தமிழகம் :
திரள், தமிழ்ச் செய்திகளைப் பல்வேறு செய்தித் தளங்களிலிருந்து திரட்டி நவீன மொழித் தொழில்நுட்ப உதவியுடன் தரும் ஒரு முயற்சி. இங்கே பகிரப்படும் செய்திகள் அனைத்தும் பதிப்பாளருக்கே உரிமை. இதில் வாசகருக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் சிறியளவுப் படமும் சில வரி செய்தியும் மட்டுமே காட்டப்படும். கூடுதல் செய்திகளை அத்தளத்திற்குச் சென்று படிக்கலாம். கடந்த ஒருநாளில் அதிகம் பேசப்படும் தலைப்புகள், அதிக செய்தி கொண்ட மாவட்டங்கள், அதிகம் பயன்பட்ட குறிச்சொற்கள், நிலப்படவழிச் செய்திப் பரவல் போன்றவை காட்டப்படுகின்றன.

ஒவ்வொரு செய்தியையும் செயற்கை நுண்ணறிவும் வாணியின் இயல்மொழி பகுப்பாய்வும் கொண்டு பெயர் பொருள் சுட்டி(entity identification) மற்றும் குறிச்சொல் (keyword identification) கணித்து, புவியியல் தகவல் முறைமையுடன்(GIS) காட்சிப்படுத்தப்படுகிறது. பேசு பொருள்வாரியாகவும், காலவாரியாகவும் செய்திகள் தொகுக்கப்படுகிறது.

வசதிகள்
HEADLINES
கடந்த 18 மணிநேரத்தில் பல்வேறு ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு.

MAPVIEW
நிலப்பட வடிவில் செய்திகளைப் பிரித்துக் காட்டும் வசதி. விருப்பமான பகுதிகளில் உள்ள செய்திகளை எளிதில் அடையாளம் கண்டு படிக்கலாம். வரைபடத்தில் உள்ள 👁 குறியைச் சொடுக்கி செய்திகளை கூகிள் மேப்பில்லேயே காணமுடியும். செய்திகளில் உள்ள ஊர்ப்பெயர்களின் அடிப்படையில் இவை எந்திரவழிக் கற்றல் முறையில் வகைப்படுத்தப்படுகிறது.

FACTCHECK
பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த உண்மைத் தன்மையைச் சரி பார்க்கும் செய்திகளின் தொகுப்பு
SEARCH
கடந்த 2021 ஏப்ரல் முதல் செய்திகளைத் தேட உதவும் வசதி.

STATISTICS
தமிழ் இணையத்தில் உள்ள அனைத்துச் செய்தி ஊடகத்தின் அலெக்சா தரவரிசைப்பட்டியல் இங்கே மாதம்தோறும் இற்றை செய்யப்படுகிறது.

ARCHIVE
காலவாரியாக ஒவ்வொரு ஊடகச் செய்திகளையும் ஆவணப்படுத்துகிறது. திரளில் இணைக்கப்பட்டுள்ள ஊடங்கள் அனைத்தையும் இங்கே பார்க்கலாம். தினசரி மற்றும் சில நுட்பச் சிக்கல் காரணமாக சில ஊடகங்களைத் தவிர RSS feed வசதி கொண்ட சிறு மற்றும் பெரு ஊடங்களின் செய்திகளைத் திரள் திரட்டிவருகிறது.

DISTRICTS
செய்திகளில் அதிகம் பேசப்பட்ட தமிழக மாவட்டங்களின் பட்டியல். இதன் மூலம் செய்திகளை மாவட்டவாரியாக அறிந்துகொள்ள முடியும்.

TRENDING
இன்றைக்கு அதிகம் பேசப்படும் தலைப்புகளின் பட்டியல்.



ஆக்கம்:
செல்வமுரளி & நீச்சல்காரன்

Contact of publishers and Developers
Murali Selvaraj
107,GH backside
Mathur
Krishnagiri district
Pincode :635203
Cell:9943094945
Editor@thiral.in

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்குச்சாவடி   வாக்கு   மக்களவைத் தேர்தல்   வாக்காளர்   வாக்கின் பதிவு   மக்களவைத் தொகுதி   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்குச்சாவடி மையம்   தேர்தல் ஆணையம்   ஜனநாயகம்   அதிமுக   சட்டமன்றத் தொகுதி   நாடாளுமன்றம் தொகுதி   ஓட்டு   யூனியன் பிரதேசம்   சட்டமன்றம் தொகுதி   அரசியல் கட்சி   அண்ணாமலை   சினிமா   முதற்கட்ட வாக்குப்பதிவு   தேர்வு   காங்கிரஸ்   மக்களவை   பாராளுமன்றத் தொகுதி   இண்டியா கூட்டணி   பிரதமர்   பாராளுமன்றத்தேர்தல்   சதவீதம் வாக்கு   எடப்பாடி பழனிச்சாமி   பிரச்சாரம்   புகைப்படம்   பஞ்சாப் அணி   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   மாற்றுத்திறனாளி   வெயில்   நரேந்திர மோடி   சொந்த ஊர்   ஊராட்சி ஒன்றியம்   விளவங்கோடு சட்டமன்றம்   மாவட்ட ஆட்சியர்   ஐபிஎல்   ரன்கள்   மேல்நிலை பள்ளி   பாஜக வேட்பாளர்   போராட்டம்   அதிமுக பொதுச்செயலாளர்   தென்சென்னை   பேட்டிங்   அஜித் குமார்   மும்பை இந்தியன்ஸ்   விமானம்   தேர்தல் அலுவலர்   நீதிமன்றம்   விக்கெட்   தேர்தல் வாக்குப்பதிவு   பஞ்சாப் கிங்ஸ்   மருத்துவமனை   சிகிச்சை   வழக்குப்பதிவு   தலைமை தேர்தல் அதிகாரி   வாக்காளர் அடையாள அட்டை   இடைத்தேர்தல்   ரோகித் சர்மா   சமூகம்   மும்பை அணி   தண்ணீர்   தொழில்நுட்பம்   கழகம்   தொடக்கப்பள்ளி   விமான நிலையம்   எதிர்க்கட்சி   வரலாறு   வாக்குவாதம்   நீலாங்கரை   சென்னை தேனாம்பேட்டை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   ஐபிஎல் போட்டி   வேலை வாய்ப்பு   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவர்   தமிழர் கட்சி   பயணி   நட்சத்திரம்   நடுநிலை பள்ளி   எம்எல்ஏ   நடிகர் விஜய்   ஜனநாயகம் திருவிழா   எக்ஸ் தளம்   கிராம மக்கள்   தலைமுறை வாக்காளர்   திரைப்படம்   வெளிநாடு   வங்கி   தனுஷ்   பக்தர்   அளவை எட்டு   மாணவர்   சிறை  
Terms & Conditions | Privacy Policy | About us