Posts in category

தமிழகம்


இந்­தி­யா­வில் முதன் முத­லாக, ‘பி.எம்.டபிள்யு., மினி கன்ட்­ரி­மேன்’ கார் தயா­ரிப்பை துவக்­கி­யுள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின், தலை­வர் விக்­ரம் பவா, சென்னை அருகே, சிங்­க­பெ­ரு­மாள்­கோ­வி­லில் உள்ள தொழிற்­சா­லை­யில், கார் தயா­ரிப்பை சென்னை தொழிற்­சா­லை­யில், இரண்­டாம் தலை­மு­றை­யைச் சேர்ந்த, ‘மினி கன்ட்­ரி­மென்’ கார் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. இந்­தி­யா­வில், பி.எம்.டபிள்யு., வர­லாற்­றில், புதிய அத்­தி­யா­யம். கடந்த ஆண்டு, ‘மினி’ மாடல் கார் விற்­பனை, 17 சத­வீ­தம் உயர்ந்து, 421ஆக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தாண்டு, விற்­ப­னையை இரு மடங்கு அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ளோம். பெட்­ரோ­லில் இயங்­கும், ‘மினி கன்ட்­ரி­மேன்’, …

சூரியசக்தி மின் நிலையங்களை நிறுவ, தேவையான ஊக்கம் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்,” என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். புதிய அறிவிப்புகள்: நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு, நான்கு கோடி ரூபாயில், புதிய மத்திய அலுவலகம் கட்டப்படும் சென்னை, மயிலாப்பூர், துணை மின் நிலைய வளாகத்தில், 16 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த கணினி மின் தடை நீக்கும் மையம், ‘ஸ்கேடா’ மையம், புதிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், தலைமை பொறியாளர் அலுவலகம், மேற்பார்வை பொறியாளர் …

துாத்துக்குடி, துாத்துக்குடியில் மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவங்களுக்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை துவக்கியுள்ளனர். கலவர சம்பவங்களின் வீடியோ, புகைப்பட ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., பிரவீன்குமார் அபினவ் தலைமையிலான குழுவினர் சேகரித்துவருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் இன்னமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இன்னும் சில தினங்களுக்கு பின் விசாரணை வேகம் எடுக்கும்.

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையைக் கொண்டு சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவது கூடாது. இனி ஒருமுறை இப்படியான தவறுகள் நடக்காதவண்ணம் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அதிகாரிகள் ஒவ்வொருவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிரான போராட்டத்தைத் தமிழக அரசு கையாண்டுவரும் விதம், இந்த ஆட்சி யின் சகல அலங்கோலங்களையும் ஒருசேர வெளிக்கொணர்ந்திருக்கிறது. ‘ஆலையை மூட வேண்டும்’ என்று பல்லாண்டுகளாகப் போராடிவரும் மக்கள், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஆலை விரிவாக்கம் என்ற முடிவை கண்டித்து ஆலையை அகற்ற கோரி கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்ற போது போலீஸார் தடுக்க கலவரம் மூண்டது.  இதில் முன்னெச்சரிக்கை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சித் …

 சிவகங்கை – 98.50 % ஈரோடு – 98.38 % விருதுநகர் – 98.26 % கன்னியாகுமரி – 98.07 % ராமநாதபுரம் – 97.94 %

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ஊழியர்கள் ஓட்டம் கூட்டம் கூட்டமாக பலர் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. அலுவலகத்தின் வாயில் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கலவரத்தை தொடர்ந்து, ஊழியர்கள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தி கலவர கும்பலை வெளியேற்றியது. …

பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. மாணவர்களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தியாக, மதிப்பெண் பட்டியல் வரும். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in சில தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால், அதிக மதிப்பெண் பெற முடியுமா என்ற கலக்கத்தில், மாணவர்கள் உள்ளனர். ஆனாலும், ‘யார் அதிக மார்க்’ என்ற, ‘ரேங்கிங்’ முறை ஒழிந்ததால், நிம்மதி அடைந்துள்ளனர். தமிழக பள்ளி கல்வித்துறை பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 16ல் துவங்கி, …

காப்பீட்டில் ஆயுள் மற்றும் பொது என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் ஆயுள் காப்பீடு என்பது மனிதர்கள் மீதான காப்பீடாகவும், பொது இன்ஸ்யூரன்ஸ் என்பது மனித உயிர்கள் தவிர்த்த இதர காப்பீடாகவும் உள்ளது. தீ, திருட்டு, கப்பல் போன்றவை இவற்றுள் அடங்கும். பொதுத்துறை சார்ந்த பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டு அமைப்பாக பொது இன்ஸ்யூரன்ஸ் கழகம் (ஜி.ஐ.சி.,) உள்ளது. இந்த நிறுவனத்தில் ஜெனரல் பிரிவிலான அதிகாரிகள் பணியிடங்கள் 24ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 2018 மே …