பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
- சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீத கூலி உயர்வு,
- தேசிய விடுப்புச் சம்பளம் ரூ 300 வழங்க கோரி 11-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், சாலை மறியலைக் கைவிட்டு தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர்.
No Comment