தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததுபோல பெட்ரோல், டீசல் விலையை உடனே குறைக்க கமல்ஹாசன் கோரிக்கை..! 🕑1 மணி முன்
dinasuvadu.com

தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததுபோல பெட்ரோல், டீசல் விலையை உடனே குறைக்க கமல்ஹாசன் கோரிக்கை..!

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும்

சிவக்குமார் குடும்பத்தினர் 1 கோடி கொரோனா நிவாரண நிதி..! 🕑1 மணி முன்
dinasuvadu.com

சிவக்குமார் குடும்பத்தினர் 1 கோடி கொரோனா நிவாரண நிதி..!

சூர்யா, கார்த்தி அவர்களது தந்தை சிவக்குமார் ஆகியோர் இனைந்து 1 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் முக.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். கொரோனா

#Breaking: நாளை சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் – தமிழக அரசு அழைப்பு 🕑1 மணி முன்
dinasuvadu.com

#Breaking: நாளை சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் – தமிழக அரசு அழைப்பு

நாளை சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி தொடர்பாக அனைத்து

இமாச்சலபிரதேசத்தில் தனியார் மருத்துவமனைகளில் ரூ.500-க்கு RT-PCR சோதனை நடத்த அனுமதி…! 🕑1 மணி முன்
dinasuvadu.com

இமாச்சலபிரதேசத்தில் தனியார் மருத்துவமனைகளில் ரூ.500-க்கு RT-PCR சோதனை நடத்த அனுமதி…!

இமாச்சல பிரதேசத்தில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.500 க்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்த இமாச்சல பிரதேச அரசு அனுமதித்துள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கலை டார்கெட் செய்த ஆர்ஆர்ஆர் படக்குழு..?? 🕑1 மணி முன்
dinasuvadu.com

அடுத்த ஆண்டு பொங்கலை டார்கெட் செய்த ஆர்ஆர்ஆர் படக்குழு..??

ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக  தள்ளி சென்றுள்ளதால் படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியீட படக்குழுவினர்

மே 16 ஆம் தேதி அரபிக்கடலில் உருவாகும் “தக்டே புயல்”;மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்…! 🕑1 மணி முன்
dinasuvadu.com

மே 16 ஆம் தேதி அரபிக்கடலில் உருவாகும் “தக்டே புயல்”;மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்…!

அரபிக்கடலில் மே 16 ஆம் தேதி “தக்டே” என்ற புயல் உருவாக வாய்ப்புள்ளது எனவும்,அவ்வாறு உருவாகினால் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும்

சென்னையில் காரிலேயே கொரோனா சிகிக்சை – மாநகராட்சி அறிமுகம்..! 🕑2 மணிகள் முன்
dinasuvadu.com

சென்னையில் காரிலேயே கொரோனா சிகிக்சை – மாநகராட்சி அறிமுகம்..!

சென்னையில் காரிலேயே கொரோனா சிகிச்சை அளிக்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா நோயாளிகளை கொரோனா சிகிச்சை

தமிழகத்தில் 120 புதிய உழவர் சந்தைகள் – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 🕑2 மணிகள் முன்
dinasuvadu.com

தமிழகத்தில் 120 புதிய உழவர் சந்தைகள் – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

புதிதாக 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்

#viral: விதிமுறையை மீறியதால் பெற்ற தாயின் மீது நடவடிக்கை எடுத்த மகன் – குவியும் பாராட்டு! 🕑2 மணிகள் முன்
dinasuvadu.com

#viral: விதிமுறையை மீறியதால் பெற்ற தாயின் மீது நடவடிக்கை எடுத்த மகன் – குவியும் பாராட்டு!

பெருந்தொற்று விதிமுறையை மீறி தாய் விற்ற காய்கறியின் கடை மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி ஊழியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  நாடு முழுவதும்

சக்திமான் தொடர் முகேஷ் கண்ணா உயிரிழந்துவிட்டதாக பரவிய வதந்தி – விளக்கமளித்த முகேஷ் கண்ணா! 🕑2 மணிகள் முன்
dinasuvadu.com

சக்திமான் தொடர் முகேஷ் கண்ணா உயிரிழந்துவிட்டதாக பரவிய வதந்தி – விளக்கமளித்த முகேஷ் கண்ணா!

பிரபலமான சக்திமான் தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தான் ஆரோக்கியமுடன் உயிருடன்

நிரந்தர நோயாக மாறுகிறதா கொரோனா….? ஆராய்ச்சியாளர்களின் கருத்து என்ன…? 🕑2 மணிகள் முன்
dinasuvadu.com

நிரந்தர நோயாக மாறுகிறதா கொரோனா….? ஆராய்ச்சியாளர்களின் கருத்து என்ன…?

