India :
திரள், தமிழ்ச் செய்திகளைப் பல்வேறு செய்தித் தளங்களிலிருந்து திரட்டி நவீன மொழித் தொழில்நுட்ப உதவியுடன் தரும் ஒரு முயற்சி. இங்கே பகிரப்படும் செய்திகள் அனைத்தும் பதிப்பாளருக்கே உரிமை. இதில் வாசகருக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் சிறியளவுப் படமும் சில வரி செய்தியும் மட்டுமே காட்டப்படும். கூடுதல் செய்திகளை அத்தளத்திற்குச் சென்று படிக்கலாம். கடந்த ஒருநாளில் அதிகம் பேசப்படும் தலைப்புகள், அதிக செய்தி கொண்ட மாவட்டங்கள், அதிகம் பயன்பட்ட குறிச்சொற்கள், நிலப்படவழிச் செய்திப் பரவல் போன்றவை காட்டப்படுகின்றன.

ஒவ்வொரு செய்தியையும் செயற்கை நுண்ணறிவும் வாணியின் இயல்மொழி பகுப்பாய்வும் கொண்டு பெயர் பொருள் சுட்டி(entity identification) மற்றும் குறிச்சொல் (keyword identification) கணித்து, புவியியல் தகவல் முறைமையுடன்(GIS) காட்சிப்படுத்தப்படுகிறது. பேசு பொருள்வாரியாகவும், காலவாரியாகவும் செய்திகள் தொகுக்கப்படுகிறது.

வசதிகள்
HEADLINES
கடந்த 18 மணிநேரத்தில் பல்வேறு ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு.

MAPVIEW
நிலப்பட வடிவில் செய்திகளைப் பிரித்துக் காட்டும் வசதி. விருப்பமான பகுதிகளில் உள்ள செய்திகளை எளிதில் அடையாளம் கண்டு படிக்கலாம். வரைபடத்தில் உள்ள 👁 குறியைச் சொடுக்கி செய்திகளை கூகிள் மேப்பில்லேயே காணமுடியும். செய்திகளில் உள்ள ஊர்ப்பெயர்களின் அடிப்படையில் இவை எந்திரவழிக் கற்றல் முறையில் வகைப்படுத்தப்படுகிறது.

FACTCHECK
பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த உண்மைத் தன்மையைச் சரி பார்க்கும் செய்திகளின் தொகுப்பு
SEARCH
கடந்த 2021 ஏப்ரல் முதல் செய்திகளைத் தேட உதவும் வசதி.

STATISTICS
தமிழ் இணையத்தில் உள்ள அனைத்துச் செய்தி ஊடகத்தின் அலெக்சா தரவரிசைப்பட்டியல் இங்கே மாதம்தோறும் இற்றை செய்யப்படுகிறது.

ARCHIVE
காலவாரியாக ஒவ்வொரு ஊடகச் செய்திகளையும் ஆவணப்படுத்துகிறது. திரளில் இணைக்கப்பட்டுள்ள ஊடங்கள் அனைத்தையும் இங்கே பார்க்கலாம். தினசரி மற்றும் சில நுட்பச் சிக்கல் காரணமாக சில ஊடகங்களைத் தவிர RSS feed வசதி கொண்ட சிறு மற்றும் பெரு ஊடங்களின் செய்திகளைத் திரள் திரட்டிவருகிறது.

DISTRICTS
செய்திகளில் அதிகம் பேசப்பட்ட தமிழக மாவட்டங்களின் பட்டியல். இதன் மூலம் செய்திகளை மாவட்டவாரியாக அறிந்துகொள்ள முடியும்.

TRENDING
இன்றைக்கு அதிகம் பேசப்படும் தலைப்புகளின் பட்டியல்.



ஆக்கம்:
செல்வமுரளி & நீச்சல்காரன்

Contact of publishers and Developers
Murali Selvaraj
107,GH backside
Mathur
Krishnagiri district
Pincode :635203
Cell:9943094945
Editor@thiral.in

Districts Trending
பாஜக   திமுக   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   வாக்கு   நாடாளுமன்றத் தேர்தல்   வேட்புமனு தாக்கல்   நீதிமன்றம்   மக்களவைத் தொகுதி   தேர்வு   தமிழர் கட்சி   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்றம் தொகுதி   விமர்சனம்   திருமணம்   மருத்துவமனை   புகைப்படம்   அதிமுக வேட்பாளர்   கூட்டணி கட்சி   மாவட்ட ஆட்சியர்   இராஜஸ்தான் அணி   முதலமைச்சர்   தேர்தல் பிரச்சாரம்   காங்கிரஸ் கட்சி   ரன்கள்   சிகிச்சை   சமூகம்   எம்எல்ஏ   மாணவர்   தங்கம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   தள்ளுபடி   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   சுயேச்சை   வாக்குப்பதிவு   பாடல்   பிரதமர்   தண்ணீர்   விக்கெட்   தொண்டர்   இண்டியா கூட்டணி   திமுக வேட்பாளர்   பேட்டிங்   அரசியல் கட்சி   சட்டமன்றத் தொகுதி   மு.க. ஸ்டாலின்   ஜனநாயகம்   ஓ. பன்னீர்செல்வம்   சிறை   மனு தாக்கல்   எதிர்க்கட்சி   வாக்காளர்   விவசாயி   பாஜக வேட்பாளர்   தேர்தல் அதிகாரி   தேர்தல் அலுவலர்   பள்ளி   கட்சி வேட்பாளர்   ரியான் பராக்   ஊழல்   பிரமாணப் பத்திரம்   வேலை வாய்ப்பு   வரலாறு   ஏப்ரல் 19ஆம்   டெல்லி அணி   பாராளுமன்றத்தேர்தல்   பக்தர்   சட்டமன்றம் தொகுதி   படப்பிடிப்பு   ஜெய்ப்பூர்   மருத்துவர்   வெளிநாடு   அரவிந்த் கெஜ்ரிவால்   ஆட்சியர் அலுவலகம்   சஞ்சு சாம்சன்   சென்னை ஆழ்வார்பேட்டை   தொழில்நுட்பம்   மேற்கூரை   பாராளுமன்றத் தொகுதி   சட்டமன்றத் தேர்தல்   பட்லர்   போராட்டம்   பாஜக கூட்டணி   கடன்   வங்கி   ரிஷப் பண்ட்   மக்களவை   நட்சத்திரம்   தொழிலாளர்   ஐபிஎல் போட்டி   மொழி   திரையரங்கு   உச்சநீதிமன்றம்   பொருளாதாரம்   திருவிழா   ஊடகம்   மாவட்டம் தேர்தல் அலுவலர்  
Terms & Conditions | Privacy Policy | About us