சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் ‘நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறை’யைத் தொடங்கி வைக்கிறார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
உடன் கூடுதல் டிஜிபி (குற்ற ஆவண காப்பகம்) சீமா அகர்வால், கூடுதல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாய் (தலைமையிடம்), எச்.எம்.ஜெயராம் (வட சென்னை), எம்.சி.சாரங்கன் (தென் சென்னை), ஏ.அருண் (போக்குவரத்து), எம்.டி.கணேச மூர்த்தி (மத்திய குற்றப்பிரிவு) உள்ளிட்டோர்.
இனி அபராதத் தொகையை போலீஸாரிடம் ரொக்கமாக செலுத்த வேண்டாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உட்பட 6 வகைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தலாம். இந்தப் புதிய நடைமுறையை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.
No Comment