newuthayan.com :
“Go  Back Gota” அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

“Go  Back Gota” அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்!

அமெரிக்காவில் “Go  Back Gota” என்ற பெயரில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும்

அதிகாரிகளின் செல்வாக்குக் காரணமாக பி.சி.ஆர். பரிசோதனை செய்யாது உடல் ஒப்படைப்பு! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

அதிகாரிகளின் செல்வாக்குக் காரணமாக பி.சி.ஆர். பரிசோதனை செய்யாது உடல் ஒப்படைப்பு!

பி.சி.ஆர். பரிசோதனை செய்யாது உறவினரிடம் உடல் ஒப்படைப்பு! வவுனியாவில் மக்கள் அதிருப்தி! வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்க சடலம் ஒன்று, பி.சி.ஆர்.

அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்து  வெறும் கண்துடைப்பு! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்து வெறும் கண்துடைப்பு!

அமெரிக்காவிற்கு சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்தானது வெறும் கண்துடைப்பு மாத்திரமே. அதனை அவர் நடைமுறைப்படுத்த வேண்டும்

மாணவர்களுக்கான தடுப்பூசித் திட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு முன்னுரிமை! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

மாணவர்களுக்கான தடுப்பூசித் திட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு முன்னுரிமை!

மாணவர்களுக்கான தடுப்பூசித் திட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு முன்னுரிமை! மாண­வர்­க­ளுக்­கான தடுப்­பூ­சித் திட்­டத்­தில் உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்கு

விதை இறக்குமதியையும் குறைப்பதற்கு அரசு முடிவு! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

விதை இறக்குமதியையும் குறைப்பதற்கு அரசு முடிவு!

விதை இறக்குமதியையும் குறைப்பதற்கு அரசு முடிவு! விவ­சாய நட­வ­டிக்­கைக்­குத் தேவை­யான விதை­களை இலங்­கை­யி­லேயே உற்­பத்தி செய்­வ­தற்கு நட­வ­டிக்கை

துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

வீரகெட்டிய பகுதியில் 14 வயது சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது! பிரதான சந்தேகநபரும்

முட்டாள்களால் அரசு பலவீனம் அமைச்­சர்­களை சாடு­கின்­றார் சரத் வீர­சே­கர! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

முட்டாள்களால் அரசு பலவீனம் அமைச்­சர்­களை சாடு­கின்­றார் சரத் வீர­சே­கர!

முட்டாள்களால் அரசு பலவீனம் அமைச்­சர்­களை சாடு­கின்­றார் சரத் வீர­சே­கர! அர­சில் உள்ள ஒரு சில அமைச்­சர்­க­ளின் முட்­டாள்­த்தனமான செயற்­பா­டு­க­ளால்

மரணச் சான்றிதழும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம், எம் உறவுகளே எமக்கு வேண்டும்! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

மரணச் சான்றிதழும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம், எம் உறவுகளே எமக்கு வேண்டும்!

மரணச் சான்றிதழும் வேண்டாம், ஓ.எம்.பி. அலுவலகமும் வேண்டாம், எந்தவோர் இழப்பீடும் வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டெடுத்து எம்மிடம் தாருங்கள்!

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனரா? கோத்தாபயவிடம் கேட்கிறார் சுரேஷ்! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனரா? கோத்தாபயவிடம் கேட்கிறார் சுரேஷ்!

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனரா? கோத்தாபயவிடம் கேட்கிறார் சுரேஷ்! காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க இலங்கை ஜனாதிபதி

தமிழர்களை அழிக்கும் சுமந்திரன் எம்.பி. பதவியைத் துறக்கவேண்டும்! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

தமிழர்களை அழிக்கும் சுமந்திரன் எம்.பி. பதவியைத் துறக்கவேண்டும்!

தமிழர்களை அழிக்கும் சுமந்திரன் எம்.பி. பதவியைத் துறக்கவேண்டும்!காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து! நாடாளுமன்ற உறுப்பினர்

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் சாவு! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் சாவு!

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் சாவு! அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர்

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் கையளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் கையளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை!

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட விவகாரம், குற்றம் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை! கிளிநொச்சி மாவட்டச் செயலர்

நாடளாவிய ரீதியாக சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

நாடளாவிய ரீதியாக சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 40 சுகாதார தொழிற்சங்கங்களால் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய 3 பேர் கைது! 🕑 Wed, 22 Sep 2021
newuthayan.com

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய 3 பேர் கைது!

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய 3 பேர் கைது! பளை மற்றும் முகாமாலைப் பகுதிகளில் அனுமதிப் பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய மூன்று பேர் கைது

load more

Districts Trending
திருமணம்   சமூகம்   கோயில்   நீதிமன்றம்   வரி   மாணவர்   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   பாஜக   சினிமா   நரேந்திர மோடி   ஸ்டாலின் திட்டம்   வழக்குப்பதிவு   மருத்துவமனை   புகைப்படம்   சிகிச்சை   முதலீடு   தேர்வு   அதிமுக   திரைப்படம்   போராட்டம்   வேலை வாய்ப்பு   விளையாட்டு   இந்தியா ஜப்பான்   ஸ்டாலின் முகாம்   எக்ஸ் தளம்   சுகாதாரம்   கட்டிடம்   வாட்ஸ் அப்   கல்லூரி   வெளிநாடு   தண்ணீர்   சான்றிதழ்   பின்னூட்டம்   விகடன்   அரசு மருத்துவமனை   மாதம் கர்ப்பம்   ஏற்றுமதி   விவசாயி   விஜய்   திருப்புவனம் வைகையாறு   சந்தை   வணிகம்   காவல் நிலையம்   போர்   தொகுதி   மருத்துவர்   மொழி   மாவட்ட ஆட்சியர்   வரலாறு   நடிகர் விஷால்   மகளிர்   விமர்சனம்   ஆசிரியர்   டிஜிட்டல்   எதிர்க்கட்சி   மருத்துவம்   நிபுணர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தொலைப்பேசி   பேஸ்புக் டிவிட்டர்   தொழிலாளர்   உடல்நலம்   எதிரொலி தமிழ்நாடு   ரங்கராஜ்   விநாயகர் சிலை   பிரதமர் நரேந்திர மோடி   விநாயகர் சதுர்த்தி   அமெரிக்கா அதிபர்   பாலம்   பேச்சுவார்த்தை   ஆன்லைன்   தொலைக்காட்சி நியூஸ்   கட்டணம்   நோய்   எடப்பாடி பழனிச்சாமி   சட்டமன்றத் தேர்தல்   மாணவி   உச்சநீதிமன்றம்   வருமானம்   தன்ஷிகா   வாக்குவாதம்   விமானம்   இறக்குமதி   பக்தர்   கடன்   ஆணையம்   பலத்த மழை   சிலை   தீர்ப்பு   எட்டு   நகை   தாயார்   கொலை   புரட்சி   காதல்   பில்லியன் டாலர்   பயணி   விண்ணப்பம்   ராகுல் காந்தி  
Terms & Conditions | Privacy Policy | About us