: வனத்துறை

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என, வனத்துறை தடை விதித்துள்ளது.

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தவிக்கும் நரிக்குறவர்கள் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தவிக்கும் நரிக்குறவர்கள்

உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையின்றி தவித்து வருகின்றனர்.

தென்காசி வழியாக செல்லும் விரைவு ரயில்கள் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

தென்காசி வழியாக செல்லும் விரைவு ரயில்கள் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கடையநல்லூர் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் அக்டோபர் 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்

சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோயம்பேடு அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தில் தீ விபத்து 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

கோயம்பேடு அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தில் தீ விபத்து

கோயம்பேடு அருகே வந்துகொண்டிருந்த திருச்சி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம்  பறிமுதல் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது தொடர்பாக 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்குச்சாவடி   வாக்கு   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்கின் பதிவு   மக்களவைத் தொகுதி   தேர்தல் ஆணையம்   திமுக   ஜனநாயகம்   சட்டமன்றத் தொகுதி   ஓட்டு   நாடாளுமன்றம் தொகுதி   சதவீதம் வாக்கு   சினிமா   யூனியன் பிரதேசம்   தேர்தல் அதிகாரி   அரசியல் கட்சி   சட்டமன்றம் தொகுதி   பாராளுமன்றத் தொகுதி   அண்ணாமலை   இண்டியா கூட்டணி   திருவிழா   முதற்கட்ட வாக்குப்பதிவு   வெயில்   போராட்டம்   மேல்நிலை பள்ளி   புகைப்படம்   பிரதமர்   தென்சென்னை   பாராளுமன்றத்தேர்தல்   விளையாட்டு   மக்களவை   தேர்வு   ஊடகம்   வாக்குவாதம்   நரேந்திர மோடி   ஊராட்சி ஒன்றியம்   பிரச்சாரம்   பேச்சுவார்த்தை   கிராம மக்கள்   வாக்காளர் பட்டியல்   எடப்பாடி பழனிச்சாமி   சொந்த ஊர்   இடைத்தேர்தல்   மு.க. ஸ்டாலின்   சமூகம்   திரைப்படம்   ஊராட்சி   தேர்தல் அலுவலர்   பாஜக வேட்பாளர்   விமானம்   தொடக்கப்பள்ளி   எக்ஸ் தளம்   கழகம்   ரன்கள்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவமனை   விமான நிலையம்   சிதம்பரம்   திருவான்மியூர்   சிகிச்சை   தலைமை தேர்தல் அதிகாரி   அஜித் குமார்   எம்எல்ஏ   பேட்டிங்   தேர்தல் வாக்குப்பதிவு   நடுநிலை பள்ளி   சட்டமன்றத் தேர்தல்   கமல்ஹாசன்   வரலாறு   டிஜிட்டல்   மாற்றுத்திறனாளி   எதிர்க்கட்சி   வேலை வாய்ப்பு   விக்கெட்   தொழில்நுட்பம்   மூதாட்டி   நடிகர் விஜய்   தண்ணீர்   சட்டமன்ற உறுப்பினர்   தனுஷ்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   தேர்தல் புறம்   வெளிநாடு   படப்பிடிப்பு   வாக்குப்பதிவு மாலை   சென்னை சூப்பர் கிங்ஸ்   வடசென்னை   டோக்கன்   வாக்காளர் அடையாள அட்டை   லக்னோ அணி   ஜனநாயகம் திருவிழா   மொழி   எட்டு   நட்சத்திரம்   ஐபிஎல் போட்டி   சென்னை தேனாம்பேட்டை   சுகாதாரம்  
Terms & Conditions | Privacy Policy | About us