இலங்கையில் 14 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு நிற அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்கள் எப்போதும் அவதானமாக இருக்குமாறு …

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரிலுள்ள தேசிய அலுமினிய நிறுவனத்தில் பி.இ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: பயிற்சி: Gradudate Engineer Trainees. மொத்த இடங்கள்: 115 (மெக்கானிக்கல்-54, எலக்ட்ரிக்கல்-32, மெட்டலர்ஜி-18, எலக்ட்ரானிக்ஸ்-5, இன்ஸ்ட்ருமென்டேசன்-6). சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000. வயது: 22.5.2018 தேதிப்படி 30க்குள். ஒபிசிக்கு 3 வருடங்களும், எஸ்சி.,எஸ்டிக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வும் அளிக்கப்படும். கல்வித்தகுதி: சம்பந்தப்பட்டுள்ள பாடப்பிரிவில் 65% மதிப்பெண்களுடன் (எஸ்சி.,எஸ்டியினருக்கு 55%) பி.இ.,/பி.டெக் பட்டம் பெற்று கேட்-2018 …

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையைக் கொண்டு சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவது கூடாது. இனி ஒருமுறை இப்படியான தவறுகள் நடக்காதவண்ணம் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அதிகாரிகள் ஒவ்வொருவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிரான போராட்டத்தைத் தமிழக அரசு கையாண்டுவரும் விதம், இந்த ஆட்சி யின் சகல அலங்கோலங்களையும் ஒருசேர வெளிக்கொணர்ந்திருக்கிறது. ‘ஆலையை மூட வேண்டும்’ என்று பல்லாண்டுகளாகப் போராடிவரும் மக்கள், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட …

அணு ஆயுத சோதனை கூடம் பிரிக்கப்படுவதைப் பார்வையிட சர்வதேச நிருபர்களுக்கு வடகொரியா அனுமதி அளித்தது. கடைசி நேரத்தில் தென் கொரிய நிருபர் களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதை அந்த நாடு வரவேற்றுள்ளது. தென் கொரியாவின் முயற்சியால், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இடையே ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தென் கொரியா – அமெரிக்கா போர்ப் பயிற்சி கொரிய தீபகற்பத்தில் தொடங்கியது. இதற்கு …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஆலை விரிவாக்கம் என்ற முடிவை கண்டித்து ஆலையை அகற்ற கோரி கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்ற போது போலீஸார் தடுக்க கலவரம் மூண்டது.  இதில் முன்னெச்சரிக்கை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சித் …

அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் : ஜெனரல் டியூடி, ஜெனரல் டியூடி (பைலட்) மற்றும் கமர்சியல் பைலட் என்ட்ரி ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. வயது : ஜெனரல் டியூடிக்கு 1994 ஜூலை 1 முதல் 1998 ஜூன் 30க்குள் பிறந்தவர்களும், ஜெனரல் டியூடி(பைலட்) பிரிவுக்கு 1994 ஜூலை 1 முதல் 2000 ஜூன் 30க்குள் பிறந்தவர்களும், கமர்ஷியல் பைலட் என்ட்ரிக்கு 1994 ஜூலை 1 முதல் 2000 ஜூன் 30க்குள் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். …

இவ்வங்கியில் 150 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 2017 டிச., 31 அடிப்படையில் 25 வயதுக்குட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர் 1993 ஜன., 1 முதல் 1998 டிச., 31க்குள் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன், ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். புரொபேஷன் காலம்: இப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், இரண்டு வருட காலத்திற்கு புரொபேஷன் அடிப்படையில், இந்தியாவின் …

 சிவகங்கை – 98.50 % ஈரோடு – 98.38 % விருதுநகர் – 98.26 % கன்னியாகுமரி – 98.07 % ராமநாதபுரம் – 97.94 %

இந்தியாவிலேயே மேகாலயா மாநிலத்தில் மட்டும்தான் 93.6% வேளாண் கடன் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சென்றடைகிறது. மற்ற மாநிலங்களில், சிக்கிம் உட்பட சிறு மற்றும் குறு விவசாயிகள் கடன் விகிதாச்சாரம் 1.67% என்று அதலபாதாளத்தில் உள்ளது. எனவே வேளாண் கடன் வழங்குதலில் முறையான திட்டமிடல் அவசியம் என்றும், யாருக்குத் தேவை உள்ளதோ அவர்களுக்குத்தான் கடன் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் முறைப்படுத்த வேண்டியுள்ளது. வழங்கப்படும் வேளாண் கடன்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெறுவது சொற்பம்தான், சில வேளைகளில் …

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ஊழியர்கள் ஓட்டம் கூட்டம் கூட்டமாக பலர் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. அலுவலகத்தின் வாயில் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கலவரத்தை தொடர்ந்து, ஊழியர்கள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தி கலவர கும்பலை வெளியேற்றியது. …