ரயில்வே துறையில் 9,739 பணியிடங்கள்!!!


காலியிட விபரம்: மண்டல அளவிலான ஆண்களுக்கான கான்ஸ்டபிள் (எக்சிக்யூடிவ்) பிரிவில் 4,403 இடங்களும், இதே பிரிவிலான பெண் களுக்கான பிரிவில் 4,216 இடங்களும், சப் இன்ஸ்பெக்டர் பிரிவில் ஆண்களுக்கு 819 இடங்களும், பெண்களுக்கு 301 இடங்களும் சேர்த்து மொத்தம் 9739 இடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உடல் தகுதி : குறைந்தபட்ச உடல் தகுதிகள், ஆண்கள் உயரம் 165 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீ., மற்றும் உயரத்திற்கு நிகரான எடை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்.பி.எப்., பின் மேற்கண்ட இடங்களுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500.

கடைசி நாள் : 2018 ஜூன் 30.

Previous அயர்லாந்தில், கருக்கலைப்புக்கு விதிக்கப்படும் தடை ரத்து!!
Next தாமரைத் தண்டின் தனித்தன்மை!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *