முல்லை பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசு செய்த அதிர்ச்சி செயல்! 🕑 Thu, 28 Oct 2021
tamil.samayam.com

முல்லை பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசு செய்த அதிர்ச்சி செயல்!

அணை பாதுகாப்பாக இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு 1000ரூ: நிதியமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்! 🕑 Thu, 28 Oct 2021
tamil.samayam.com

குடும்பத் தலைவிகளுக்கு 1000ரூ: நிதியமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

sasikala:சசிகலாவின் அரசியல் பயணம்... கருணாஸ் அடேங்கப்பா கருத்து! 🕑 Thu, 28 Oct 2021
tamil.samayam.com

sasikala:சசிகலாவின் அரசியல் பயணம்... கருணாஸ் அடேங்கப்பா கருத்து!

சசிகலாவின் அரசியல் பயணம் குறித்து பிரபல நடிகர் கருணாஸ் அடேங்கப்பா என்று சொல்லும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Dhanush:யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு மருமகன்: ரஜினி கொடுத்து வச்சவர் 🕑 Thu, 28 Oct 2021
tamil.samayam.com

Dhanush:யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு மருமகன்: ரஜினி கொடுத்து வச்சவர்

அண்ணாத்த ட்ரெய்லரை பார்த்துவிட்டு தனுஷ் போட்டிருக்கும் ட்வீட்டை பார்த்தவர்கள் யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு மருமகன் என்கிறார்கள்.

சின்னத்திரையில் இன்றைய (அக்டோபர் 28) திரைப்படங்கள் 🕑 Thu, 28 Oct 2021
tamil.samayam.com

சின்னத்திரையில் இன்றைய (அக்டோபர் 28) திரைப்படங்கள்

சின்னத்திரையில் இன்று போடப்படும் திரைப்படங்களின் தொகுப்பு

வேளாண் துறையில் நேனோ டெக்னாலஜி...துணைவேந்தர் பெருமிதம்! 🕑 Thu, 28 Oct 2021
tamil.samayam.com

வேளாண் துறையில் நேனோ டெக்னாலஜி...துணைவேந்தர் பெருமிதம்!

வேளாண் துறையில் நேனோ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு புதிய டெக்னாலஜிகளை புகுந்துவது குறித்து இஸ்ரேல் நாட்டுடன் ஆராய்ச்சிகள்

இது நியாயமா அண்ணாத்த? 🕑 Thu, 28 Oct 2021
tamil.samayam.com

இது நியாயமா அண்ணாத்த?

‘அண்ணாத்த’ படத்தை மட்டுமே தீபாவளியன்று ரசிகர்கள் பார்க்க முடியும் என்ற சூழ்நிலை திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

வின்டேஜ் ரஜினியிசம்... தலைவர் திருவிழா.. 'அண்ணாத்த' டிரெய்லரை கொண்டாடும் தனுஷ்! 🕑 Thu, 28 Oct 2021
tamil.samayam.com

வின்டேஜ் ரஜினியிசம்... தலைவர் திருவிழா.. 'அண்ணாத்த' டிரெய்லரை கொண்டாடும் தனுஷ்!

ரஜினியின் 'அண்ணாத்த' படத்தை திரையில் காண ஆர்வமாக இருப்பதாக நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மளிகை பொருட்களை சேமித்து வைத்தால் வண்டு , புழு வச்சு வீணா போகுதா? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க..!  🕑 Thu, 28 Oct 2021
tamil.news18.com

மளிகை பொருட்களை சேமித்து வைத்தால் வண்டு , புழு வச்சு வீணா போகுதா? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க..! 

மளிகை சாமான்கள் சில நாட்களிலேயே வண்டு பிடிப்பது , புழு பிடிப்பது என பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் பணமும் வீணாகிறது. பொருளும் வீணாகிறது.

திருச்சி காந்தி மார்க்கெட்: இன்றைய (அக்டோபர் 28) காய்கறி, பழங்கள் விலை தெரியுமா? 🕑 Thu, 28 Oct 2021
tamil.news18.com

திருச்சி காந்தி மார்க்கெட்: இன்றைய (அக்டோபர் 28) காய்கறி, பழங்கள் விலை தெரியுமா?

தக்காளி 1 கிலோ -40 ரூபாய், புடலங்காய் 1 கிலோ- 30 ரூபாய், முள்ளங்கி கிலோ - 20 ரூபாய் கோஸ் கிலோ -30 ரூபாய், மணப்பாறை கத்திரிக்காய் கிலோ- 45 ரூபாய்

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் வந்த புதிய மாற்றம்.. இனி ரூ.2000 பெற இது கட்டாயம்! 🕑 Thu, 28 Oct 2021
tamil.news18.com

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் வந்த புதிய மாற்றம்.. இனி ரூ.2000 பெற இது கட்டாயம்!

தவறுகள் இருந்தால் அல்லது ஆவணங்கள் பதிவேற்றப்படாமல் இருந்தால், அதனை பதிவேற்றுங்கள்.

கோவை: காய்கறி - பழங்களின் இன்றைய விலை நிலவரம் (அக்டோபர் 28) 🕑 Thu, 28 Oct 2021
tamil.news18.com

கோவை: காய்கறி - பழங்களின் இன்றைய விலை நிலவரம் (அக்டோபர் 28)

கோவை நகரப்பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இன்று (அக்டோபர் 28-ஆம் தேதி) விற்கப்படும் காய்கறி - பழங்களின் விலை நிலவரம்.

தீபாவளி கிஃப்ட்ஸ் - ரூ. 500 முதல் அட்டகாசமான பொருட்கள் வாங்க வேண்டிய நேரம் இது! 🕑 Thu, 28 Oct 2021
tamil.news18.com

தீபாவளி கிஃப்ட்ஸ் - ரூ. 500 முதல் அட்டகாசமான பொருட்கள் வாங்க வேண்டிய நேரம் இது!

Diwali 2021: ரூ. 3,000க்கு கீழ் நல்ல வயர்லெஸ் இயர்பட்ஸ் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒன்பிளஸ் பட்ஸ் Z வாங்கி கொள்ளலாம்.

ஷாருக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா? 🕑 Thu, 28 Oct 2021
tamil.news18.com

ஷாருக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா?

சமந்தா ஏற்கனவே அட்லீயின் இயக்கத்தில் தெறி மற்றும் மெர்சல் ஆகியப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

தேச துரோக வழக்கு: பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவோருக்கு யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை! 🕑 Thu, 28 Oct 2021
tamil.news18.com

தேச துரோக வழக்கு: பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவோருக்கு யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின்வெற்றியை கொண்டாடியதாக காஷ்மீரில் சிலர் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்கு   வாக்குச்சாவடி   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்றத் தேர்தல்   வேட்பாளர்   மக்களவைத் தொகுதி   தேர்தல் அதிகாரி   சதவீதம் வாக்கு   சினிமா   திமுக   சட்டமன்றத் தொகுதி   நாடாளுமன்றம் தொகுதி   லக்னோ அணி   ஓட்டு   தேர்வு   ஜனநாயகம்   வெயில்   டோக்கன்   சென்னை சூப்பர் கிங்ஸ்   வாக்கின் பதிவு   ரன்கள்   அரசியல் கட்சி   வாக்காளர் பட்டியல்   தென்சென்னை   தலைமை தேர்தல் அதிகாரி   விக்கெட்   சமூகம்   பேட்டிங்   வாக்குவாதம்   நரேந்திர மோடி   சட்டமன்றம் தொகுதி   தண்ணீர்   அதிமுக   தோனி   மக்களவை   வரலாறு   விளையாட்டு   வடசென்னை   போராட்டம்   பக்தர்   புகைப்படம்   தேர்தல் அலுவலர்   ஊடகம்   பேச்சுவார்த்தை   பதிவு வாக்கு   பாராளுமன்றத் தொகுதி   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   விடுமுறை   விமர்சனம்   முதற்கட்ட வாக்குப்பதிவு   சென்னை அணி   எல் ராகுல்   சிதம்பரம்   முதற்கட்டம் தேர்தல்   பலத்த பாதுகாப்பு   பாராளுமன்றத்தேர்தல்   மேல்நிலை பள்ளி   மொழி   சித்திரை திருவிழா   பிரச்சாரம்   முகவர்   ஐபிஎல் போட்டி   மழை   மருத்துவமனை   திருமணம்   மலையாளம்   பிரதமர்   விமானம்   ரவீந்திர ஜடேஜா   மாவட்ட ஆட்சியர்   பாதுகாப்பு படையினர்   காதல்   வாக்கு எண்ணிக்கை   கேமரா   இண்டியா கூட்டணி   சொந்த ஊர்   நீதிமன்றம்   கமல்ஹாசன்   மொயின் அலி   தொழில்நுட்பம்   பாடல்   சிகிச்சை   பூத்   கொடி ஏற்றம்   அண்ணாமலை   தங்கம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   யூனியன் பிரதேசம்   போலீஸ் பாதுகாப்பு   காடு   விமான நிலையம்   மாணவர்   போக்குவரத்து   கிராம மக்கள்   பூஜை   காங்கிரஸ் கட்சி   வாக்குப்பதிவு மாலை  
Terms & Conditions | Privacy Policy | About us