தாமரைத் தண்டின் தனித்தன்மை!!!


தாமரைப்பூ போலவே தாமரை தண்டும் மருத்துவ குணம் மிக்கது. இதனை தாமரைக்கிழங்கு என்றும் சொல்வர். கலோரிகள் மிகவும் அதிகம். நார்சத்து நிரம்பியவை. விட்டமின் சி, விட்டமின் பி 6, தாது உப்புகள் உள்ளன. தண்டை பச்சையாகவும் சாப்பிடலாம். இதயத்தை வலுவாக்கும். எந்த தாமரை, எந்த தண்ணீரில் இருந்தாலும் மாசுபடுவதில்லை. அதைப்போல் சமைக்கும் போது உப்பு போட்டாலும் தாமரைத்தண்டில் உப்பு ஏறுவதில்லை. காஷ்மீரில் தாமரைத்தண்டினை, ‘நந்த்ரு’என்பர். வதக்கல் மற்றும் பக்கோடா செய்வர். மூலநோயை குணப்படுத்த இலங்கையில் மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

Previous ரயில்வே துறையில் 9,739 பணியிடங்கள்!!!
Next தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *