காப்பீடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!


காப்பீட்டில் ஆயுள் மற்றும் பொது என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் ஆயுள் காப்பீடு என்பது மனிதர்கள் மீதான காப்பீடாகவும், பொது இன்ஸ்யூரன்ஸ் என்பது மனித உயிர்கள் தவிர்த்த இதர காப்பீடாகவும் உள்ளது.
தீ, திருட்டு, கப்பல் போன்றவை இவற்றுள் அடங்கும். பொதுத்துறை சார்ந்த பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டு அமைப்பாக பொது இன்ஸ்யூரன்ஸ் கழகம் (ஜி.ஐ.சி.,) உள்ளது. இந்த நிறுவனத்தில் ஜெனரல் பிரிவிலான அதிகாரிகள் பணியிடங்கள் 24ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 2018 மே 8 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நாட்டின் இதர மையங்களில் எதிர்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 500.

கடைசி நாள் : 2018 மே 29.

விபரங்களுக்குhttps://www.gicofindia.com/image/pdf/RECRUITMENT_OF_SCALE_I_OFFICERS_2018_10-5-2018_new.pdf

Previous துருக்கி விமான நிலையத்தில் விமானங்கள் மோதல்!!
Next BSNL-லின் அதிரடி Offer ரூ.39க்கு இலவச அழைப்புகள்!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *