விவசாயத்துறையில் அரசு வேலை வாய்ப்பு!!!!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செய்து வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக அக்ரிகல்சர் ஆபிசர் (எக்ஸ்டென்ஷன்) பிரிவில் தற்சமயம் காலியாக இருக்கும் 192 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
வயது: அக்ரிகல்சர் பிரிவில் முதுநிலைப் பட்டம் முடித்தவர்களாக இருந்தால் 32 வயதுக்குள்ளும், இளநிலைப்பட்டம் முடித்தவர்களாக இருந்தால் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அக்ரிகல்சர் பாடப் பிரிவில் பி.எஸ்சி., படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, நெல்லை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சை ஆகிய மையங்களில் தேர்வு நடத்தப்படும்.
கட்டணம்: பதிவுக் கட்டணம் 100 ரூபாய். விண்ணப்பக்கட்டணம் 150 ரூபாய்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 2018 ஜூன் 4.


விபரங்களுக்கு : www.tnpsc.gov.in/latest-notification.html

 


Previous தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ போராட்டம்: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!!!
Next உலகளவில் திறமைசாலிகளின் பட்டியலில் இந்தியாவில் அதிகமுள்ளனர்!!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *