கடலோரக் காவல் படையில் பணிவாய்ப்பு!!


அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் : ஜெனரல் டியூடி, ஜெனரல் டியூடி (பைலட்) மற்றும் கமர்சியல் பைலட் என்ட்ரி ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது : ஜெனரல் டியூடிக்கு 1994 ஜூலை 1 முதல் 1998 ஜூன் 30க்குள் பிறந்தவர்களும், ஜெனரல் டியூடி(பைலட்) பிரிவுக்கு 1994 ஜூலை 1 முதல் 2000 ஜூன் 30க்குள் பிறந்தவர்களும், கமர்ஷியல் பைலட் என்ட்ரிக்கு 1994 ஜூலை 1 முதல் 2000 ஜூன் 30க்குள் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : பிளஸ் 2 படிப்புடன் டி.ஜி.சி.ஏ., அங்கீகாரம் பெற்ற கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 ஜூன் 1.

விபரங்களுக்கு : www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_3_1819b.pdf

Previous சவுத் இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு!!!
Next நெல்லை, குமரி, தூத்துக்குடியில் இண்டெர்நெட் முடக்கம்!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *