www.instanews.city :
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அதிகாலை சந்தேகத்திற்குரிய வாலிபரிடம் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூரில் பெண் போலீஸ் வீடு உள்பட 
3 வீடுகளில் நகை -பணம் கொள்ளை 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

பெரம்பலூரில் பெண் போலீஸ் வீடு உள்பட 3 வீடுகளில் நகை -பணம் கொள்ளை

பெரம்பலுரில் பெண் போலீஸ் வீடு உள்பட 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்

கரூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சௌந்தரபாண்டியன் 128வது பிறந்தநாள் விழா: இந்திய நாடார்கள் பேரமைப்பினர்  மரியாதை 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

சௌந்தரபாண்டியன் 128வது பிறந்தநாள் விழா: இந்திய நாடார்கள் பேரமைப்பினர் மரியாதை

பெரியாரின் தீவிர பற்றாளர். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி உருவாக காரணமானவர்

பெரம்பலூரில் காதலிக்க மறுத்த பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

பெரம்பலூரில் காதலிக்க மறுத்த பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பெரம்பலூரில் காதலிக்க மறுத்த பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை போாலீசார வலை வீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமாக முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் சோதனை 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் சோதனை

முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்

காட்டுப் பன்றி வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதிப்பு 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

காட்டுப் பன்றி வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதிப்பு

கடையநல்லூர் அருகே, காட்டுப்பன்றி வேட்டையாடிய 4 பேருக்கு 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் 🕑 Wed, 15 Sep 2021
www.instanews.city

காரைக்குடியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்

காரைக்குடியில் பீமா கோரேகான் வழக்கில் சிறையில் இருப்போரை விடுவிக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது

அண்ணா பிறந்தநாள் : திமுக சார்பில் பவானி நெசவாளர்களுக்கு 5 கிலோ அரிசி 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

அண்ணா பிறந்தநாள் : திமுக சார்பில் பவானி நெசவாளர்களுக்கு 5 கிலோ அரிசி

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினத்தையொட்டி ஈரோடு திமுக சார்பில் பவானி நெசவாளர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே இருந்த பழமையான மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டது 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே இருந்த பழமையான மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டது

திருச்சி காந்திமார்க்கெட் அருகே இருந்த பழமையான மீன் மார்க்கெட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை-வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை-வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

தேனி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

load more

Districts Trending
சமூகம்   கோயில்   திமுக   விளையாட்டு   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வேலை வாய்ப்பு   மருத்துவமனை   பாஜக   தொழில்நுட்பம்   திருமணம்   விஜய்   அதிமுக   தேர்வு   சிகிச்சை   முதலீடு   வரலாறு   மாணவர்   விமானம்   தவெக   வழக்குப்பதிவு   பயணி   சுகாதாரம்   கூட்டணி   வெளிநாடு   மாநாடு   பொருளாதாரம்   காவல் நிலையம்   மாவட்ட ஆட்சியர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நரேந்திர மோடி   மகளிர்   சட்டமன்றத் தேர்தல்   தீர்ப்பு   முதலீட்டாளர்   தீபம் ஏற்றம்   விமர்சனம்   சுற்றுலா பயணி   பேஸ்புக் டிவிட்டர்   நடிகர்   மழை   வணிகம்   தொகுதி   போராட்டம்   வாட்ஸ் அப்   இண்டிகோ விமானம்   அடிக்கல்   திரைப்படம்   விராட் கோலி   சந்தை   மருத்துவர்   பிரதமர்   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   பொதுக்கூட்டம்   கட்டணம்   கொலை   தண்ணீர்   நலத்திட்டம்   நட்சத்திரம்   அரசு மருத்துவமனை   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   டிவிட்டர் டெலிக்ராம்   சுற்றுப்பயணம்   ரன்கள்   நிபுணர்   மருத்துவம்   பிரச்சாரம்   எக்ஸ் தளம்   உலகக் கோப்பை   பக்தர்   தங்கம்   பாலம்   செங்கோட்டையன்   விமான நிலையம்   ரோகித் சர்மா   நிவாரணம்   காடு   குடியிருப்பு   கார்த்திகை தீபம்   கட்டுமானம்   புகைப்படம்   மேலமடை சந்திப்பு   சிலிண்டர்   இண்டிகோ விமானசேவை   வழிபாடு   முருகன்   வேலு நாச்சியார்   மொழி   காவல்துறை வழக்குப்பதிவு   புரிந்துணர்வு ஒப்பந்தம்   ரயில்   கடற்கரை   தொழிலாளர்   ஒருநாள் போட்டி   வர்த்தகம்   நோய்   சமூக ஊடகம்   விவசாயி   பரவல் வளர்ச்சி  
Terms & Conditions | Privacy Policy | About us