Posts in category

மருத்துவம்


கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது நேற்று காலை தொடங்கியது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 360 இடங்கள் இருக் கின்றன. …

இந்த புதிய யுக்தியை பயன்படுத்தி தினமும் 1 கிலோ எடையை குறைத்துள்ள வாசகர்களிடம் இருந்து எங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான இமெயில்கள் வருகின்றது. முதலில் இதை நாங்கள் நம்பவில்லை. பிற எடை குறைப்பு முறை போன்று தான் இதுவும் என்று நினைத்தோம். அதை கண்டுகொள்ளாமல் இருக்க முடிவு செய்தோம். ஆனால் இந்த யுக்தியின் பயன் வியக்கத்தக்க வகையில் இருந்ததால் விசாரணை நடத்த முடிவு செய்தோம்! டயட், உடற்பயிற்சி, விலை உயர்ந்த அறுவை சிகிச்சை, பிடித்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது …

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர காய்ச்சலால் 9 பேர் பலியாகினர்.  அவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது.  இதனை சுகாதார துறை உறுதி செய்துள்ளது.  இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் ஜோஸ் தலைமையில் இதனை தடுக்க பணி குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிபா வைரஸ் கடந்த 1998ம் ஆண்டு முதன்முறையாக மலேசியாவில் கண்டறியப்பட்டது.  அங்குள்ள மரங்களில் வாழ்ந்து வந்த பழங்களை தின்னும் ஒரு வகை வவ்வால்களால் இந்த வைரஸ் …

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை  அந்நாட்டு சுகாதார மையம் உறுதி செய்துள்ளது. எபோலா நோய் பரவல் தற்போது காங்கோவின் கிராமப்புறங்களில் கண்டறியப்பட்டுள்ளது. ஏபோலா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 44 பேரில்  இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். இவை நகரங்களிலும் பரவத் தொடங்கினால் அவற்றை கட்டுப்படுத்துவது கடினம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  ஏபோலா நோய் பரவலைக் கட்டுப்படுத்த  உலக சுகாதார நிறுவனத்தால் மருந்துகள் காங்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2013 மற்றும் …

Last Date for online Registration:18-5-2018  www.jipmer.puducherry.gov.in 1. Nursing Offier: 91 இடங்கள் (பொது-56, ஒபிசி-17, எஸ்சி-7, எஸ்டி-11). சம்பளம்: ரூ.44,900-1,42,400. வயது: 18 முதல் 35க்குள். தகுதி:  ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி பாடத்தில் டிகிரி/டிப்ளமோ முடித்து இந்திய/மாநில நர்சிங் கவுன்சிலில் நர்ஸ் மற்றும் மிட்வொய்ப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். 2. Lower Division Clerk: 24 இடங்கள் (பொது-14, ஒபிசி-7, எஸ்சி-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி:  பிளஸ் 2 …

அதிக நேரம்,  கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கும், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கும், முதுகுவலிப் பிரச்சனை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இரண்டு – மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கு, முதுகு வலிப் பிரச்சனை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கார், பஸ் ஓட்டும் டிரைவர்களும் முதுகு வலிக்குத் தப்புவது இல்லை! தொடர்ந்து பைக், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி பிரச்சனைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்குக் காரணம், பைக் மற்றும் …

பசலைக்கீரை பயன்கள்: இரும்புச் சத்து நிறைந்தது காணப்படுகிறது உடம்பில் உள்ள நச்சுக்கழிவுகள் வயிற்றுப்புண்கள் குணமடையும். நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் திறன் உடையது

1.தண்ணீர் உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி என்னவென்று கேட்டால், முதலில் பலருக்கும் தண்ணீர் தான் நினைவில் வரும். ஆகவே ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள அதிகமான வெப்பம் வெளியேறும். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும். 1.1 எள்:     உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் …

மனித உடலில் ‘டீனியா’ என்ற பூஞ்சையால் ஏற்படும் தோல் நோய் படர்தாமரை. இதன் அறிகுறி உடலில் சிவந்த படைகள் ஏற்படும். உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதமுள்ள இடங்களில் விரைந்து பரவும். தலை, அக்குள், தொடைஇடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். தலையில் படர்தாமரை தாக்கினால் வழுக்கை திட்டு ஏற்படும். படர்தாமரை நகங்களை பாதிக்கும்போது நகம் நிறமாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும் தொடை பகுதிகளில் அரிப்பு ஏற்படுத்தும். இது பரவும் தொற்றுநோய். இந்நோய் பாதித்தவர்களின் சீப்பு, முகச்சவர …

தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. இவை பலவகை இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்க்கிருமியை அழிக்கிறது. வயிற்று போக்கை தடுக்கும் ஆற்றலும் உண்டு. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. தினமும் தயிர் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிகளவு கால்சியம் உண்டு. எனவே தயிரை உண்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும். …