king24x7.com :
கோவை: தாயுமானவர் திட்டம் துவக்கம் ! 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

கோவை: தாயுமானவர் திட்டம் துவக்கம் !

மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளிலேயே குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டம் துவக்கம்.

வால்பாறையில் கரடி தாக்கி 8 வயது சிறுவன் பலி ! 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

வால்பாறையில் கரடி தாக்கி 8 வயது சிறுவன் பலி !

கோவை மாவட்டம் வால்பாறை வேவர்லி எஸ்டேட் 2-ம் பிரிவு பகுதியில் கரடி தாக்கி சிறுவன் உயிரிழந்தது துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை ! 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

கோவையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை !

ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் நாட்டின் 79ஆம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் அருகே காதலியின் தற்கொலை செய்தி கேட்டு காதலனும் தற்கொலை போலீசார் விசாரணை 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

ஜெயங்கொண்டம் அருகே காதலியின் தற்கொலை செய்தி கேட்டு காதலனும் தற்கொலை போலீசார் விசாரணை

ஜெயங்கொண்டம் அருகே காதலியின் தற்கொலை செய்தி கேட்டு காதலனும் தற்கொலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெண் சார்பு காவல் ஆய்வாளருக்கு எஸ்பி பாராட்டு!! 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

பெண் சார்பு காவல் ஆய்வாளருக்கு எஸ்பி பாராட்டு!!

உயிரை பணையம் வைத்து பணியாற்றிய பெண் சார்பு காவல் ஆய்வாளருக்கு எஸ்பி பாராட்டு!!

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

நாசரேத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த  முருக பக்தர்கள் 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முருக பக்தர்கள்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வழிபாடு

ஆனைமலை: பிரதான குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர் ! 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

ஆனைமலை: பிரதான குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர் !

பிரதான குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பீச்சி அடித்த தண்ணீரால் பரபரப்பு.

கோவை: விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களை விடுதி : கொடுமை செய்யும் வார்டன் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்ட மாணவர்கள் 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com
மீன்சுருட்டியில் பஞ்சாட்சர சாமிகள் குருபூஜை ஊரே திரண்டு வழிபாடு செய்த கிராம மக்கள் . 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

மீன்சுருட்டியில் பஞ்சாட்சர சாமிகள் குருபூஜை ஊரே திரண்டு வழிபாடு செய்த கிராம மக்கள் .

மீன்சுருட்டியில் பிரசித்தி பெற்ற 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சாட்சர சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.

மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோபி வசதி 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோபி வசதி

மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காது,மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைக்கு எண்டோஸ்கோபி வசதி அறிமுகம்.

மன்னார்குடியில் பாஜக தேசிய கொடி ஊர்வலம் 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

மன்னார்குடியில் பாஜக தேசிய கொடி ஊர்வலம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக இளைஞரணி சார்பில் மன்னார்குடியில் தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது.

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரியாற்றில் 14,000 கனஅடியாக நீர்வரத்து சரிவு

வாகன விபத்து-ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அறுத்தல். 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

வாகன விபத்து-ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அறுத்தல்.

வாகன விபத்து-ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அறுத்தல்.

பல்லடத்தில் நகராட்சியை கண்டித்து கடை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 🕑 Wed, 13 Aug 2025
king24x7.com

பல்லடத்தில் நகராட்சியை கண்டித்து கடை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

பல்லடத்தில் கடையடைப்பு நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் போராட்டம் இயல்பு நிலை பாதிப்பு ஐந்து கோடி வர்த்தகம் முடங்கியது

load more

Districts Trending
திமுக   சமூகம்   நீதிமன்றம்   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   அதிமுக   பள்ளி   விளையாட்டு   ரன்கள்   பாஜக   விஜய்   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   வேலை வாய்ப்பு   திரைப்படம்   பயணி   கேப்டன்   விராட் கோலி   திருமணம்   ஒருநாள் போட்டி   காவல்துறை வழக்குப்பதிவு   தொகுதி   விக்கெட்   ரோகித் சர்மா   தென் ஆப்பிரிக்க   சுகாதாரம்   போராட்டம்   நரேந்திர மோடி   பொருளாதாரம்   தீபம் ஏற்றம்   சுற்றுலா பயணி   இண்டிகோ விமானம்   காவல் நிலையம்   பிரதமர்   வரலாறு   தவெக   காக்   மருத்துவர்   மாவட்ட ஆட்சியர்   பேச்சுவார்த்தை   வெளிநாடு   வாட்ஸ் அப்   கல்லூரி   தீர்ப்பு   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவம்   வணிகம்   சுற்றுப்பயணம்   மகளிர்   விமான நிலையம்   ஜெய்ஸ்வால்   அரசு மருத்துவமனை   இண்டிகோ விமானசேவை   விடுதி   தங்கம்   குல்தீப் யாதவ்   முருகன்   முன்பதிவு   மழை   மாநாடு   முதலீடு   எம்எல்ஏ   பேஸ்புக் டிவிட்டர்   வர்த்தகம்   பக்தர்   சினிமா   போக்குவரத்து   சமூக ஊடகம்   பந்துவீச்சு   உலகக் கோப்பை   டிஜிட்டல்   கலைஞர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தேர்தல் ஆணையம்   வாக்குவாதம்   பிரசித் கிருஷ்ணா   மொழி   டிவிட்டர் டெலிக்ராம்   காங்கிரஸ்   கட்டுமானம்   சந்தை   தொழிலாளர்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   நிபுணர்   நாடாளுமன்றம்   வழிபாடு   உச்சநீதிமன்றம்   செங்கோட்டையன்   பிரேதப் பரிசோதனை   பல்கலைக்கழகம்   காடு   உள்நாடு   டெம்பா பவுமா   தகராறு   சிலிண்டர்   மாநகரம்   நோய்   நினைவு நாள்   ஆன்மீகம்  
Terms & Conditions | Privacy Policy | About us