கொரோனா பெருந்தொற்று என்ற நிலையில், நிரந்தர நோயாக மாறும். ஆனாலும், மக்கள் விழிப்புடன் செயல்பட்டால், அச்சப்பட தேவையில்லை. முதலில் சீனாவில் பரவிய

முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் தந்தை கொரோனா காரணமாக காலமானார்..!! 🕑2 மணிகள் முன்
dinasuvadu.com

முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் தந்தை கொரோனா காரணமாக காலமானார்..!!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் தந்தை தந்தை சிவ பிரசாத் சிங் கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார். நாடு முழுவதும் கொரொனோ 2வது

#BREAKING: உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகள் இறக்குமதி -முதல்வர் மு.க.ஸ்டாலின்..! 🕑2 மணிகள் முன்
dinasuvadu.com

#BREAKING: உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகள் இறக்குமதி -முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலகளாவிய ஒப்பந்த

இனி ஃபேஸ்புக்கில்,செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது!! 🕑3 மணிகள் முன்
dinasuvadu.com

இனி ஃபேஸ்புக்கில்,செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது!!

பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக்,”ரீட் ஃபர்ஸ்ட்”(Read First) என்ற புதிய வசதியை நேற்று சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஃபேஸ்புக்கில் இனி

கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10,00,000 வழங்கிய மதிமுக – வைகோ அறிவிப்பு 🕑3 மணிகள் முன்
dinasuvadu.com

கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10,00,000 வழங்கிய மதிமுக – வைகோ அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்குவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனாவுக்கு

பெங்களூரில் 1200 -க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! 🕑3 மணிகள் முன்
dinasuvadu.com

பெங்களூரில் 1200 -க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

பெங்களூரில் முன்கள பணியாளர்களாக சேவை செய்யக்கூடிய ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு

load more

Trending
கொரோனா   மக்கள்   மருத்துவமனை   சிகிச்சை   கொரோனா தொற்று   வீடு   நடவடிக்கை   பரவல்   பாதிப்பு   ஊரடங்கு   முதல்வர்   அமைச்சர்   அலை   கொரோனா வைரஸ்   தினம்   காலம்   எண்ணிக்கை   மாவட்டமும்ஈரோடுகடலூர்கன்னியாகுமரிகரூர்காஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தருமபுரிதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்தூத்துக்குடிதென்காசிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபுதுக்கோட்டைபெரம்பலூர்மதுரைவிருதுநகர்வேலூர் சமீபத்திய   மருத்துவம்   உடல்   செய்திகள்எந்த மாவட்டமும்ஈரோடுகடலூர்கன்னியாகுமரிகரூர்காஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தருமபுரிதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்தூத்துக்குடிதென்காசிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபுதுக்கோட்டைபெரம்பலூர்மதுரைவிருதுநகர்வேலூர்   செய்திகள்எந்த மாவட்டமும்ஈரோடுகடலூர்கன்னியாகுமரிகரூர்காஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தருமபுரிதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்தூத்துக்குடிதென்காசிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபுதுக்கோட்டைபெரம்பலூர்மதுரைவிருதுநகர்வேலூர் சமீபத்திய   நோயாளி   ஆக்சிஜன்   அதிகாரி   தடுப்பூசி   அதிர்ச்சி   உயிரிழப்பு   செவிலியர்   ஆறு   உலகம்   அரசியல்   பிரபலம்   குடும்பம்   தொற்று   விசாரணை   முக ஸ்டாலின்   வழி   கொரோனா பரவல்   ஸ்டாலின்   நடிகர்   வாய்ப்பு   பதிவு   கோரிக்கை   தலைமை   நோய்   காணொளி   மாநில அரசு   பக்கம்   சினிமா   திமுக   நபர்   அறிவிப்பு   கட்டுப்பாடு   இரண்டாம் அலை   சட்டமன்றம்   அனுமதி   ஆலோசனை   பாதுகாப்பு   டெல்லி   காவல்துறை   இயக்குநர்   பரிசோதனை   போலீசார்   அறிக்கை   வழக்குப்பதிவு   வேகம்   தேர்வு   சேவை   துணை   புகைப்படம்   கூடம்   ரூபாய்   தமிழ்நாடு   எச்சரிக்கை   கூட்டம்   நிதி   நகர்   மருத்துவர்கள்   கொரோனா பாதிப்பு   பலி   மகன்   பாஜக   சுகாதாரம்   விரைவு   பொதுமக்கள்   மனைவி   கொரோனா நிவாரணம்   சமூகம்   கருத்து   விலை   அன்பு   முதலமைச்சர்   விற்பனை   கைது   தனியார் மருத்துவமனை   உயிர்   தொடர்   மழை   சபாநாயகர்