www.instanews.city :
யாருக்கு வேலை இல்லை...! தகுதிதான் கேள்விக்குறி...? 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

யாருக்கு வேலை இல்லை...! தகுதிதான் கேள்விக்குறி...?

நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பிறகும் பேசத் தயங்கித் தயங்கியே இளைஞர்கள் வாழ்க்கையை இழந்து விட்டனர்.

காட்டாங்குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் அதிமுக வேட்பாளர் பட்டியல் 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

காட்டாங்குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் அதிமுக வேட்பாளர் பட்டியல்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடம் வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்தது.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம் 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம்

திருவண்ணாமலையில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்ற பாடுபடுவேன் 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்ற பாடுபடுவேன் "குமிழி" நந்தினி சரவணன் உறுதி

தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்ற பாடுபடுவேன் என்று குமிழி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் நந்தினி சரவணன் தெரிவித்தார்.

அருள்புரத்தில் செப்.23 ம் தேதி மின் தடை 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

அருள்புரத்தில் செப்.23 ம் தேதி மின் தடை

அருள்புரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்.23 ம் தேதி மின்விநியோகம் இருக்காது என அறிவிப்பு.

மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்படும்  தூர்வாரும்  பணி: மாவட்ட கலெக்டர் ஆய்வு 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணி: மாவட்ட கலெக்டர் ஆய்வு

குடியிருப்புகளை சுற்றி பெய்யும் மழை நீரானது வடிகால்கள் வழியாக விரைவாக வெளியேற வேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கம்

தஞ்சை அருகே வெந்நீர் ஊற்றி கணவன் கொலை: மனைவி கைது 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city
பனப்பாக்கத்தில் 4 வயது  சிறுமி டெங்குவுக்கு பலி 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

பனப்பாக்கத்தில் 4 வயது சிறுமி டெங்குவுக்கு பலி

நெமிலியடுத்த பனப்பாக்கத்தில் 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

நாகை: வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார் 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

நாகை: வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகை மாவட்டத்தில் மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தம்பு ராஜ் தொடங்கி வைத்தார்.

நாகை:  பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

நாகை: பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு

நாகை மாவட்டத்தில் விதவைபெண்ணிற்கு பாலியல்தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பவானி அருகே சூறைக்காற்றுடன் கனமழை : 2கோடி மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

பவானி அருகே சூறைக்காற்றுடன் கனமழை : 2கோடி மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்

பவானி அருகே சூறைக்காற்றுடன் கனமழை, வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை.

புரட்டாசி பிறந்தது சென்னையில் இறைச்சி விற்பனை 50 சதவீதம் சரிவு 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

புரட்டாசி பிறந்தது சென்னையில் இறைச்சி விற்பனை 50 சதவீதம் சரிவு

சென்னையில்,புரட்டாசி மாத பிறப்பையொட்டி இறைச்சி மற்றும் மீன் விற்பனை சுமார் 50 சதவீதம் வரையில் சரிவடைந்துள்ளது.

முன்னாள் அமைச்சரின்  நிறுவனத்திற்கு  வழங்கிய  ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

முன்னாள் அமைச்சரின் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமானநிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கப்பட்ட ஏலத்தை ரத்துசெய்யவலியுறுத்தி சாலைமறியல்

அரியலூர் மாவட்டத்தில் 5-ம் கட்டமாக  நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் 5-ம் கட்டமாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூர் மாவட்டத்தில் 5-ம் கட்டமாக குருவாடி , சன்னாசி நல்லூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

சென்னை  மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் 🕑 Tue, 21 Sep 2021
www.instanews.city

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம்

எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணியருக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.

load more

Districts Trending
திமுக   சமூகம்   வரி   திருமணம்   நீதிமன்றம்   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   முதலீடு   முதலமைச்சர்   நரேந்திர மோடி   பாஜக   கோயில்   வழக்குப்பதிவு   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   வர்த்தகம்   மாணவர்   திரைப்படம்   சினிமா   விஜய்   வெளிநாடு   தேர்வு   விவசாயி   மகளிர்   விகடன்   வரலாறு   சிகிச்சை   மழை   ஸ்டாலின் முகாம்   மருத்துவமனை   விளையாட்டு   ஏற்றுமதி   விநாயகர் சதுர்த்தி   பின்னூட்டம்   ஆசிரியர்   தொழிலாளர்   பல்கலைக்கழகம்   மாநாடு   எடப்பாடி பழனிச்சாமி   சந்தை   விநாயகர் சிலை   தொகுதி   காவல் நிலையம்   வணிகம்   மொழி   போராட்டம்   வாட்ஸ் அப்   காங்கிரஸ்   கையெழுத்து   புகைப்படம்   டிஜிட்டல்   கட்டணம்   விமான நிலையம்   மருத்துவர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   இறக்குமதி   பேச்சுவார்த்தை   சட்டமன்றத் தேர்தல்   தங்கம்   வாக்கு   ஊர்வலம்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   காவல்துறை வழக்குப்பதிவு   பயணி   பாடல்   ஸ்டாலின் திட்டம்   பிரதமர் நரேந்திர மோடி   சான்றிதழ்   எதிர்க்கட்சி   தொலைப்பேசி   திருப்புவனம் வைகையாறு   போர்   தமிழக மக்கள்   மாவட்ட ஆட்சியர்   எட்டு   விமானம்   காதல்   ஓட்டுநர்   சுற்றுப்பயணம்   பேஸ்புக் டிவிட்டர்   செப்   தீர்ப்பு   எக்ஸ் தளம்   இந்   திராவிட மாடல்   உள்நாடு   மாநகராட்சி   கடன்   வாக்காளர்   கட்டிடம்   சட்டவிரோதம்   மைதானம்   முதலீட்டாளர்   பாலம்   ஆன்லைன்   வரிவிதிப்பு   இசை   கப் பட்   விவசாயம்   விண்ணப்பம்  
Terms & Conditions | Privacy Policy | About us