தேர்தல்

அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்த மோடி!!!!
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தேசிய அரசியலில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும்’ என, அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். கடைசி கட்ட அதிரடி பிரசாரங்களால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் செய்த, பிரதமர் நரேந்திர மோடி, அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ளார். கர்நாடகா மாநில சட்ட சபைத் தேர்தலில், சித்தராமையா தலைமையிலான, காங்., 78 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்து உள்ளது. மதச் சார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சியை அமைக்க முடியாது என்ற நிலை …

உத்திரபிரதேசத்தில் இலவச ஸ்மார்ட்போன் திட்டம் அறிமுகம்..!
தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு உத்தரபிரதேச மாநிலமும் மின்னணு பொருட்களை இலவசமாக கொடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழகம் போல் மடிக்கணினி இல்லாமல் ஸ்மார்ட்போன் தரும் ‘சமாஜ்வாடி ஸ்மார்ட்போன் யோஜனா’ என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ஆறு லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் ஸ்மார்ட்போன் பெற விரும்புபவர்கள் “ samajwadisp.in” …